Tamil | NDTV | Monday June 22, 2020
இந்த தீர்ப்பு எனக்கு பெரிய ஏமாற்றத்தினை கொடுத்துள்ளது. இந்த கொரோனா காலகட்டத்தில் இவ்வளவு அவசரமாக தீர்ப்பு வழங்கியுள்ளது என்னுள் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. திருப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும்போது தன்னை அணுகியதற்கும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற போது தன்னை அணுகியதற்கும் மிகுந்த வேறுபாடு உள்ளது,
www.ndtv.com