AllNews'கோவிட் 19' - 269 News Result(s)நாடு முழுவதும் ஒரே நாளில் 97,894 பேருக்கு கொரோனா!Tamil | Edited by Karthick | Thursday September 17, 2020 மகாராஷ்டிராவுடன் சேர்த்து ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் நாட்டின் ஒட்டு மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் 49 சதவிகிதத்தினையும், ஒட்டு மொத்த இறப்பு எண்ணிக்கையில் 52 சதவிகிதத்தினையும் கொண்டிருக்கின்றன. www.ndtv.comஇந்தியாவில் இதுவரையில் இல்லாத அளவில் ஒரே நாளில் 97,570 பேருக்கு கொரோனா!Tamil | NDTV | Saturday September 12, 2020 நேற்று ஒரே நாளில் 1,201 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 77,472ஐத் தாண்டியுள்ளது. www.ndtv.comநாடு முழுவதும் 75,000ஐ கடந்தது கொரோனா உயிரிழப்பு: முழு விவரம்!!Tamil | NDTV | Thursday September 10, 2020 ஒட்டுமொத்த பாதிப்பானது 44,65,864 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 75,062 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 9,19,018 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை www.ndtv.comசென்னை மாநகர பேருந்தில் பயணிக்க செப்.15 வரை பழைய பாஸ் பயன்படுத்தலாம்: அமைச்சர்!Tamil | Written by Karthick | Tuesday September 1, 2020 கொரோனா நெருக்கடி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட அரசு பேருந்து போக்குவரத்து மாவட்டத்திற்கு உள்ளாக இன்று முதல் 19 ஆயிரம் வழித்தடங்களில் 50 சதவிகித பயணிகளுடன் இயக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comNSA சட்டத்தில் கைது செய்யப்பட்ட மருத்துவரை உடனடியாக விடுவிக்க வேண்டும்: நீதிமன்றம் அதிரடி!!Tamil | Edited by Karthick | Tuesday September 1, 2020 கடந்த டிசம்பர் 19 அன்று பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையின்படி, கபீல் கான், அமையான சூழலை மாற்றும் விதத்திலும், மத நல்லிணக்த்தை உடைக்கும் விதத்திலும் அவர் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. www.ndtv.comஇந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் கொரோனாவால் 77,000 பேர் பாதிப்பு!Tamil | NDTV | Friday August 28, 2020 நாட்டில் இதுவரை 25,83,948 பேர் நோய்தொற்றால் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் விகிதமானது 76.27 சதவீதமாக உள்ளது. www.ndtv.comதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரையிலான நிலவரம்!Tamil | Written by Karthick | Sunday August 23, 2020 இன்று மட்டும் 6,047 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 3,19,327 ஆக அதிகரித்துள்ளது. இன்று 97 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். www.ndtv.comகொரோனா தொற்றை முழுமையாக ஒழிக்க முடியாத சூழல் நிலவுகிறது: முதல்வர் எடப்பாடிTamil | NDTV | Thursday August 20, 2020 மருத்துவ நிபுணர் குழு அளிக்கும் ஆலோசனைகளை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றை குறைப்பதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. www.ndtv.comசென்னை கொரோனா தொற்று அப்டேட்: 88% ஆக உயர்ந்த டிஸ்சார்ஜ் விகிதம்; மண்டலவாரியான விவரம்!Tamil | Written by Barath Raj | Tuesday August 11, 2020 இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 96,466 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். www.ndtv.comஅதிகாலையில் டெல்லியில் சாலை விபத்து; ரோந்து பணியிலிருந்த காவலர் மரணம்! 19 வயது மாணவன் கைது!!Tamil | NDTV | Monday August 10, 2020 விபத்தில் வஜீர் சிங் உயிரிழந்துள்ளார். கான்ஸ்டபிள் அமித் படுகாயமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என்று டி.சி.பி பரத்வாஜ் தெரிவித்துள்ளார். www.ndtv.comசென்னையில் கொரோனா வைரஸ் தொற்று: ஆகஸ்ட் 7 ஆம் தேதி நிலவரம்!Tamil | Written by Barath Raj | Friday August 7, 2020 இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 92,128 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். www.ndtv.comசென்னையில் கொரோனா வைரஸ்: ஆகஸ்ட் 3 ஆம் தேதி மண்டல வாரியான நிலவரம்!Tamil | Written by Barath Raj | Monday August 3, 2020 இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 87,604 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். www.ndtv.comகர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி!Tamil | NDTV | Monday August 3, 2020 இதேபோல், அமித் ஷா விரைவில் குணமடையுவும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், விரைவில் குணமடைந்து, முழு உற்சாகத்துடன் நாட்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். www.ndtv.comதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா உறுதி!Tamil | Written by Karthick | Monday August 3, 2020 இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றிந்தார். www.ndtv.comகர்நாடகா அமைச்சர் பி.சி.பாட்டீலுக்கு கொரோனா தொற்று உறுதி!Tamil | ANI | Saturday August 1, 2020 இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, சோதனை முடிவுகளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comMore News »'கோவிட் 19' - 269 News Result(s)நாடு முழுவதும் ஒரே நாளில் 97,894 பேருக்கு கொரோனா!Tamil | Edited by Karthick | Thursday September 17, 2020 மகாராஷ்டிராவுடன் சேர்த்து ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் நாட்டின் ஒட்டு மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் 49 சதவிகிதத்தினையும், ஒட்டு மொத்த இறப்பு எண்ணிக்கையில் 52 சதவிகிதத்தினையும் கொண்டிருக்கின்றன. www.ndtv.comஇந்தியாவில் இதுவரையில் இல்லாத அளவில் ஒரே நாளில் 97,570 பேருக்கு கொரோனா!Tamil | NDTV | Saturday September 12, 2020 நேற்று ஒரே நாளில் 1,201 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 77,472ஐத் தாண்டியுள்ளது. www.ndtv.comநாடு முழுவதும் 75,000ஐ கடந்தது கொரோனா உயிரிழப்பு: முழு விவரம்!!Tamil | NDTV | Thursday September 10, 2020 ஒட்டுமொத்த பாதிப்பானது 44,65,864 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 75,062 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 9,19,018 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை www.ndtv.comசென்னை மாநகர பேருந்தில் பயணிக்க செப்.15 வரை பழைய பாஸ் பயன்படுத்தலாம்: அமைச்சர்!Tamil | Written by Karthick | Tuesday September 1, 2020 கொரோனா நெருக்கடி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட அரசு பேருந்து போக்குவரத்து மாவட்டத்திற்கு உள்ளாக இன்று முதல் 19 ஆயிரம் வழித்தடங்களில் 50 சதவிகித பயணிகளுடன் இயக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comNSA சட்டத்தில் கைது செய்யப்பட்ட மருத்துவரை உடனடியாக விடுவிக்க வேண்டும்: நீதிமன்றம் அதிரடி!!Tamil | Edited by Karthick | Tuesday September 1, 2020 கடந்த டிசம்பர் 19 அன்று பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையின்படி, கபீல் கான், அமையான சூழலை மாற்றும் விதத்திலும், மத நல்லிணக்த்தை உடைக்கும் விதத்திலும் அவர் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. www.ndtv.comஇந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் கொரோனாவால் 77,000 பேர் பாதிப்பு!Tamil | NDTV | Friday August 28, 2020 நாட்டில் இதுவரை 25,83,948 பேர் நோய்தொற்றால் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் விகிதமானது 76.27 சதவீதமாக உள்ளது. www.ndtv.comதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரையிலான நிலவரம்!Tamil | Written by Karthick | Sunday August 23, 2020 இன்று மட்டும் 6,047 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 3,19,327 ஆக அதிகரித்துள்ளது. இன்று 97 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். www.ndtv.comகொரோனா தொற்றை முழுமையாக ஒழிக்க முடியாத சூழல் நிலவுகிறது: முதல்வர் எடப்பாடிTamil | NDTV | Thursday August 20, 2020 மருத்துவ நிபுணர் குழு அளிக்கும் ஆலோசனைகளை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றை குறைப்பதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. www.ndtv.comசென்னை கொரோனா தொற்று அப்டேட்: 88% ஆக உயர்ந்த டிஸ்சார்ஜ் விகிதம்; மண்டலவாரியான விவரம்!Tamil | Written by Barath Raj | Tuesday August 11, 2020 இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 96,466 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். www.ndtv.comஅதிகாலையில் டெல்லியில் சாலை விபத்து; ரோந்து பணியிலிருந்த காவலர் மரணம்! 19 வயது மாணவன் கைது!!Tamil | NDTV | Monday August 10, 2020 விபத்தில் வஜீர் சிங் உயிரிழந்துள்ளார். கான்ஸ்டபிள் அமித் படுகாயமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என்று டி.சி.பி பரத்வாஜ் தெரிவித்துள்ளார். www.ndtv.comசென்னையில் கொரோனா வைரஸ் தொற்று: ஆகஸ்ட் 7 ஆம் தேதி நிலவரம்!Tamil | Written by Barath Raj | Friday August 7, 2020 இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 92,128 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். www.ndtv.comசென்னையில் கொரோனா வைரஸ்: ஆகஸ்ட் 3 ஆம் தேதி மண்டல வாரியான நிலவரம்!Tamil | Written by Barath Raj | Monday August 3, 2020 இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 87,604 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். www.ndtv.comகர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி!Tamil | NDTV | Monday August 3, 2020 இதேபோல், அமித் ஷா விரைவில் குணமடையுவும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், விரைவில் குணமடைந்து, முழு உற்சாகத்துடன் நாட்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். www.ndtv.comதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா உறுதி!Tamil | Written by Karthick | Monday August 3, 2020 இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றிந்தார். www.ndtv.comகர்நாடகா அமைச்சர் பி.சி.பாட்டீலுக்கு கொரோனா தொற்று உறுதி!Tamil | ANI | Saturday August 1, 2020 இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, சோதனை முடிவுகளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com