AllNews'தமிழக அரசு சிறப்பு அறிவிப்பு' - 17 News Result(s)ஊரடங்கு உத்தரவில் மேலும் தளர்வு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு!Tamil | Written by Barath Raj | Friday August 28, 2020 வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அரசு பொது நூலகங்கள் செயல்படலாம் என உத்தரவிட்டுத் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. www.ndtv.comகொரோனா பரவலை தடுக்க விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு தடை! - தமிழக அரசு அறிவிப்புTamil | Written by Barath Raj | Thursday August 20, 2020 "பொது மக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது" www.ndtv.comதமிழகத்தில் ஆகஸ்ட் 15 வரை சிறப்பு ரயில்கள் ரத்து!Tamil | Written by Karthick | Saturday August 1, 2020 தமிழக அரசு ஊரடங்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்ததைத் தொடர்ந்து தற்போது சிறப்பு ரயில் சேவை ஆகஸ்ட் 15 வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. www.ndtv.comதமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கட்டுப்பாட்டு பகுதிகள் எவ்வளவு? தமிழக அரசுTamil | NDTV | Wednesday June 10, 2020 ஒவ்வொரு வாரமும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து அறிவிக்கை செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது www.ndtv.comதூய்மைப் பணியாளர்களுக்கு ரூ. 2,500 மதிப்பூதியம்; தமிழக அரசு அறிவிப்பு!Tamil | NDTV | Sunday May 31, 2020 33,000 நிரந்தர, தற்காலிக தூய்மைப் பணியாளர்களின் சேவையை மனதார பாராட்டுவதுடன், அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சிறப்பினமாக ரூ.2500 மதிப்பூதியம் வழங்கப்படும் www.ndtv.comதமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!Tamil | Written by Musthak | Friday May 8, 2020 ஆன்லைனில் மட்டும் விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நடைமுறையில் ஆன்லைன் விற்பனை எந்த அளவுக்கு சாத்தியப்படும் என்று தெரியவில்லை. இதற்கிடையே உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. www.ndtv.comகோயம்பேட்டை காப்பாற்ற இயலாத அரசு டாஸ்மாக்கை திறக்குமாம்: கமல்ஹாசன் காட்டம்!Tamil | Edited by Esakki | Tuesday May 5, 2020 தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சமயத்தில், டாஸ்மாக் திறப்பு அவசியம்தானா எனக் கேள்வி எழுப்பி வருகிறார்கள். www.ndtv.com“வரலாற்றுப் பிழை செய்து பெரும்பழிக்கு ஆளாகாதீர்கள்!”- தமிழக அரசை எச்சரிக்கும் சீமான்!!Tamil | Written by Barath Raj | Tuesday May 5, 2020 "தனிமைப்படுத்தலும், தனிமனித விலகலும் பேரவசியமாக உள்ள இக்காலக்கட்டத்தில், அதனைக் குலைக்க அரசே வழிவகுக்கக்கூடாது" www.ndtv.comகொரோனா குறித்த சந்தேகங்களை கேட்டறிய தொலைபேசி எண்: ஜெயக்குமார் அறிவிப்புTamil | Edited by Esakki | Friday March 27, 2020 கொரோனா வைரஸைத் தடுக்க தமிழக அரசு எடுத்த முயற்சிகள் தமிழக கிராமங்கள் முழுவதும் சென்றடைந்திருக்கிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்க தமிழக அரசின் அறிவுரைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். www.ndtv.comகொரோனாவால் தமிழகத்தில் சிக்கித்தவிக்கும் பிறமாநில தொழிலாளர்களுக்கு எடப்பாடியின் ‘பலே’ அறிவிப்பு!Tamil | Written by Barath Raj | Tuesday March 24, 2020 "மார்ச் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை வாங்க தவறிய குடும்ப அட்டைதாரர்கள், ஏப்ரல் மாதத்தில் அதனை சேர்த்து வாங்கிக்கொள்ளலாம்" www.ndtv.comபுத்தாண்டில் ரூ.10 கட்டணத்தில் சென்னையை சுற்றலாம்! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!Tamil | Edited by Esakki | Monday December 30, 2019 ரூ.10 கட்டணத்தில் சென்னை நகரத்தில் (எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம்) புத்தாண்டு அன்று ஒரு நாள் மட்டும் 1.1.2020 அன்று சிறப்பு சுற்றுலாவை அறிமுகப்படுத்தி உள்ளது. www.ndtv.com''விடுமுறை நாட்களில் 1-8 வகுப்புகளுக்கு சிறப்பு வகுப்புகள் இல்லை'' - தமிழக அரசு அறிவிப்பு!!Tamil | Edited by Musthak | Friday December 27, 2019 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று, முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தியுள்ளார். www.ndtv.comமருத்துவர்கள் மீது தமிழக அரசு அறிவித்த பணி முறிவு உத்தரவு திரும்பப் பெறப்பட்டது!!Tamil | Written by Musthak | Friday November 1, 2019 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தமிழக அரசு உறுதி அளித்திருந்த நிலையில் இன்று போராட்டம் கைவிடப்பட்டது. www.ndtv.com''ஏழைகள் வயிற்றில் பால் வார்க்கும் எடப்பாடி பழனிசாமி'' - தமிழிசை பாராட்டுTamil | Others | Tuesday February 12, 2019 தமிழக முதல்வர் நேற்று வெளியிட்ட ஏழை மக்களுக்கான சிறப்பு நிதியுதவியை குறிப்பிட்டு தமிழிசை சவுந்தர ராஜன் ட்விட் செய்துள்ளார். www.ndtv.comதண்ணீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்!Tamil | NDTV | Wednesday October 17, 2018 தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து தண்ணீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். www.ndtv.comMore News »'தமிழக அரசு சிறப்பு அறிவிப்பு' - 17 News Result(s)ஊரடங்கு உத்தரவில் மேலும் தளர்வு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு!Tamil | Written by Barath Raj | Friday August 28, 2020 வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அரசு பொது நூலகங்கள் செயல்படலாம் என உத்தரவிட்டுத் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. www.ndtv.comகொரோனா பரவலை தடுக்க விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு தடை! - தமிழக அரசு அறிவிப்புTamil | Written by Barath Raj | Thursday August 20, 2020 "பொது மக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது" www.ndtv.comதமிழகத்தில் ஆகஸ்ட் 15 வரை சிறப்பு ரயில்கள் ரத்து!Tamil | Written by Karthick | Saturday August 1, 2020 தமிழக அரசு ஊரடங்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்ததைத் தொடர்ந்து தற்போது சிறப்பு ரயில் சேவை ஆகஸ்ட் 15 வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. www.ndtv.comதமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கட்டுப்பாட்டு பகுதிகள் எவ்வளவு? தமிழக அரசுTamil | NDTV | Wednesday June 10, 2020 ஒவ்வொரு வாரமும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து அறிவிக்கை செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது www.ndtv.comதூய்மைப் பணியாளர்களுக்கு ரூ. 2,500 மதிப்பூதியம்; தமிழக அரசு அறிவிப்பு!Tamil | NDTV | Sunday May 31, 2020 33,000 நிரந்தர, தற்காலிக தூய்மைப் பணியாளர்களின் சேவையை மனதார பாராட்டுவதுடன், அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சிறப்பினமாக ரூ.2500 மதிப்பூதியம் வழங்கப்படும் www.ndtv.comதமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!Tamil | Written by Musthak | Friday May 8, 2020 ஆன்லைனில் மட்டும் விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நடைமுறையில் ஆன்லைன் விற்பனை எந்த அளவுக்கு சாத்தியப்படும் என்று தெரியவில்லை. இதற்கிடையே உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. www.ndtv.comகோயம்பேட்டை காப்பாற்ற இயலாத அரசு டாஸ்மாக்கை திறக்குமாம்: கமல்ஹாசன் காட்டம்!Tamil | Edited by Esakki | Tuesday May 5, 2020 தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சமயத்தில், டாஸ்மாக் திறப்பு அவசியம்தானா எனக் கேள்வி எழுப்பி வருகிறார்கள். www.ndtv.com“வரலாற்றுப் பிழை செய்து பெரும்பழிக்கு ஆளாகாதீர்கள்!”- தமிழக அரசை எச்சரிக்கும் சீமான்!!Tamil | Written by Barath Raj | Tuesday May 5, 2020 "தனிமைப்படுத்தலும், தனிமனித விலகலும் பேரவசியமாக உள்ள இக்காலக்கட்டத்தில், அதனைக் குலைக்க அரசே வழிவகுக்கக்கூடாது" www.ndtv.comகொரோனா குறித்த சந்தேகங்களை கேட்டறிய தொலைபேசி எண்: ஜெயக்குமார் அறிவிப்புTamil | Edited by Esakki | Friday March 27, 2020 கொரோனா வைரஸைத் தடுக்க தமிழக அரசு எடுத்த முயற்சிகள் தமிழக கிராமங்கள் முழுவதும் சென்றடைந்திருக்கிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்க தமிழக அரசின் அறிவுரைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். www.ndtv.comகொரோனாவால் தமிழகத்தில் சிக்கித்தவிக்கும் பிறமாநில தொழிலாளர்களுக்கு எடப்பாடியின் ‘பலே’ அறிவிப்பு!Tamil | Written by Barath Raj | Tuesday March 24, 2020 "மார்ச் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை வாங்க தவறிய குடும்ப அட்டைதாரர்கள், ஏப்ரல் மாதத்தில் அதனை சேர்த்து வாங்கிக்கொள்ளலாம்" www.ndtv.comபுத்தாண்டில் ரூ.10 கட்டணத்தில் சென்னையை சுற்றலாம்! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!Tamil | Edited by Esakki | Monday December 30, 2019 ரூ.10 கட்டணத்தில் சென்னை நகரத்தில் (எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம்) புத்தாண்டு அன்று ஒரு நாள் மட்டும் 1.1.2020 அன்று சிறப்பு சுற்றுலாவை அறிமுகப்படுத்தி உள்ளது. www.ndtv.com''விடுமுறை நாட்களில் 1-8 வகுப்புகளுக்கு சிறப்பு வகுப்புகள் இல்லை'' - தமிழக அரசு அறிவிப்பு!!Tamil | Edited by Musthak | Friday December 27, 2019 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று, முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தியுள்ளார். www.ndtv.comமருத்துவர்கள் மீது தமிழக அரசு அறிவித்த பணி முறிவு உத்தரவு திரும்பப் பெறப்பட்டது!!Tamil | Written by Musthak | Friday November 1, 2019 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தமிழக அரசு உறுதி அளித்திருந்த நிலையில் இன்று போராட்டம் கைவிடப்பட்டது. www.ndtv.com''ஏழைகள் வயிற்றில் பால் வார்க்கும் எடப்பாடி பழனிசாமி'' - தமிழிசை பாராட்டுTamil | Others | Tuesday February 12, 2019 தமிழக முதல்வர் நேற்று வெளியிட்ட ஏழை மக்களுக்கான சிறப்பு நிதியுதவியை குறிப்பிட்டு தமிழிசை சவுந்தர ராஜன் ட்விட் செய்துள்ளார். www.ndtv.comதண்ணீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்!Tamil | NDTV | Wednesday October 17, 2018 தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து தண்ணீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com