Tamil | Edited by Musthak | Friday April 17, 2020
டெல்லியில் 10 லட்சம் பேரில் 448 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படும் நிலையில், மும்பையில் இந்த எண்ணிக்கை 2,374 ஆக உள்ளது. அதிகப்படியானோர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.
www.ndtv.com