Tamil | Written by Karthick | Saturday August 15, 2020
சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ.16,000- லிருந்து ரூ.17,000-ஆக உயர்த்தப்படுகிறது. தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கான ஓய்வூதியம் ரூ.8,000-லிருந்து ரூ.8,500-ஆக உயர்த்தப்படும்
www.ndtv.com