AllNews'திமுக தலைவர் ஸ்டாலின்' - 783 News Result(s)ஆறு மாதங்களுக்கு பிறகு தாஜ்மஹால் திறப்பு! நாளொன்றுக்கு 5,000 பயணிகள் அனுமதி!!Tamil | Reported by Alok Pandey, Edited by Shylaja Varma | Monday September 21, 2020 மத்திய அரசு வழங்கிய அனைத்து பாதுகாப்பு வழிகாட்டுதல்களும் கல்லறை மற்றும் கோட்டைக்குச் செல்லும்போது பின்பற்றப்பட வேண்டும், இதில் சமூக விலகல் மற்றும் கைகளைத் தூய்மைப்படுத்துதல் ஆகியவை அடங்கும் என்று இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் (ஆக்ரா வட்டம்) கண்காணிப்பாளர் தொல்பொருள் ஆய்வாளர் வசந்த் குமார் ஸ்வர்ங்கர் தெரிவித்தார். www.ndtv.comசட்டசபையில் இருந்து திமுக வெளிநடப்பு! புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக விவாதிக்க மறுப்பதாக குற்றச்சாட்டு!!Tamil | NDTV | Wednesday September 16, 2020 புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் எடுக்க தயாராக இல்லை என்பதைக் கண்டித்து சட்டசபையில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். www.ndtv.comசீனாவின் பெயரினை பயன்படுத்த பயப்பட வேண்டாம்: ராஜ்நாத் சிங்கிற்கு ராகுல் அட்வைஸ்!Tamil | Edited by Karthick | Wednesday September 16, 2020 மே மாதத்தில் சீனாவுடன் மோதல் நிலைப்பாட்டைக் கையாண்டது தொடர்பாக காந்தி மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியைத் தாக்கி வருகிறார். www.ndtv.comநீட் தேர்வு யார் ஆட்சியில் வந்தது? 13 மாணவர்கள் இறப்பிற்கு திமுகதான் காரணம்: முதல்வர் ஆவேசம்!Tamil | Written by Karthick | Tuesday September 15, 2020 நீட் தேர்வால் தற்கொலை செய்துக்கொண்ட மாணவர்களுக்கும் இரங்கல் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், கோரிக்கை ஏற்கப்படாத நிலையில், ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comநீட் அச்சத்தினால் அரியலூர் மாணவர் தற்கொலை! மத்திய அரசு மீது கடும் விமர்சனம்!!Tamil | NDTV | Thursday September 10, 2020 இந்த மரணத்திற்கு பதிலளித்த திமுக தலைவர் மு.க ஸ்டாலின், “இரக்கமற்ற மத்திய அரசு நீட் தேர்வினை எப்போது நிறுத்தும். இன்னும் எத்தனை உயிர்களை நாம் இழக்க வேண்டும்?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். www.ndtv.comவிமானப்படையில் இணையும் ரஃபேல் ஜெட்! அசத்தலான புகைப்படங்கள்!!Tamil | Edited by Stela Dey | Thursday September 10, 2020 பிரான்சின் ஆயுதப்படை அமைச்சர் புளோரன்ஸ் பார்லி டெல்லிக்கு வருகிறார் www.ndtv.comபொது இடங்களில் முககவசம் அணியாவிடில் ரூ.200 அபராதம்! அமலுக்கு வருகிறது அவசர சட்டம்!!Tamil | Written by Karthick | Friday September 4, 2020 மேலும், சலுன் கடைகள், ஸ்பா, உடற்பயிற்சி கூடங்கள், வணிக வளாகங்களில் அரசின் நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறினால் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். www.ndtv.comதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக செப்டம்பர் 02 ஆம் தேதி வரையிலான நிலவரம்!Tamil | Written by Karthick | Thursday September 3, 2020 சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,990 நபர்களில் 1,025 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். www.ndtv.comசெப்.7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை! இனி எந்த மாவட்டத்திற்கும் செல்லலாம்!!Tamil | Written by Karthick | Wednesday September 2, 2020 முன்னதாக நேற்று முதல் மாவட்டங்களுக்கிடையேயான பேருந்து போக்குவரத்திற்கு மாநில அரசு அனுமதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comஎன்னை என்கவுண்டரில் கொல்லாமல் விட்டதற்கு நன்றி; உ.பி மருத்துவர்!Tamil | Edited by Karthick | Wednesday September 2, 2020 முன்னதாக உத்தர பிரதேச அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வென்டிலேட்டர் போதுமானதாக இல்லாத காரணத்தினால் 60 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comசென்னை மாநகர பேருந்தில் பயணிக்க செப்.15 வரை பழைய பாஸ் பயன்படுத்தலாம்: அமைச்சர்!Tamil | Written by Karthick | Tuesday September 1, 2020 கொரோனா நெருக்கடி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட அரசு பேருந்து போக்குவரத்து மாவட்டத்திற்கு உள்ளாக இன்று முதல் 19 ஆயிரம் வழித்தடங்களில் 50 சதவிகித பயணிகளுடன் இயக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரையிலான நிலவரம்!Tamil | Written by Karthick | Tuesday September 1, 2020 சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,956 நபர்களில் 1,150 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். www.ndtv.comதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரையிலான நிலவரம்!Tamil | Written by Karthick | Monday August 31, 2020 சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 6,495 நபர்களில் 1,249 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். www.ndtv.comதமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிப்பு! இனி இ-பாஸ் கிடையாது!!Tamil | Written by Karthick | Monday August 31, 2020 மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து, சென்னை உட்பட 1.09.2020 முதல் நிலையான வழிகாட்டு நெறி முறைகளின் அடிப்படையில் தொடங்கப்படும். www.ndtv.comதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 29 ஆம் தேதி வரையிலான நிலவரம்!Tamil | Written by Karthick | Saturday August 29, 2020 இன்று மட்டும் 6,045 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 3,55,727 ஆக அதிகரித்துள்ளது. இன்று 87 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். www.ndtv.comMore News »'திமுக தலைவர் ஸ்டாலின்' - 783 News Result(s)ஆறு மாதங்களுக்கு பிறகு தாஜ்மஹால் திறப்பு! நாளொன்றுக்கு 5,000 பயணிகள் அனுமதி!!Tamil | Reported by Alok Pandey, Edited by Shylaja Varma | Monday September 21, 2020 மத்திய அரசு வழங்கிய அனைத்து பாதுகாப்பு வழிகாட்டுதல்களும் கல்லறை மற்றும் கோட்டைக்குச் செல்லும்போது பின்பற்றப்பட வேண்டும், இதில் சமூக விலகல் மற்றும் கைகளைத் தூய்மைப்படுத்துதல் ஆகியவை அடங்கும் என்று இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் (ஆக்ரா வட்டம்) கண்காணிப்பாளர் தொல்பொருள் ஆய்வாளர் வசந்த் குமார் ஸ்வர்ங்கர் தெரிவித்தார். www.ndtv.comசட்டசபையில் இருந்து திமுக வெளிநடப்பு! புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக விவாதிக்க மறுப்பதாக குற்றச்சாட்டு!!Tamil | NDTV | Wednesday September 16, 2020 புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் எடுக்க தயாராக இல்லை என்பதைக் கண்டித்து சட்டசபையில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். www.ndtv.comசீனாவின் பெயரினை பயன்படுத்த பயப்பட வேண்டாம்: ராஜ்நாத் சிங்கிற்கு ராகுல் அட்வைஸ்!Tamil | Edited by Karthick | Wednesday September 16, 2020 மே மாதத்தில் சீனாவுடன் மோதல் நிலைப்பாட்டைக் கையாண்டது தொடர்பாக காந்தி மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியைத் தாக்கி வருகிறார். www.ndtv.comநீட் தேர்வு யார் ஆட்சியில் வந்தது? 13 மாணவர்கள் இறப்பிற்கு திமுகதான் காரணம்: முதல்வர் ஆவேசம்!Tamil | Written by Karthick | Tuesday September 15, 2020 நீட் தேர்வால் தற்கொலை செய்துக்கொண்ட மாணவர்களுக்கும் இரங்கல் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், கோரிக்கை ஏற்கப்படாத நிலையில், ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comநீட் அச்சத்தினால் அரியலூர் மாணவர் தற்கொலை! மத்திய அரசு மீது கடும் விமர்சனம்!!Tamil | NDTV | Thursday September 10, 2020 இந்த மரணத்திற்கு பதிலளித்த திமுக தலைவர் மு.க ஸ்டாலின், “இரக்கமற்ற மத்திய அரசு நீட் தேர்வினை எப்போது நிறுத்தும். இன்னும் எத்தனை உயிர்களை நாம் இழக்க வேண்டும்?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். www.ndtv.comவிமானப்படையில் இணையும் ரஃபேல் ஜெட்! அசத்தலான புகைப்படங்கள்!!Tamil | Edited by Stela Dey | Thursday September 10, 2020 பிரான்சின் ஆயுதப்படை அமைச்சர் புளோரன்ஸ் பார்லி டெல்லிக்கு வருகிறார் www.ndtv.comபொது இடங்களில் முககவசம் அணியாவிடில் ரூ.200 அபராதம்! அமலுக்கு வருகிறது அவசர சட்டம்!!Tamil | Written by Karthick | Friday September 4, 2020 மேலும், சலுன் கடைகள், ஸ்பா, உடற்பயிற்சி கூடங்கள், வணிக வளாகங்களில் அரசின் நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறினால் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். www.ndtv.comதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக செப்டம்பர் 02 ஆம் தேதி வரையிலான நிலவரம்!Tamil | Written by Karthick | Thursday September 3, 2020 சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,990 நபர்களில் 1,025 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். www.ndtv.comசெப்.7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை! இனி எந்த மாவட்டத்திற்கும் செல்லலாம்!!Tamil | Written by Karthick | Wednesday September 2, 2020 முன்னதாக நேற்று முதல் மாவட்டங்களுக்கிடையேயான பேருந்து போக்குவரத்திற்கு மாநில அரசு அனுமதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comஎன்னை என்கவுண்டரில் கொல்லாமல் விட்டதற்கு நன்றி; உ.பி மருத்துவர்!Tamil | Edited by Karthick | Wednesday September 2, 2020 முன்னதாக உத்தர பிரதேச அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வென்டிலேட்டர் போதுமானதாக இல்லாத காரணத்தினால் 60 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comசென்னை மாநகர பேருந்தில் பயணிக்க செப்.15 வரை பழைய பாஸ் பயன்படுத்தலாம்: அமைச்சர்!Tamil | Written by Karthick | Tuesday September 1, 2020 கொரோனா நெருக்கடி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட அரசு பேருந்து போக்குவரத்து மாவட்டத்திற்கு உள்ளாக இன்று முதல் 19 ஆயிரம் வழித்தடங்களில் 50 சதவிகித பயணிகளுடன் இயக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரையிலான நிலவரம்!Tamil | Written by Karthick | Tuesday September 1, 2020 சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,956 நபர்களில் 1,150 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். www.ndtv.comதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரையிலான நிலவரம்!Tamil | Written by Karthick | Monday August 31, 2020 சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 6,495 நபர்களில் 1,249 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். www.ndtv.comதமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிப்பு! இனி இ-பாஸ் கிடையாது!!Tamil | Written by Karthick | Monday August 31, 2020 மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து, சென்னை உட்பட 1.09.2020 முதல் நிலையான வழிகாட்டு நெறி முறைகளின் அடிப்படையில் தொடங்கப்படும். www.ndtv.comதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 29 ஆம் தேதி வரையிலான நிலவரம்!Tamil | Written by Karthick | Saturday August 29, 2020 இன்று மட்டும் 6,045 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 3,55,727 ஆக அதிகரித்துள்ளது. இன்று 87 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com