AllNews'பிரதீப் ஜான்' - 456 News Result(s)அகாலி தளம் எம்.பி ராஜினாமா: அதிகரிக்கும் பாஜக கூட்டணி மீதான அழுத்தம்Tamil | NDTV | Friday September 18, 2020 பாஜகவின் விவசாயத் துறை மசோதாக்களை எதிர்த்த ஜன்னாயக் ஜனதா கட்சி, பஞ்சாபை தளமாகக் கொண்ட அகாலிதளத்துடன் பல ஒற்றுமையைப் பகிர்ந்து கொள்கிறது. www.ndtv.comஅகாலி தளம் கட்சியின் கேபினேட் உறுப்பினர் ராஜினாமா!Tamil | Reported by Sunil Prabhu, Edited by Anindita Sanyal | Friday September 18, 2020 எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததால் மசோதாக்கள் மக்களவை வழியாக பயணித்தன. நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் மற்றும் டி.ஆர்.எஸ் உட்பட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் மற்றும் அரசாங்கத்திற்கு பிரச்சினை அடிப்படையிலான ஆதரவை வழங்கும் சில மசோதாக்களை எதிர்த்தன. www.ndtv.comஅரசு ஹோட்டல் முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் மீது சிபிஐ குற்றச்சாட்டு!Tamil | NDTV | Thursday September 17, 2020 லக்ஷ்மி விலாஸ் பேலஸ் ஹோட்டலின் முதலீட்டில் பிரதீப் பைஜால் தனது நிலையை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் 2014 ஆகஸ்ட் 13 அன்று சிபிஐ வழக்கு பதிவு செய்தது. www.ndtv.comகேள்வி நேரத்துடன் மூன்று நாட்கள் நடைபெறுகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டம்!Tamil | NDTV | Tuesday September 8, 2020 14-ந் தேதி காலை 10 மணிக்கு சென்னை வாலாஜா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவானர் அரங்கத்தின் 3-ம் தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் சட்டபேரவை கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comநீட், ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்யக்கோரி 6 மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்!Tamil | Edited by Shylaja Varma | Friday August 28, 2020 NEET, JEET Exams: மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட 6 மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளன. www.ndtv.comவிநாயகர் சதுர்த்தி சர்ச்சை: வார்த்தைப் போரில் ஈடுபட்ட பாஜக - அதிமுக!Tamil | Written by Barath Raj | Thursday August 20, 2020 பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா, ‘கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு’ என ட்விட்டரில் முதலாவதாக பொங்க... www.ndtv.com“அதிபராக அவர் முதிர்ச்சியடையவே இல்லை…”- டிரம்பை கிழித்து தொங்கவிட்ட ஒபாமாTamil | Edited by Barath Raj | Friday August 21, 2020 ஒபாமா, கடந்த காலங்களில் டிரம்ப் மீது நேரடியான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை தவிர்த்து வந்தார். www.ndtv.comநுரையீரல் தொற்று அறிகுறி: பிரணாப் முகர்ஜி உடல்நிலை குறித்து மருத்துவமனை விளக்கம்!Tamil | NDTV | Wednesday August 19, 2020 உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி கூறிய சில மணி நேரத்தில் மருத்துவமனை தரப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comஉத்தர பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்கு மேலும் ஒரு அமைச்சர் உயிரிழப்பு!Tamil | Edited by Karthick | Sunday August 16, 2020 சுனில் கவாஸ்கருடன், சேதன் சவுகான் இந்தியாவுக்காக ஒரு வலுவான தொடக்க கூட்டணியை உருவாக்கினார், இருவரும் 3,000 க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்தனர். www.ndtv.comராஜஸ்தான் சட்டப் பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் வெற்றி!Tamil | Edited by Karthick | Friday August 14, 2020 ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு தாவிய ஆறு எம்எல்ஏக்களை நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அசோக் கெலாட்டுக்கு எதிராக வாக்களிக்குமாறு மாயாவதி வலியுறுத்தியுள்ளார். www.ndtv.com“இந்தியை மொழிப்பெயர்த்தேனா? ஆதாரம் காட்டுங்கள்!”- கனிமொழி சவால்Tamil | Written by Barath Raj | Thursday August 13, 2020 “என்மீது குற்றம் சுமத்துபவர்கள், நான் இந்தியில் பேசியதை மொழிப்பெயர்த்தேனா என்பதை ஆதாரத்துடன் நிருப்பித்துக் காட்டட்டும்" www.ndtv.comஜெயக்குமாரின் ‘சாக்லெட் பாய்’ கமென்டுக்கு, உதயநிதியின் ‘பிளே பாய்’ பதிலடி!Tamil | Written by Barath Raj | Monday August 10, 2020 'சாக்லெட் பற்றி சாக்லெட் பாய்க்குதான் தெரியும்’ - ஜெயக்குமார் www.ndtv.comஜெய் ஸ்ரீ ராம், மோடி ஜிந்தாபாத் கோஷமிட கோரி ராஜஸ்தானில் ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல்!Tamil | Edited by Karthick | Sunday August 9, 2020 தாக்குதல் நடத்திய கும்பல் கைக்கடிகாரத்தையும் பணத்தையும் திருடி சென்றுள்ளனர். பற்கள் உடைபட்ட நிலையில், வீங்கிய கண்களுடனும், முகத்தில் காயத்துடனும் காஃபர் அகமது காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். www.ndtv.comகாட்டுப் பன்றியிடம் இருந்து லேப்டாப்பை மீட்க, நிர்வாணமாக ஓடிய மனிதர்! வைரல் போட்டோTamil | NDTV | Saturday August 8, 2020 பன்றியைப் பிடிக்க, இடுப்பில் ஒரு துண்டு துணி கூட இல்லாமல், வேகமாக துரத்திச் சென்றார் www.ndtv.comராமர் கோவில் பூமி பூஜைக்காக 29 வருடங்களுக்கு பின்பு அயோத்தி திரும்பிய பிரதமர் மோடி!Tamil | Edited by Deepshikha Ghosh | Wednesday August 5, 2020 Ayodhya Ram Temple Ceremony: பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட 50 விஐபிக்கள் மட்டுமே இந்த விழாவில் கலந்துகொண்டனர். www.ndtv.comMore News »'பிரதீப் ஜான்' - 456 News Result(s)அகாலி தளம் எம்.பி ராஜினாமா: அதிகரிக்கும் பாஜக கூட்டணி மீதான அழுத்தம்Tamil | NDTV | Friday September 18, 2020 பாஜகவின் விவசாயத் துறை மசோதாக்களை எதிர்த்த ஜன்னாயக் ஜனதா கட்சி, பஞ்சாபை தளமாகக் கொண்ட அகாலிதளத்துடன் பல ஒற்றுமையைப் பகிர்ந்து கொள்கிறது. www.ndtv.comஅகாலி தளம் கட்சியின் கேபினேட் உறுப்பினர் ராஜினாமா!Tamil | Reported by Sunil Prabhu, Edited by Anindita Sanyal | Friday September 18, 2020 எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததால் மசோதாக்கள் மக்களவை வழியாக பயணித்தன. நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் மற்றும் டி.ஆர்.எஸ் உட்பட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் மற்றும் அரசாங்கத்திற்கு பிரச்சினை அடிப்படையிலான ஆதரவை வழங்கும் சில மசோதாக்களை எதிர்த்தன. www.ndtv.comஅரசு ஹோட்டல் முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் மீது சிபிஐ குற்றச்சாட்டு!Tamil | NDTV | Thursday September 17, 2020 லக்ஷ்மி விலாஸ் பேலஸ் ஹோட்டலின் முதலீட்டில் பிரதீப் பைஜால் தனது நிலையை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் 2014 ஆகஸ்ட் 13 அன்று சிபிஐ வழக்கு பதிவு செய்தது. www.ndtv.comகேள்வி நேரத்துடன் மூன்று நாட்கள் நடைபெறுகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டம்!Tamil | NDTV | Tuesday September 8, 2020 14-ந் தேதி காலை 10 மணிக்கு சென்னை வாலாஜா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவானர் அரங்கத்தின் 3-ம் தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் சட்டபேரவை கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comநீட், ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்யக்கோரி 6 மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்!Tamil | Edited by Shylaja Varma | Friday August 28, 2020 NEET, JEET Exams: மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட 6 மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளன. www.ndtv.comவிநாயகர் சதுர்த்தி சர்ச்சை: வார்த்தைப் போரில் ஈடுபட்ட பாஜக - அதிமுக!Tamil | Written by Barath Raj | Thursday August 20, 2020 பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா, ‘கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு’ என ட்விட்டரில் முதலாவதாக பொங்க... www.ndtv.com“அதிபராக அவர் முதிர்ச்சியடையவே இல்லை…”- டிரம்பை கிழித்து தொங்கவிட்ட ஒபாமாTamil | Edited by Barath Raj | Friday August 21, 2020 ஒபாமா, கடந்த காலங்களில் டிரம்ப் மீது நேரடியான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை தவிர்த்து வந்தார். www.ndtv.comநுரையீரல் தொற்று அறிகுறி: பிரணாப் முகர்ஜி உடல்நிலை குறித்து மருத்துவமனை விளக்கம்!Tamil | NDTV | Wednesday August 19, 2020 உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி கூறிய சில மணி நேரத்தில் மருத்துவமனை தரப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comஉத்தர பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்கு மேலும் ஒரு அமைச்சர் உயிரிழப்பு!Tamil | Edited by Karthick | Sunday August 16, 2020 சுனில் கவாஸ்கருடன், சேதன் சவுகான் இந்தியாவுக்காக ஒரு வலுவான தொடக்க கூட்டணியை உருவாக்கினார், இருவரும் 3,000 க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்தனர். www.ndtv.comராஜஸ்தான் சட்டப் பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் வெற்றி!Tamil | Edited by Karthick | Friday August 14, 2020 ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு தாவிய ஆறு எம்எல்ஏக்களை நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அசோக் கெலாட்டுக்கு எதிராக வாக்களிக்குமாறு மாயாவதி வலியுறுத்தியுள்ளார். www.ndtv.com“இந்தியை மொழிப்பெயர்த்தேனா? ஆதாரம் காட்டுங்கள்!”- கனிமொழி சவால்Tamil | Written by Barath Raj | Thursday August 13, 2020 “என்மீது குற்றம் சுமத்துபவர்கள், நான் இந்தியில் பேசியதை மொழிப்பெயர்த்தேனா என்பதை ஆதாரத்துடன் நிருப்பித்துக் காட்டட்டும்" www.ndtv.comஜெயக்குமாரின் ‘சாக்லெட் பாய்’ கமென்டுக்கு, உதயநிதியின் ‘பிளே பாய்’ பதிலடி!Tamil | Written by Barath Raj | Monday August 10, 2020 'சாக்லெட் பற்றி சாக்லெட் பாய்க்குதான் தெரியும்’ - ஜெயக்குமார் www.ndtv.comஜெய் ஸ்ரீ ராம், மோடி ஜிந்தாபாத் கோஷமிட கோரி ராஜஸ்தானில் ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல்!Tamil | Edited by Karthick | Sunday August 9, 2020 தாக்குதல் நடத்திய கும்பல் கைக்கடிகாரத்தையும் பணத்தையும் திருடி சென்றுள்ளனர். பற்கள் உடைபட்ட நிலையில், வீங்கிய கண்களுடனும், முகத்தில் காயத்துடனும் காஃபர் அகமது காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். www.ndtv.comகாட்டுப் பன்றியிடம் இருந்து லேப்டாப்பை மீட்க, நிர்வாணமாக ஓடிய மனிதர்! வைரல் போட்டோTamil | NDTV | Saturday August 8, 2020 பன்றியைப் பிடிக்க, இடுப்பில் ஒரு துண்டு துணி கூட இல்லாமல், வேகமாக துரத்திச் சென்றார் www.ndtv.comராமர் கோவில் பூமி பூஜைக்காக 29 வருடங்களுக்கு பின்பு அயோத்தி திரும்பிய பிரதமர் மோடி!Tamil | Edited by Deepshikha Ghosh | Wednesday August 5, 2020 Ayodhya Ram Temple Ceremony: பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட 50 விஐபிக்கள் மட்டுமே இந்த விழாவில் கலந்துகொண்டனர். www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com