Tamil | NDTV | Wednesday June 24, 2020
இந்நிலையில், தமிழக காவல்துறை டிஜிபி, தூத்துக்குடி எஸ்பி காணொளி வாயிலாக ஆஜராக உயர் நீதிமன்ற கிளை உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இதுகுறித்த விசாரணையை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து இன்று நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
www.ndtv.com