Tamil | NDTV | Sunday June 7, 2020
இன்று 1,515 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 31,667 ஆக அதிகரித்துள்ளது. 18 பேர் உயிரிழந்துள்ளனர். 604 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 14,396 பேர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
www.ndtv.com