Tamil | Press Trust of India | Tuesday February 25, 2020
வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய போராட்டக்காரர்களும், அதற்கு ஆதரவாகக் களமிறங்கிய போராட்டக்காரர்களுக்கும் இடையே பெரிய அளவிலான வன்முறை வெடித்திருக்கிறது. இந்த கலவரத்தில் ஒரு தலைமைக் காவலர் உட்பட ஏழு பேர் இறந்திருப்பதாகத் தகவல்கள் வெளிவருகின்றன.
www.ndtv.com