Tamil | Edited by Musthak | Thursday January 30, 2020
1971-ல் கொண்டு வரப்பட்ட மருத்துவ கருக்கலைப்பு சட்டம் திருத்தம் செய்யப்படவுள்ளது. இதுதொடர்பாக மருத்துவ கருக்கலைப்பு திருத்த சட்ட மசோதா 2020, எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.
www.ndtv.com