Tamil | Edited by Esakki | Friday September 20, 2019
இதுகுறித்து போலீசார் கூறும்போது, சாகுபடி செய்தவற்கு ஏற்ற நிலமா என்பதை ஆய்வு செய்ய நடிகர் நாகார்ஜூனா சில நபர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். அவர்கள் புதன்கிழமையன்று ஆய்வில் ஈடுபடும் போது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
www.ndtv.com