Tamil | Edited by Saroja | Tuesday September 24, 2019
பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதனால் ஆத்திரம் அடையும் மாணவர் ராம் சவுத்ரி கல்லூரி முதல்வரின் கன்னத்தில் அறைகிறார். அதிர்ந்து போன முதல்வர் ஒருசில விநாடி திகைத்து விட்டு அவரும் மாணவரைத் தாக்குகிறார்.
www.ndtv.com