AllNews'All India Anna Dravida Munnetra Kazhagam' - 27 News Result(s)முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் நாடுகளுக்கு முதல்வர் பழனிசாமி பயணம்!!Tamil | Written by Musthak | Monday August 26, 2019 தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கோடு முதலீடுகளை ஈர்க்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு பயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. www.ndtv.comஜெயலலிதாவின் ஓட்டு சதவீதம் சிந்தாமல் சிதறாமல் அப்படியே உள்ளது: ஈபிஎஸ்-ஓ.பி.எஸ்Tamil | Written by Esakki | Saturday August 10, 2019 மிக மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் கழக வேட்பாளர் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார் என்றாலும் இது கழகத்தைப் பொறுத்தவரை வெற்றி என்ற இலக்கணத்திற்குள் அடங்கும் தேர்தல் முடிவு என்பதை யாரும் மறுக்க முடியாது. www.ndtv.comஆட்சி நீடிக்க அமைச்சர்களுக்கு மாதா மாதம் படி அளக்கிறது அரசு: மு.க.ஸ்டாலின்Tamil | Written by Esakki | Monday July 29, 2019 நீங்கள் வென்ற ஒரே ஒரு இடத்தில் மிட்டாய் கொடுத்தீர்களா அல்லது அல்வா கொடுத்து அங்கிருக்கும் மக்களை ஏமாற்றினீர்களா? www.ndtv.comமுத்தலாக் விவகாரம்: அதிமுக இரட்டை வேடம் போடுகிறது; டிடிவி தினகரன்Tamil | Written by Esakki | Monday July 29, 2019 முத்தலாக் மசோதாவில் தமிழக அரசின் நிலைப்பாட்டை இஸ்லாமியர்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளார்கள். www.ndtv.comமாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!Tamil | Written by Esakki | Saturday July 6, 2019 மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிவித்துள்ளனர். www.ndtv.com11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!Tamil | Written by Esakki | Wednesday July 3, 2019 ‘தமிழக அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்த மனு மீதான விசாரணையை விரைவில் நடத்த வேண்டும்’ என்று திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டது. www.ndtv.comமக்கள் விரும்பாத எந்த திட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்காது: ஜெயக்குமார்Tamil | Written by Esakki | Wednesday July 3, 2019 மக்கள் விரும்பாத எந்த திட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்காது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். www.ndtv.com''குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்'' : ஸ்டாலின்Tamil | Written by Musthak | Saturday June 15, 2019 சென்னைக்குக் கிடைக்க வேண்டிய கிருஷ்ணா நீரைப் பெறுவதற்குக் கூட ஆந்திர மாநில முதல்வரைச் சந்திக்க உள்ளாட்சித்துறை அமைச்சர் முயற்சிக்கவில்லை என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். www.ndtv.comசட்டப் பேரவை கூடினால் மக்களுக்கு நல்ல செய்தி வரும்: மு.க.ஸ்டாலின் சூசகம்!Tamil | Written by Esakki | Thursday June 13, 2019 தமிழக சட்டப் பேரவையைக் கூட்டினால் மக்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சூசகமாக தெரிவித்துள்ளார். www.ndtv.comஅதிமுக ஆலோசனைக் கூட்டம்- நிறைவேற்றப்பட்ட 5 தீர்மானங்கள்- முழு விவரம் உள்ளே!Tamil | Written by Barath Raj | Wednesday June 12, 2019 கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது www.ndtv.comதேர்தல் தோல்வி, ஒற்றை தலைமை: இன்று கூடுகிறது அதிமுக கூட்டம்!Tamil | Written by Esakki | Wednesday June 12, 2019 கட்சிக்கு ஒற்றை தலைமை தான் தேவை என்று எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில், இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. www.ndtv.comஅதிமுகவினர் ’கப்சிப்’ என்று இருக்க வேண்டும்! - ஜெயக்குமார் வேண்டுகோள்Tamil | Written by Esakki | Monday June 10, 2019 அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேவையா என்பதை காலம்தான் முடிவு செய்யும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். www.ndtv.comமத்திய அமைச்சரவையில் இடம் பெறுவாரா ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்? தமிழிசை பதில்Tamil | Written by Esakki | Friday May 31, 2019 மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுவது குறித்து பிரதமர் மோடி முடிவு செய்வார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். www.ndtv.comஅதிமுகவில் யாருக்கு மத்திய அமைச்சர் பதவி? ஜெயக்குமார் பதில்Tamil | Written by Esakki | Thursday May 30, 2019 அதிமுகவில் இருவருக்கு மத்திய அமைச்சர் பதவி, என்ற ’அனுமானத்திற்கு பதிலளிக்க முடியாது’ என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். www.ndtv.comதமிழகத்தில் பாஜக பெற்ற வாக்குகள் அதிமுகவின் வாக்குகளே: கார்த்தி சிதம்பரம்Tamil | Written by Esakki | Saturday May 25, 2019 தமிழகத்தில் பாஜக பெற்ற வாக்குகள் அதிமுகவின் வாக்குகளே என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். www.ndtv.comMore News »'All India Anna Dravida Munnetra Kazhagam' - 27 News Result(s)முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் நாடுகளுக்கு முதல்வர் பழனிசாமி பயணம்!!Tamil | Written by Musthak | Monday August 26, 2019 தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கோடு முதலீடுகளை ஈர்க்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு பயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. www.ndtv.comஜெயலலிதாவின் ஓட்டு சதவீதம் சிந்தாமல் சிதறாமல் அப்படியே உள்ளது: ஈபிஎஸ்-ஓ.பி.எஸ்Tamil | Written by Esakki | Saturday August 10, 2019 மிக மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் கழக வேட்பாளர் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார் என்றாலும் இது கழகத்தைப் பொறுத்தவரை வெற்றி என்ற இலக்கணத்திற்குள் அடங்கும் தேர்தல் முடிவு என்பதை யாரும் மறுக்க முடியாது. www.ndtv.comஆட்சி நீடிக்க அமைச்சர்களுக்கு மாதா மாதம் படி அளக்கிறது அரசு: மு.க.ஸ்டாலின்Tamil | Written by Esakki | Monday July 29, 2019 நீங்கள் வென்ற ஒரே ஒரு இடத்தில் மிட்டாய் கொடுத்தீர்களா அல்லது அல்வா கொடுத்து அங்கிருக்கும் மக்களை ஏமாற்றினீர்களா? www.ndtv.comமுத்தலாக் விவகாரம்: அதிமுக இரட்டை வேடம் போடுகிறது; டிடிவி தினகரன்Tamil | Written by Esakki | Monday July 29, 2019 முத்தலாக் மசோதாவில் தமிழக அரசின் நிலைப்பாட்டை இஸ்லாமியர்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளார்கள். www.ndtv.comமாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!Tamil | Written by Esakki | Saturday July 6, 2019 மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிவித்துள்ளனர். www.ndtv.com11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!Tamil | Written by Esakki | Wednesday July 3, 2019 ‘தமிழக அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்த மனு மீதான விசாரணையை விரைவில் நடத்த வேண்டும்’ என்று திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டது. www.ndtv.comமக்கள் விரும்பாத எந்த திட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்காது: ஜெயக்குமார்Tamil | Written by Esakki | Wednesday July 3, 2019 மக்கள் விரும்பாத எந்த திட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்காது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். www.ndtv.com''குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்'' : ஸ்டாலின்Tamil | Written by Musthak | Saturday June 15, 2019 சென்னைக்குக் கிடைக்க வேண்டிய கிருஷ்ணா நீரைப் பெறுவதற்குக் கூட ஆந்திர மாநில முதல்வரைச் சந்திக்க உள்ளாட்சித்துறை அமைச்சர் முயற்சிக்கவில்லை என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். www.ndtv.comசட்டப் பேரவை கூடினால் மக்களுக்கு நல்ல செய்தி வரும்: மு.க.ஸ்டாலின் சூசகம்!Tamil | Written by Esakki | Thursday June 13, 2019 தமிழக சட்டப் பேரவையைக் கூட்டினால் மக்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சூசகமாக தெரிவித்துள்ளார். www.ndtv.comஅதிமுக ஆலோசனைக் கூட்டம்- நிறைவேற்றப்பட்ட 5 தீர்மானங்கள்- முழு விவரம் உள்ளே!Tamil | Written by Barath Raj | Wednesday June 12, 2019 கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது www.ndtv.comதேர்தல் தோல்வி, ஒற்றை தலைமை: இன்று கூடுகிறது அதிமுக கூட்டம்!Tamil | Written by Esakki | Wednesday June 12, 2019 கட்சிக்கு ஒற்றை தலைமை தான் தேவை என்று எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில், இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. www.ndtv.comஅதிமுகவினர் ’கப்சிப்’ என்று இருக்க வேண்டும்! - ஜெயக்குமார் வேண்டுகோள்Tamil | Written by Esakki | Monday June 10, 2019 அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேவையா என்பதை காலம்தான் முடிவு செய்யும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். www.ndtv.comமத்திய அமைச்சரவையில் இடம் பெறுவாரா ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்? தமிழிசை பதில்Tamil | Written by Esakki | Friday May 31, 2019 மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுவது குறித்து பிரதமர் மோடி முடிவு செய்வார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். www.ndtv.comஅதிமுகவில் யாருக்கு மத்திய அமைச்சர் பதவி? ஜெயக்குமார் பதில்Tamil | Written by Esakki | Thursday May 30, 2019 அதிமுகவில் இருவருக்கு மத்திய அமைச்சர் பதவி, என்ற ’அனுமானத்திற்கு பதிலளிக்க முடியாது’ என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். www.ndtv.comதமிழகத்தில் பாஜக பெற்ற வாக்குகள் அதிமுகவின் வாக்குகளே: கார்த்தி சிதம்பரம்Tamil | Written by Esakki | Saturday May 25, 2019 தமிழகத்தில் பாஜக பெற்ற வாக்குகள் அதிமுகவின் வாக்குகளே என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com