AllNews'America' - 72 News Result(s)நாளை முதல் பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுக்கு விமான சேவை!Tamil | Edited by Karthick | Friday July 17, 2020 “தற்போது உள்ள கொரோனா நெருக்கடி காரணமாக குறிப்பிட்ட அளவில் விமானங்களை இயக்க இந்த ஒப்பந்தம் வழிவகுக்கின்றது.” என பூரி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். www.ndtv.comகொரோனாவை சமாளிக்க திணறும் அமெரிக்கா! தொற்று பாதிப்பில் புளோரிடா உலக அளவில் நான்காவது இடம்!!Tamil | Edited by Karthick | Monday July 13, 2020 அமெரிக்காவின் ஆர்லாண்டோவில் வால்ட் டிஸ்னி வேர்ல்ட் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகளின் அனுமதிப்புடன் திறக்கப்பட்டதை தொடர்ந்து தொற்று எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. www.ndtv.com“விரைவில் சில அதிரடி நடவடிக்கைகள்..!”- சீனாவுக்கு எதிராக அமெரிக்காவின் அதிரடி; பின்னணி என்ன?Tamil | Edited by Barath Raj | Thursday July 9, 2020 இது குறித்து வெள்ளை மாளிகை செயலர், கேலே மெக்யினானி விளக்கம் கொடுத்துள்ளார் www.ndtv.com“அமெரிக்கா இந்தியாவை நேசிக்கின்றது“: மோடிக்கு டிரம்ப் டிவிட்!Tamil | ANI | Sunday July 5, 2020 தெற்கு டகோட்டாவில் ஜூலை 4 அமெரிக்க சுதந்திர தின கொண்டாட்டங்களில் அமெரிக்க ஜனாதிபதி கலந்து கொண்டார். www.ndtv.comஒசாமா பின் லாடனை ‘தியாகி’ என சொன்ன பாகிஸ்தான் பிரதமர் - வலுக்கும் எதிர்ப்பு!Tamil | Edited by Barath Raj | Friday June 26, 2020 10 ஆண்டுகள் தீவிர தேடுதல் வேட்டயைத் தொடர்ந்து ஒசாமா இருக்கும் இடமான இஸ்லாமாபாத்திற்கு வடக்கே இருக்கும் அபோட்டாபாத்தைக் கண்டறிந்தது அமெரிக்கா. www.ndtv.com“சீனா ஒரு முரட்டு நடிகர்“: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கடும் தாக்கு!!Tamil | Press Trust of India | Saturday June 20, 2020 "சீன ராணுவம் (பி.எல்.ஏ-மக்கள் விடுதலை இராணுவம்) உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாடான இந்தியாவுடனான எல்லை பதட்டங்களை அதிகரித்துள்ளது. இது தென் சீனக் கடலை இராணுவமயமாக்குகிறது மற்றும் சட்டவிரோதமாக அங்கு அதிகமான நிலப்பரப்பைக் கோருகிறது, முக்கிய கடல் பாதைகளை அச்சுறுத்துகிறது" www.ndtv.comஅமெரிக்காவில் அதிகரித்த வேலையிழப்பு… H-1B விசாக்களை சஸ்பெண்டு செய்யும் டிரம்ப்..!?Tamil | Edited by Barath Raj | Friday June 12, 2020 இப்படி ஒரு புறம் தகவல்கள் வந்த கொண்டிருக்கும் நிலையில், வெள்ளை மாளிகை தரப்பு, விசாக்கள் வழங்குவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளது. www.ndtv.comஉலகமே வியந்து பாராட்டும் துள்ளல் நடனம்… அசத்திய ராஜஸ்தான் டான்சர்ஸ்… வேற லெவல் வைரல் வீடியோ!!Tamil | Edited by Barath Raj | Friday June 12, 2020 ‘இந்தியாவில்தான் உலகின் மிகச் சிறந்த நடனக் கலைஞர்கள் உள்ளனர்’ www.ndtv.comஅமெரிக்காவில் 20 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!Tamil | Agence France-Presse | Thursday June 11, 2020 தற்போது 2,000,464 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், 1,12,900 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் www.ndtv.comஇந்தியாவுக்கு 100 வென்டிலேட்டர்களை அனுப்பி வைக்கிறது அமெரிக்கா: வெள்ளை மாளிகை தகவல்Tamil | Edited by Esakki | Wednesday June 3, 2020 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது, இருநாட்டு தலைவர்களும், ஜி7 மாநாடு, கொரோனா பரவல், மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு பிரச்னைகள் குறித்து விவாதித்துள்ளனர். www.ndtv.com“இந்தியா மீது விசாரணை செய்யப்படும்!”- அமெரிக்கா அரசு அதிரடி அறிவிப்புTamil | Edited by Barath Raj | Wednesday June 3, 2020 கடந்த ஆண்டு இதைப் போன்ற ஒரு விசாரணையை பிரான்ஸுக்கு எதிராக செய்தது அமெரிக்கா. www.ndtv.comகறுப்பின இளைஞர் உயிரிழந்தது எப்படி? பிரதே பரிசோதனை அறிக்கை வெளியானதால் பதற்றம்!Tamil | Edited by Esakki | Tuesday June 2, 2020 46 வயதான, ஜார்ஜ் சட்ட அமலாக்க அடக்குமுறையாலும், அவரது கழுத்தில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக மூச்சுதிணறல் ஏற்பட்டு இதயம் செயழிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comகருப்பினத்தவர் மரணம்: வெள்ளை மாளிகைக்கு வெளியே கலவரம்: கண்ணீர் புகை குண்டு வீச்சு!Tamil | Agence France-Presse | Monday June 1, 2020 கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர, அதிகாரிகள் கண்ணீர் புகை குண்டு, மிளகு தெளிப்பான் மற்றும் ஃபிளாஷ் பேங் கையெறி குண்டுகளை பயன்படுத்தி பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய கூட்டத்தை கலைத்தனர். www.ndtv.comவெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம்; பதுங்கு குழிக்கு அழைத்துச்செல்லப்பட்ட டிரம்ப்!!Tamil | Edited by Esakki | Monday June 1, 2020 வெள்ளை மாளிகைக்கு வெளியே திடீரென நடந்த இந்த போராட்டத்தை டிரம்பின் பாதுகாப்பு அதிகாரிகள் எதிர்பார்க்கவில்லை என அமெரிக்க டெய்லி பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comஉலக சுகாதார மையத்துடனான உறவை அமெரிக்கா துண்டித்துக்கொள்கிறது: டிரம்ப் அதிரடி அறிவிப்புTamil | Agence France-Presse | Saturday May 30, 2020 நாங்கள் கோரிய மற்றும் பெரிதும் தேவைப்படும் சீர்திருத்தங்களைச் செய்யத் தவறியதால், உலக சுகாதார அமைப்புடனான எங்கள் உறவை நாங்கள் இன்று முதல் துண்டித்து கொள்ளப்போகிறோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். www.ndtv.comMore News »'America' - 72 News Result(s)நாளை முதல் பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுக்கு விமான சேவை!Tamil | Edited by Karthick | Friday July 17, 2020 “தற்போது உள்ள கொரோனா நெருக்கடி காரணமாக குறிப்பிட்ட அளவில் விமானங்களை இயக்க இந்த ஒப்பந்தம் வழிவகுக்கின்றது.” என பூரி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். www.ndtv.comகொரோனாவை சமாளிக்க திணறும் அமெரிக்கா! தொற்று பாதிப்பில் புளோரிடா உலக அளவில் நான்காவது இடம்!!Tamil | Edited by Karthick | Monday July 13, 2020 அமெரிக்காவின் ஆர்லாண்டோவில் வால்ட் டிஸ்னி வேர்ல்ட் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகளின் அனுமதிப்புடன் திறக்கப்பட்டதை தொடர்ந்து தொற்று எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. www.ndtv.com“விரைவில் சில அதிரடி நடவடிக்கைகள்..!”- சீனாவுக்கு எதிராக அமெரிக்காவின் அதிரடி; பின்னணி என்ன?Tamil | Edited by Barath Raj | Thursday July 9, 2020 இது குறித்து வெள்ளை மாளிகை செயலர், கேலே மெக்யினானி விளக்கம் கொடுத்துள்ளார் www.ndtv.com“அமெரிக்கா இந்தியாவை நேசிக்கின்றது“: மோடிக்கு டிரம்ப் டிவிட்!Tamil | ANI | Sunday July 5, 2020 தெற்கு டகோட்டாவில் ஜூலை 4 அமெரிக்க சுதந்திர தின கொண்டாட்டங்களில் அமெரிக்க ஜனாதிபதி கலந்து கொண்டார். www.ndtv.comஒசாமா பின் லாடனை ‘தியாகி’ என சொன்ன பாகிஸ்தான் பிரதமர் - வலுக்கும் எதிர்ப்பு!Tamil | Edited by Barath Raj | Friday June 26, 2020 10 ஆண்டுகள் தீவிர தேடுதல் வேட்டயைத் தொடர்ந்து ஒசாமா இருக்கும் இடமான இஸ்லாமாபாத்திற்கு வடக்கே இருக்கும் அபோட்டாபாத்தைக் கண்டறிந்தது அமெரிக்கா. www.ndtv.com“சீனா ஒரு முரட்டு நடிகர்“: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கடும் தாக்கு!!Tamil | Press Trust of India | Saturday June 20, 2020 "சீன ராணுவம் (பி.எல்.ஏ-மக்கள் விடுதலை இராணுவம்) உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாடான இந்தியாவுடனான எல்லை பதட்டங்களை அதிகரித்துள்ளது. இது தென் சீனக் கடலை இராணுவமயமாக்குகிறது மற்றும் சட்டவிரோதமாக அங்கு அதிகமான நிலப்பரப்பைக் கோருகிறது, முக்கிய கடல் பாதைகளை அச்சுறுத்துகிறது" www.ndtv.comஅமெரிக்காவில் அதிகரித்த வேலையிழப்பு… H-1B விசாக்களை சஸ்பெண்டு செய்யும் டிரம்ப்..!?Tamil | Edited by Barath Raj | Friday June 12, 2020 இப்படி ஒரு புறம் தகவல்கள் வந்த கொண்டிருக்கும் நிலையில், வெள்ளை மாளிகை தரப்பு, விசாக்கள் வழங்குவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளது. www.ndtv.comஉலகமே வியந்து பாராட்டும் துள்ளல் நடனம்… அசத்திய ராஜஸ்தான் டான்சர்ஸ்… வேற லெவல் வைரல் வீடியோ!!Tamil | Edited by Barath Raj | Friday June 12, 2020 ‘இந்தியாவில்தான் உலகின் மிகச் சிறந்த நடனக் கலைஞர்கள் உள்ளனர்’ www.ndtv.comஅமெரிக்காவில் 20 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!Tamil | Agence France-Presse | Thursday June 11, 2020 தற்போது 2,000,464 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், 1,12,900 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் www.ndtv.comஇந்தியாவுக்கு 100 வென்டிலேட்டர்களை அனுப்பி வைக்கிறது அமெரிக்கா: வெள்ளை மாளிகை தகவல்Tamil | Edited by Esakki | Wednesday June 3, 2020 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது, இருநாட்டு தலைவர்களும், ஜி7 மாநாடு, கொரோனா பரவல், மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு பிரச்னைகள் குறித்து விவாதித்துள்ளனர். www.ndtv.com“இந்தியா மீது விசாரணை செய்யப்படும்!”- அமெரிக்கா அரசு அதிரடி அறிவிப்புTamil | Edited by Barath Raj | Wednesday June 3, 2020 கடந்த ஆண்டு இதைப் போன்ற ஒரு விசாரணையை பிரான்ஸுக்கு எதிராக செய்தது அமெரிக்கா. www.ndtv.comகறுப்பின இளைஞர் உயிரிழந்தது எப்படி? பிரதே பரிசோதனை அறிக்கை வெளியானதால் பதற்றம்!Tamil | Edited by Esakki | Tuesday June 2, 2020 46 வயதான, ஜார்ஜ் சட்ட அமலாக்க அடக்குமுறையாலும், அவரது கழுத்தில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக மூச்சுதிணறல் ஏற்பட்டு இதயம் செயழிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comகருப்பினத்தவர் மரணம்: வெள்ளை மாளிகைக்கு வெளியே கலவரம்: கண்ணீர் புகை குண்டு வீச்சு!Tamil | Agence France-Presse | Monday June 1, 2020 கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர, அதிகாரிகள் கண்ணீர் புகை குண்டு, மிளகு தெளிப்பான் மற்றும் ஃபிளாஷ் பேங் கையெறி குண்டுகளை பயன்படுத்தி பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய கூட்டத்தை கலைத்தனர். www.ndtv.comவெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம்; பதுங்கு குழிக்கு அழைத்துச்செல்லப்பட்ட டிரம்ப்!!Tamil | Edited by Esakki | Monday June 1, 2020 வெள்ளை மாளிகைக்கு வெளியே திடீரென நடந்த இந்த போராட்டத்தை டிரம்பின் பாதுகாப்பு அதிகாரிகள் எதிர்பார்க்கவில்லை என அமெரிக்க டெய்லி பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comஉலக சுகாதார மையத்துடனான உறவை அமெரிக்கா துண்டித்துக்கொள்கிறது: டிரம்ப் அதிரடி அறிவிப்புTamil | Agence France-Presse | Saturday May 30, 2020 நாங்கள் கோரிய மற்றும் பெரிதும் தேவைப்படும் சீர்திருத்தங்களைச் செய்யத் தவறியதால், உலக சுகாதார அமைப்புடனான எங்கள் உறவை நாங்கள் இன்று முதல் துண்டித்து கொள்ளப்போகிறோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com