Tamil | NDTV | Tuesday September 3, 2019
ஸ்ட்ராபெர்ரியில் ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளது. இதில் வைட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் இருக்கிறது. இதனால் சருமம் இளமை தோற்றத்துடன் இருக்கும். ஸ்ட்ராபெர்ரியை ஸ்மூத்தி, சாலட், ஷேக் போன்றவற்றில் சேர்த்து சாப்பிடலாம்.
www.ndtv.com