Tamil | Edited by Esakki | Friday February 14, 2020
டெல்லி சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் 62 இடங்களில் ஆம் ஆத்மி அபார வெற்றி பெற்ற 3 நாட்ளானதை தொடர்ந்து, டெல்லியில் மையப்பகுதியான ராம் லீலா மைதானத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்க உள்ளார்.
www.ndtv.com