AllNews'Assembly Election Result' - 66 News Result(s)டெல்லி தேர்தல் : சர்ச்சை பேச்சுக்கள் பேசப்பட்ட இடங்களில் தோல்வியை தழுவிய பாஜக!!Tamil | Edited by Musthak | Wednesday February 12, 2020 உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 12 தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். இதில் 3 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. www.ndtv.comDelhi Election Results: ஒரு இடத்தில் கூட ஜெயிக்காத காங்கிரஸுக்கும் குஷிதான்..!- ஏன் தெரியுமா?Tamil | Written by Barath Raj | Tuesday February 11, 2020 Delhi Election Results 2020: “காங்கிரஸைப் பொறுத்தவரை ஷீலா தீட்சித் இல்லாதது மிகப் பெரிய பின்னடைவு. அவரைப் போல ஒருவரை எங்களால் நிர்வாகத்தில் போட முடியவில்லை" www.ndtv.comபாஜகவுடன் போட்டா போட்டி: இறுதியில் ஆம் ஆத்மியின் மனிஷ் சிசோடியா வெற்றி!Tamil | Edited by Esakki | Tuesday February 11, 2020 Delhi Election 2020: பாஜகவின் ரவீந்தர் சிங் நேகி மற்றும் மனிஷ் சிசோடியா இடையே கடும் போட்டா போட்டி நிலவியது. www.ndtv.comடெல்லியில் அதே நிலையை தக்கவைத்த காங்கிரஸ்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!!Tamil | Edited by Esakki | Tuesday February 11, 2020 Delhi election results 2020: காங்கிரஸைப் பொருத்தவரை, ஷீலா தீட்சித்தின் ஆளுமையை நாங்கள் மிகவும் இழக்கிறோம், ”என்று மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி கூறினார். www.ndtv.com62 இடங்களை கைப்பற்றி 3வது முறையாக ஆட்சி அமைக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்!Tamil | Edited by Esakki, Musthak | Wednesday February 12, 2020 Delhi Assembly Election Results 2020 Live: டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கும் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. www.ndtv.comடெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் : வாக்கு எண்ணிக்கை தொடக்கம்Tamil | Edited by Musthak | Tuesday February 11, 2020 Live Delhi Assembly Election Results: கடந்த 2015 சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தம் உள்ள 70 இடங்களில் 67 இடங்களை கைப்பற்றியிருந்தது. www.ndtv.comடெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவு 2020: தொகுதி வாரியாக ரிசல்ட்டை அறிந்து கொள்வது எப்படி?!!Tamil | Edited by Musthak | Monday February 10, 2020 Assembly Election Results 2020: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக 2-ம் இடத்தை பிடிக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. www.ndtv.comசமகாலத்தில் ஜார்கண்ட் வெற்றி என்பது மிகவும் முக்கியமானது: சோனியா நெகிழ்ச்சி!Tamil | Edited by Esakki | Tuesday December 24, 2019 Jharkhand Assembly Election Result 2019: ஜார்கண்டில் மொத்தமுள்ள 81 சட்டமன்ற தொகுதிகளில் 41 தொகுதிகளை கைப்பற்றினால் பெரும்பான்மை என்ற நிலையில், காங்கிரஸ் கூட்டணி 47 தொகுதிகளில் வெற்றி பெற்றது. www.ndtv.comJharkhand Election முடிவுகள்: அமித்ஷா என்ன சொல்கிறார்..?Tamil | Edited by Barath Raj | Monday December 23, 2019 Jharkhand Election- ஜார்கண்ட் தேர்தலில் காங்கிரஸ் - ஜார்கண்ட் முக்தி மோர்சா தலைமையிலான கூட்டணி, மொத்தம் உள்ள 81 இடங்களில் 46 இடங்களைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது www.ndtv.com''பாஜக தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது'' : சிவசேனா விமர்சனம்!!Tamil | Edited by Musthak | Monday December 23, 2019 Jharkhand Election 2019: குடியுரிமை சட்ட திருத்தம் பாஜகவுக்கு எந்த பலனையும் அளிக்காது மாறாக இன்னொரு மாநிலத்தில் ஆட்சியை பறிகொடுக்க வழிவகுக்கும் என்று பிரதமர் மோடியையும், அமித் ஷாவையும் சிவசேனா விமர்சித்துள்ளது. www.ndtv.comபாஜக தலைமையில் ஜார்கண்டில் ஆட்சி அமையும்: முதல்வர் ரகுபர் தாஸ் உறுதி!Tamil | Edited by Esakki | Monday December 23, 2019 ஜார்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் பாஜக 29 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவையென்ற நிலையில், காங்கிரஸ் - ஜார்கண்ட் முக்தி மோர்சா கூட்டணி 39 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. www.ndtv.comஜார்கண்ட் தேர்தல் முடிவுகள்: பாஜக - காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி!Tamil | Edited by Esakki | Monday December 23, 2019 Jharkhand Election Results 2019: மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் 4 கட்டங்களாக கடந்த நவ.30 முதல் டிச.20 வரை நடைபெற்றது. www.ndtv.comஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தல்: காங். கூட்டணி 47, பாஜக கூட்டணி 25 இடங்களில் வெற்றி!!Tamil | Edited by Esakki, Musthak | Tuesday December 24, 2019 Election Results 2019: 81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நவம்பர் 30-ம் தேதி தேர்தல் தொடங்கி 5 கட்டங்களாக நடைபெற்றது. www.ndtv.comகர்நாடக இடைத்தேர்தல் : 12 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது பாஜக!!Tamil | Written by Musthak | Monday December 9, 2019 Karnataka bypoll results: மொத்தம் 15 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 12 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. தோல்வியை ஏற்றுக் கொள்வதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார். www.ndtv.comதப்புமா எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு..? - கர்நாடக இடைத் தேர்தல் முடிவு இன்று அறிவிப்பு!Tamil | Edited by Barath Raj | Monday December 9, 2019 காங்கிரஸின் சித்தராமையாவுக்கும் இது முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது. காரணம், அவருக்கு எதிராகவும் கட்சிக்குள்ளேயே ஒரு அலை கிளம்பியுள்ளதாம். www.ndtv.comMore News »'Assembly Election Result' - 66 News Result(s)டெல்லி தேர்தல் : சர்ச்சை பேச்சுக்கள் பேசப்பட்ட இடங்களில் தோல்வியை தழுவிய பாஜக!!Tamil | Edited by Musthak | Wednesday February 12, 2020 உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 12 தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். இதில் 3 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. www.ndtv.comDelhi Election Results: ஒரு இடத்தில் கூட ஜெயிக்காத காங்கிரஸுக்கும் குஷிதான்..!- ஏன் தெரியுமா?Tamil | Written by Barath Raj | Tuesday February 11, 2020 Delhi Election Results 2020: “காங்கிரஸைப் பொறுத்தவரை ஷீலா தீட்சித் இல்லாதது மிகப் பெரிய பின்னடைவு. அவரைப் போல ஒருவரை எங்களால் நிர்வாகத்தில் போட முடியவில்லை" www.ndtv.comபாஜகவுடன் போட்டா போட்டி: இறுதியில் ஆம் ஆத்மியின் மனிஷ் சிசோடியா வெற்றி!Tamil | Edited by Esakki | Tuesday February 11, 2020 Delhi Election 2020: பாஜகவின் ரவீந்தர் சிங் நேகி மற்றும் மனிஷ் சிசோடியா இடையே கடும் போட்டா போட்டி நிலவியது. www.ndtv.comடெல்லியில் அதே நிலையை தக்கவைத்த காங்கிரஸ்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!!Tamil | Edited by Esakki | Tuesday February 11, 2020 Delhi election results 2020: காங்கிரஸைப் பொருத்தவரை, ஷீலா தீட்சித்தின் ஆளுமையை நாங்கள் மிகவும் இழக்கிறோம், ”என்று மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி கூறினார். www.ndtv.com62 இடங்களை கைப்பற்றி 3வது முறையாக ஆட்சி அமைக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்!Tamil | Edited by Esakki, Musthak | Wednesday February 12, 2020 Delhi Assembly Election Results 2020 Live: டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கும் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. www.ndtv.comடெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் : வாக்கு எண்ணிக்கை தொடக்கம்Tamil | Edited by Musthak | Tuesday February 11, 2020 Live Delhi Assembly Election Results: கடந்த 2015 சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தம் உள்ள 70 இடங்களில் 67 இடங்களை கைப்பற்றியிருந்தது. www.ndtv.comடெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவு 2020: தொகுதி வாரியாக ரிசல்ட்டை அறிந்து கொள்வது எப்படி?!!Tamil | Edited by Musthak | Monday February 10, 2020 Assembly Election Results 2020: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக 2-ம் இடத்தை பிடிக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. www.ndtv.comசமகாலத்தில் ஜார்கண்ட் வெற்றி என்பது மிகவும் முக்கியமானது: சோனியா நெகிழ்ச்சி!Tamil | Edited by Esakki | Tuesday December 24, 2019 Jharkhand Assembly Election Result 2019: ஜார்கண்டில் மொத்தமுள்ள 81 சட்டமன்ற தொகுதிகளில் 41 தொகுதிகளை கைப்பற்றினால் பெரும்பான்மை என்ற நிலையில், காங்கிரஸ் கூட்டணி 47 தொகுதிகளில் வெற்றி பெற்றது. www.ndtv.comJharkhand Election முடிவுகள்: அமித்ஷா என்ன சொல்கிறார்..?Tamil | Edited by Barath Raj | Monday December 23, 2019 Jharkhand Election- ஜார்கண்ட் தேர்தலில் காங்கிரஸ் - ஜார்கண்ட் முக்தி மோர்சா தலைமையிலான கூட்டணி, மொத்தம் உள்ள 81 இடங்களில் 46 இடங்களைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது www.ndtv.com''பாஜக தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது'' : சிவசேனா விமர்சனம்!!Tamil | Edited by Musthak | Monday December 23, 2019 Jharkhand Election 2019: குடியுரிமை சட்ட திருத்தம் பாஜகவுக்கு எந்த பலனையும் அளிக்காது மாறாக இன்னொரு மாநிலத்தில் ஆட்சியை பறிகொடுக்க வழிவகுக்கும் என்று பிரதமர் மோடியையும், அமித் ஷாவையும் சிவசேனா விமர்சித்துள்ளது. www.ndtv.comபாஜக தலைமையில் ஜார்கண்டில் ஆட்சி அமையும்: முதல்வர் ரகுபர் தாஸ் உறுதி!Tamil | Edited by Esakki | Monday December 23, 2019 ஜார்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் பாஜக 29 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவையென்ற நிலையில், காங்கிரஸ் - ஜார்கண்ட் முக்தி மோர்சா கூட்டணி 39 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. www.ndtv.comஜார்கண்ட் தேர்தல் முடிவுகள்: பாஜக - காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி!Tamil | Edited by Esakki | Monday December 23, 2019 Jharkhand Election Results 2019: மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் 4 கட்டங்களாக கடந்த நவ.30 முதல் டிச.20 வரை நடைபெற்றது. www.ndtv.comஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தல்: காங். கூட்டணி 47, பாஜக கூட்டணி 25 இடங்களில் வெற்றி!!Tamil | Edited by Esakki, Musthak | Tuesday December 24, 2019 Election Results 2019: 81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நவம்பர் 30-ம் தேதி தேர்தல் தொடங்கி 5 கட்டங்களாக நடைபெற்றது. www.ndtv.comகர்நாடக இடைத்தேர்தல் : 12 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது பாஜக!!Tamil | Written by Musthak | Monday December 9, 2019 Karnataka bypoll results: மொத்தம் 15 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 12 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. தோல்வியை ஏற்றுக் கொள்வதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார். www.ndtv.comதப்புமா எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு..? - கர்நாடக இடைத் தேர்தல் முடிவு இன்று அறிவிப்பு!Tamil | Edited by Barath Raj | Monday December 9, 2019 காங்கிரஸின் சித்தராமையாவுக்கும் இது முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது. காரணம், அவருக்கு எதிராகவும் கட்சிக்குள்ளேயே ஒரு அலை கிளம்பியுள்ளதாம். www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com