Tamil | Edited by Saroja | Monday November 18, 2019
அயோத்தி நில தகராறு வழக்கில் அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் மறு ஆய்வு தாக்கல் செய்தவர்களில் பட்டியலில் ஒருவராக இல்லை. அதனால் முஸ்லீம் சட்ட வாரியத்தால் அயோத்தி தீர்ப்பில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய உரிமை இல்லை -Muslim Board Can't File Ayodhya Review Petition: Hindu Mahasabha Lawyer
www.ndtv.com