Tamil | Edited by Musthak | Saturday November 9, 2019
5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு சட்ட அமர்வு அயோத்தி வழக்கில் இன்று பரபரப்பான தீர்ப்பை வழங்கியது. முன்னதாக தீர்ப்பையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.சர்ச்சைக்குரிய நிலத்தில் கோயில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. வழக்குத் தொடர்ந்த சன்னி வக்ப் வாரியத்திற்கு மாற்று இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பான 10 முக்கிய தகவல்களை பார்க்கலாம்...
www.ndtv.com