Tamil | Press Trust of India | Tuesday November 20, 2018
மும்பை நகரத்தில் புதிதாக கட்டமைக்கப்பட்டு வரும் மும்பை - நாக்பூர் சம்ருதி போக்குவரத்து வழித்தடத்திற்க்கு சிவ சேனா கட்சியின் முன்னாள் தலைவரான பால் தாக்ரேவின் பெயரை வைக்க வேண்டும் என முதல்வர் தேவேந்திரா ஃபட்நாவிஸிடம் சிவ சேனா பிரதிநிகளின் குழு கடந்த திங்களன்று மனு அளித்தது.
www.ndtv.com