Tamil | NDTV | Friday September 20, 2019
சென்னையில் நேற்று நடந்த பிகில் பாடல் வெளியிட்டு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய், பேனர் விழுந்து, லாரி ஏறி சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் யார் மீது கோவப்பட வேண்டுமோ அவர்கள் மீது கோவப்படாமல் லாரி டிரைவர் மீதும் பேனர் அச்சடித்தவர் மீதும் பழிபோடுகிறார்கள் என்று கூறினார்.
www.ndtv.com