Tamil | Written by Monideepa Banerjie | Wednesday June 24, 2020
மேற்கு வங்கத்தில் இன்று மட்டும் 445 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,173 ஆக உயர்ந்துள்ளது. இவர்களின் குணம் அடைந்தவர்கள் உயிரிழப்புகளை தவிர்த்து மாநிலத்தில் 4,890 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்பு 591 ஆக இருக்கிறது.
www.ndtv.com