Tamil | Edited by Musthak | Wednesday September 18, 2019
மோடியுடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மம்தா பானர்ஜி, பிரதமர் உடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்தது என்றும், பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதித்ததாகவும் தெரிவித்தார்.
www.ndtv.com