Tamil | Edited by Musthak | Wednesday July 1, 2020
இருவரும் நல்ல நிலைமையில் சென்றதால், அவர்கள் காவல்நிலையம் சென்ற பின்னரே காயம் அடைந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் விசாரணையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
www.ndtv.com