AllNews'Bhopal' - 20 News Result(s)அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த பாஜக எம்.பி. பிரக்யா தாகூர்!Tamil | ANI | Tuesday June 23, 2020 பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் சியாம பிரசாத் முகர்ஜிக்கு இன்று மரியாதை செலுத்தினர். www.ndtv.comகுடும்பத்தை காக்க வீட்டிற்கு செல்லாமல் காரிலேயே தங்கும் மருத்துவர்கள்!! குவியும் பாராட்டுTamil | Edited by Musthak | Friday April 10, 2020 கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்கள் வீடுகளுக்கு சென்றால் வீட்டில் உள்ளவர்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம் என்பதால் அவர்கள் காரிலேயே தங்குகின்றனர். சில மருத்துவர்கள் வாரக்கணக்கில் காரில் தங்கிய சம்பவங்கள் நடந்திருக்கின்றன. www.ndtv.comம.பி.சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு இல்லை: அவை ஒத்திவைப்பு!Tamil | Edited by Esakki | Monday March 16, 2020 Madhya Pradesh crisis: சபாநாயகரின் செயல்பாடுகளில் தலையிட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என ஆளுநர் லால்ஜி டாண்டனுக்கு எழுதிய கடிதத்தில் கமல்நாத் தெரிவித்துள்ளார். www.ndtv.comம.பி. சட்டப்பேரவை இன்று கூடுகிறது: காங்கிரஸ் ஆட்சி தப்புமா?Tamil | Edited by Esakki | Monday March 16, 2020 கடந்த வாரம் காங்கிரஸ் தலைவர் ஜோதி ராதித்ய சிந்தியாவின் விலகலை தொடர்ந்து, அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேர் பதவியை ராஜினாமா செய்தனர் www.ndtv.comஜோதிராதித்ய சிந்தியாவை வாழ்த்தி வரவேற்ற அமித் ஷா!! காங். விமர்சனத்துக்கு பதிலடி!Tamil | Edited by Musthak | Friday March 13, 2020 பாஜகவில் நேற்று அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் ஜோதிராதித்ய சிந்தியா கட்சியில் இணைந்தார். அப்போது அமித் ஷா அங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comதீவிரவாதியே திரும்பி போ... எம்.பி பிரக்யா சிங் தாகூரை நோக்கி கோஷமிட்டு வழியனுப்பி வைத்த மாணவர்கள்Tamil | Edited by Saroja | Thursday December 26, 2019 நான் ஒரு 'பயங்கரவாதி' என்று என்.எஸ்.யு.ஐ உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர். இந்த முழக்கங்கள் சட்டவிரோதமானவை, இழிவானவை. அரசியலமைப்பு பதவியில் இருக்கும் ஒருவரை துஷ்பிரயோகம் செய்வது குற்றமாகும். www.ndtv.comWatch: “1st கிளாஸ் சீட்டு என் உரிமை!”- விமானத்தில் சண்டையிட்ட பாஜக எம்பி பிரக்யா தாக்கூர்!Tamil | Edited by Barath Raj | Monday December 23, 2019 போபாலில் தரையிறங்கிய பின்னர், ஸ்பைஸ்ஜெட் விமானத்துக்கு எதிராக புகார் கொடுத்த பிரக்யா, “இந்த விமான நிறுவன ஊழியர்கள் சரியாக நடந்து கொள்வதில்லை,” என்று குற்றம் சாட்டினார். www.ndtv.comமத்திய பிரதேசத்தில் 24 பேர் பசுவைக் கடத்தியதாக கூறி ‘கோமாதவுக்கு ஜே’ என கோஷமிடச் செய்த கும்பல்Tamil | Edited by Saroja | Monday July 8, 2019 மத்திய பிரதேச கோவன்ஷ் வத் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளோம். அவர்களை சங்கிலியால் கட்டி துன்புறுத்தியதாக கூறப்படுவது தொடர்பாக இதுவரை யார் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அது குறித்து விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்தார் www.ndtv.comகாந்தியை அவமதித்த பிரக்யா தாகூரை ஒருபோதும் மன்னிக்கமாட்டோம்: பிரதமர் மோடிTamil | Edited by Esakki | Friday May 17, 2019 General Elections 2019: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரக்யா தாகூரை போபால் மக்களவை தொகுதியின் பாஜக வேட்பாளராக தேர்வு செய்ததற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், பிரதமர் மோடி அவர் தேர்தலில் போட்டியிட ஒப்புதல் தெரிவித்தார். www.ndtv.comகோட்சே தேசபக்தர் என்று கூறியதற்கு பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரக்யா சிங்!Tamil | Edited by Esakki | Friday May 17, 2019 Election: நான் பாஜகவின் உண்மையான சேவகி, கட்சி மீது முழு நம்பிக்கை வைத்துள்ளேன். கட்சியின் நிலைப்பாடு என்னவோ, அதுவே என்னுடைய நிலைப்பாடு என பிரக்யா சிங் (Pragya Thakur) கூறியுள்ளார். www.ndtv.comபோபாலில் 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த நபர்கள் கைதுTamil | Edited by Aditya Sharma | Thursday May 2, 2019 அடுத்தநாள், சிறுமியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தி புகார் அளித்தனர். சிறுமியைக் கொன்றவர்கள் வீட்டின் அருகிலேயே இருக்கு இளைஞர்கள் என்று தெரிய வந்த நிலையில் இளைஞர்களும் அந்த டீன் ஏஜ் பெண்ணும் கைது செய்யப்பட்டனர். www.ndtv.com‘’பாபர் மசூதியை இடித்ததில் பெருமை கொள்கிறோம்’’ – பாஜக வேட்பாளர் பிரக்யாவின் கருத்தால் சர்ச்சை!!Tamil | Edited by Musthak | Sunday April 21, 2019 Babar Masjid Demolition: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் விசாரணையை எதிர்கொண்டு வரும் பிரக்யா சிங் தாகூர் மத்திய பிரதேசத்தில் போபால் மக்களவை தொகுதியின் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். www.ndtv.comஅதிகாலையில் வீட்டு கதவை உடைத்தனர்! - ரெய்டு குறித்து பரபர குற்றச்சாட்டு!Tamil | Edited by Esakki | Tuesday April 9, 2019 CM Kamal Nath: கமல்நாத்தின் முன்னாள் சிறப்பு பணி அதிகாரி, முன்னாள் ஆலோசகர் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை, காவல்துறை அதிகாரிகள் 200 பேர் அடங்கிய குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். www.ndtv.com‘வணிகர் சங்கம்’ திரையிடயிருந்த குறும்படத்துக்குத் தடை: பின்னணி என்ன..?Tamil | NDTV | Monday December 31, 2018 தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் இன்று சென்னை, சேப்பாக்கத்தில் ‘மரணத்தின் மடியில் மழலைகள்’ என்ற குறும்படம் திரையிடப்பட இருந்தது www.ndtv.comவாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள அறையில், சிசிடிவி தடைபட்டது: தேர்தல் ஆணையம் ஒப்புதல்Tamil | NDTV | Sunday December 2, 2018 மத்திய பிரதேச மாநிலம் போபாலில் மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் ஏற்பட்ட மின்தடை காரணமாக சிசிடிவி கேமராக்கள் தடைபட்டுள்ளது www.ndtv.comMore News »'Bhopal' - 20 News Result(s)அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த பாஜக எம்.பி. பிரக்யா தாகூர்!Tamil | ANI | Tuesday June 23, 2020 பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் சியாம பிரசாத் முகர்ஜிக்கு இன்று மரியாதை செலுத்தினர். www.ndtv.comகுடும்பத்தை காக்க வீட்டிற்கு செல்லாமல் காரிலேயே தங்கும் மருத்துவர்கள்!! குவியும் பாராட்டுTamil | Edited by Musthak | Friday April 10, 2020 கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்கள் வீடுகளுக்கு சென்றால் வீட்டில் உள்ளவர்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம் என்பதால் அவர்கள் காரிலேயே தங்குகின்றனர். சில மருத்துவர்கள் வாரக்கணக்கில் காரில் தங்கிய சம்பவங்கள் நடந்திருக்கின்றன. www.ndtv.comம.பி.சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு இல்லை: அவை ஒத்திவைப்பு!Tamil | Edited by Esakki | Monday March 16, 2020 Madhya Pradesh crisis: சபாநாயகரின் செயல்பாடுகளில் தலையிட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என ஆளுநர் லால்ஜி டாண்டனுக்கு எழுதிய கடிதத்தில் கமல்நாத் தெரிவித்துள்ளார். www.ndtv.comம.பி. சட்டப்பேரவை இன்று கூடுகிறது: காங்கிரஸ் ஆட்சி தப்புமா?Tamil | Edited by Esakki | Monday March 16, 2020 கடந்த வாரம் காங்கிரஸ் தலைவர் ஜோதி ராதித்ய சிந்தியாவின் விலகலை தொடர்ந்து, அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேர் பதவியை ராஜினாமா செய்தனர் www.ndtv.comஜோதிராதித்ய சிந்தியாவை வாழ்த்தி வரவேற்ற அமித் ஷா!! காங். விமர்சனத்துக்கு பதிலடி!Tamil | Edited by Musthak | Friday March 13, 2020 பாஜகவில் நேற்று அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் ஜோதிராதித்ய சிந்தியா கட்சியில் இணைந்தார். அப்போது அமித் ஷா அங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comதீவிரவாதியே திரும்பி போ... எம்.பி பிரக்யா சிங் தாகூரை நோக்கி கோஷமிட்டு வழியனுப்பி வைத்த மாணவர்கள்Tamil | Edited by Saroja | Thursday December 26, 2019 நான் ஒரு 'பயங்கரவாதி' என்று என்.எஸ்.யு.ஐ உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர். இந்த முழக்கங்கள் சட்டவிரோதமானவை, இழிவானவை. அரசியலமைப்பு பதவியில் இருக்கும் ஒருவரை துஷ்பிரயோகம் செய்வது குற்றமாகும். www.ndtv.comWatch: “1st கிளாஸ் சீட்டு என் உரிமை!”- விமானத்தில் சண்டையிட்ட பாஜக எம்பி பிரக்யா தாக்கூர்!Tamil | Edited by Barath Raj | Monday December 23, 2019 போபாலில் தரையிறங்கிய பின்னர், ஸ்பைஸ்ஜெட் விமானத்துக்கு எதிராக புகார் கொடுத்த பிரக்யா, “இந்த விமான நிறுவன ஊழியர்கள் சரியாக நடந்து கொள்வதில்லை,” என்று குற்றம் சாட்டினார். www.ndtv.comமத்திய பிரதேசத்தில் 24 பேர் பசுவைக் கடத்தியதாக கூறி ‘கோமாதவுக்கு ஜே’ என கோஷமிடச் செய்த கும்பல்Tamil | Edited by Saroja | Monday July 8, 2019 மத்திய பிரதேச கோவன்ஷ் வத் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளோம். அவர்களை சங்கிலியால் கட்டி துன்புறுத்தியதாக கூறப்படுவது தொடர்பாக இதுவரை யார் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அது குறித்து விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்தார் www.ndtv.comகாந்தியை அவமதித்த பிரக்யா தாகூரை ஒருபோதும் மன்னிக்கமாட்டோம்: பிரதமர் மோடிTamil | Edited by Esakki | Friday May 17, 2019 General Elections 2019: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரக்யா தாகூரை போபால் மக்களவை தொகுதியின் பாஜக வேட்பாளராக தேர்வு செய்ததற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், பிரதமர் மோடி அவர் தேர்தலில் போட்டியிட ஒப்புதல் தெரிவித்தார். www.ndtv.comகோட்சே தேசபக்தர் என்று கூறியதற்கு பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரக்யா சிங்!Tamil | Edited by Esakki | Friday May 17, 2019 Election: நான் பாஜகவின் உண்மையான சேவகி, கட்சி மீது முழு நம்பிக்கை வைத்துள்ளேன். கட்சியின் நிலைப்பாடு என்னவோ, அதுவே என்னுடைய நிலைப்பாடு என பிரக்யா சிங் (Pragya Thakur) கூறியுள்ளார். www.ndtv.comபோபாலில் 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த நபர்கள் கைதுTamil | Edited by Aditya Sharma | Thursday May 2, 2019 அடுத்தநாள், சிறுமியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தி புகார் அளித்தனர். சிறுமியைக் கொன்றவர்கள் வீட்டின் அருகிலேயே இருக்கு இளைஞர்கள் என்று தெரிய வந்த நிலையில் இளைஞர்களும் அந்த டீன் ஏஜ் பெண்ணும் கைது செய்யப்பட்டனர். www.ndtv.com‘’பாபர் மசூதியை இடித்ததில் பெருமை கொள்கிறோம்’’ – பாஜக வேட்பாளர் பிரக்யாவின் கருத்தால் சர்ச்சை!!Tamil | Edited by Musthak | Sunday April 21, 2019 Babar Masjid Demolition: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் விசாரணையை எதிர்கொண்டு வரும் பிரக்யா சிங் தாகூர் மத்திய பிரதேசத்தில் போபால் மக்களவை தொகுதியின் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். www.ndtv.comஅதிகாலையில் வீட்டு கதவை உடைத்தனர்! - ரெய்டு குறித்து பரபர குற்றச்சாட்டு!Tamil | Edited by Esakki | Tuesday April 9, 2019 CM Kamal Nath: கமல்நாத்தின் முன்னாள் சிறப்பு பணி அதிகாரி, முன்னாள் ஆலோசகர் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை, காவல்துறை அதிகாரிகள் 200 பேர் அடங்கிய குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். www.ndtv.com‘வணிகர் சங்கம்’ திரையிடயிருந்த குறும்படத்துக்குத் தடை: பின்னணி என்ன..?Tamil | NDTV | Monday December 31, 2018 தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் இன்று சென்னை, சேப்பாக்கத்தில் ‘மரணத்தின் மடியில் மழலைகள்’ என்ற குறும்படம் திரையிடப்பட இருந்தது www.ndtv.comவாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள அறையில், சிசிடிவி தடைபட்டது: தேர்தல் ஆணையம் ஒப்புதல்Tamil | NDTV | Sunday December 2, 2018 மத்திய பிரதேச மாநிலம் போபாலில் மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் ஏற்பட்ட மின்தடை காரணமாக சிசிடிவி கேமராக்கள் தடைபட்டுள்ளது www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com