Tamil | Edited by Musthak | Thursday March 21, 2019
பிரதமர் மோடி தலைமையில் கூடிய பாஜக உயர்மட்ட குழு கூட்டத்தில் 184 வேட்பாளர்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
www.ndtv.com