Tamil | Indo-Asian News Service | Tuesday May 22, 2018
பிரமோஸ் க்ரூஸ் என்று சொல்லப்படும் ஏவுகணையை நேற்று விண்ணில் வெற்றிகரமாக ஏவியுள்ளது இந்தியா. இந்தப் புதிய ஏவுகணைச் சோதனையின் மூலம், ராக்கெட்டின் வாழ்க்கை காலம் 10 முதல் 15 ஆண்டுகள் வரை கூட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
www.ndtv.com