Tamil | Edited by Musthak | Wednesday July 1, 2020
மக்களுக்கு செய்ய வேண்டியதை காங்கிரஸ் கட்சி செய்யத் தவறியதால்தான் நாங்கள் பகுஜன் சமாஜ் கட்சியையே ஆரம்பித்தோம். பிற்படுத்தப்பட்டவர்கள், பழங்குடியினர் உள்ளிட்டோரது நலன்களை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது என்று மாயாவதி கூறியுள்ளார்.
www.ndtv.com