AllNews'By Polls' - 120 News Result(s)பீகார் சட்டமன்ற தேர்தலில் 65 வயதுக்கு மேற்பட்டோர் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி!Tamil | Edited by Anindita Sanyal | Thursday July 2, 2020 முன்னதாக மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் மார்ச் மாதம் நடைபெறுவதாக இருந்தது. அதிகப்படியான கொரோனா பாதிப்பால் தேர்தல் ஜூன் மாதம் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comடெல்லி தேர்தல் தோல்வி: முதன்முறையாக கருத்து சொன்ன அமித்ஷா!Tamil | Edited by Barath Raj | Friday February 14, 2020 பாஜகவின் தோல்வியை ஆம் ஆத்மி மற்றும் பிற எதிர்க்கட்சிகள், ‘பாஜகவின் உத்திக்குக் கிடைத்த தோல்வி’ என்று விமர்சித்துள்ளன. www.ndtv.comபாஜகவுடன் போட்டா போட்டி: இறுதியில் ஆம் ஆத்மியின் மனிஷ் சிசோடியா வெற்றி!Tamil | Edited by Esakki | Tuesday February 11, 2020 Delhi Election 2020: பாஜகவின் ரவீந்தர் சிங் நேகி மற்றும் மனிஷ் சிசோடியா இடையே கடும் போட்டா போட்டி நிலவியது. www.ndtv.com‘கருத்துக் கணிப்பு மிகத்துல்லியமானது அல்ல’ – டெல்லி சட்டமன்ற தேர்தல் குறித்து பாஜக கருத்து!!Tamil | Edited by Musthak | Sunday February 9, 2020 டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் ஆம் ஆத்மி கட்சி 52 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comடெல்லி சட்டமன்ற தேர்தல்: மகன், கணவருடன் வந்து வாக்களித்த பிரியங்கா காந்தி!!Tamil | Edited by Musthak | Saturday February 8, 2020 முதன்முறையாக தேர்தலில் வாக்களித்தது குறித்து பிரியங்காவின் மகன் ரைஹான் பேட்டிஅளித்துள்ளார். தான் வாழும் டெல்லி நகரம் முன்னேற்றம் அடைவதை காண விரும்புவதாக அவர் கூறியுள்ளார். www.ndtv.com‘நாளை மதியம் 1 மணிக்குள் முதல்வர் வேட்பாளரை அறிவியுங்கள்’ - பாஜகவுக்கு கெஜ்ரிவால் சவால்Tamil | Edited by Musthak | Tuesday February 4, 2020 டெல்லி சட்டமன்ற தேர்தல் 2020 : டெல்லி மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று விரும்பினால் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்று வாக்காளர்கள் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார். www.ndtv.com"பாஜக-வை விட அதிகம் பொய் பேசும் கட்சி இங்கு இல்லை" - அரவிந்த் கெஜ்ரிவால்Tamil | Edited by Barath Raj | Tuesday February 4, 2020 'என்னைப் பார்த்தால் தீவிரவாதி போலவா தெரிகிறது. எதன் அடிப்படையில் அவர் என்னை அவ்வாறு அழைத்தார்' www.ndtv.comடெல்லி சட்டமன்ற தேர்தல்: இலவச மின்சாரம் உள்ளிட்ட ஆம் ஆத்மியின் 10 உத்தரவாதங்கள்!Tamil | Edited by Anindita Sanyal | Monday January 20, 2020 Delhi Election: அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி கடந்த 2015 சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் 67 இடங்களை கைப்பற்றியது. இந்தமுறை 70 இடங்களையும் கைப்பற்ற அக்கட்சி திட்டமிட்டு வருகிறது. www.ndtv.comடெல்லி சட்டமன்ற தேர்தல்: பிப்.22க்குள் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் ஆலோசனை!Tamil | Edited by Esakki | Thursday December 26, 2019 இந்த தேர்தல் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஒரு பெரும் சோதனையாக இருக்கும். 2015ல் டெல்லியில் சிறந்து செயல்பட்டபோதும் ஒப்பீட்டளவில் புதிய கட்சியான ஆம் ஆத்மி 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த தேசியத் தேர்தலில் இந்த கட்சி அதிக வெற்றியை பெறவில்லை. www.ndtv.comதேசிய குடிமக்கள் பதிவேடு முறையை உடனடியாக செயல்படுத்தும் திட்டம் ஏதுமில்லை - அமித் ஷாவின் துணை அமைச்சர் தகவல்Tamil | Edited by Saroja | Friday December 20, 2019 “நாட்டில் இயல்பு நிலை மீட்டமைக்கப்பட்டவுடன் குடியுரிமை திருத்த சட்டத்தின் வரைவில் விதிகளை வகுப்பதற்கு முன் மத்திய அரசு அனைவரிடமும் பேசும்” என்றார் www.ndtv.comவெங்காய மாலை அணிந்து சட்டமன்றத்திற்கு வருகை தந்த எம்எல்ஏ!Tamil | Edited by Esakki | Wednesday November 27, 2019 பீகார் சட்டமன்ற உறுப்பினரான சிவசந்திர ராம், சட்டமன்றத்திற்கு இன்று வெங்காய மாலை அணிந்தபடி வருகை தந்தார். அப்போது, விதான் சபா அருகே இருந்த புகைப்பட கலைஞர்கள் அவரை படம் பிடித்தனர். www.ndtv.com’அலைகளை கண்டு நீ பயந்தால்..’ மருத்துவமனையில் இருந்து சஞ்சய் ராவத் நெகிழ்ச்சி ட்வீட்!!Tamil | Edited by Esakki | Tuesday November 12, 2019 மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனா 48 மணி நேரம் அவகாசம் கோரிய நிலையில், ஆளுநர் பகத்சிங் கோஷியாரி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்தே, சஞ்சய் ராவத் இந்த ட்வீட்டை பதிவு செய்துள்ளார். www.ndtv.comமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கும் முயற்சியை கைவிடுகிறோம்: பாஜகவின் அதிரடி முடிவு!!Tamil | Edited by Esakki | Monday November 11, 2019 கூட்டணி கட்சியான சிவசேனாவுடன் அதிகாரப்பகிர்வு மோதல் நீடித்து வந்த நிலையில், பாஜகவை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார். www.ndtv.comமகாராஷ்ராவில் ஆட்சி அமைக்க சிவசேனாவின் ஆதரவை பெறுவோம்: நிதின் கட்கரி உறுதி!Tamil | Edited by Esakki | Thursday November 7, 2019 Maharashtra government formation: சிவசோனாவுடன் நீடித்து வரும் அதிகாரப்பகிர்வு மோதலை முடிவுக்கு கொண்டு வர மகாராஷ்டிராவில் நிதின் கட்கரியை முதல்வராக களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. www.ndtv.comமகாராஷ்டிராவில் RSS தலையீட்டை எதிர்நோக்கும் சிவசேனா! மோகன் பகவத்திற்கு கடிதம்!!Tamil | Esakki | Tuesday November 5, 2019 மகாராஷ்டிரா சட்டமன்ற முடிவுகளைத் தொடர்ந்து, மாநிலங்களவைத் தேர்தலுக்கு முன்னர் பாஜக 50:50 அதிகாரப் பகிர்வுக்கு ஒப்புதல் தெரிவித்ததாக சிவசேனா கூறிவருகிறது. www.ndtv.comMore News »'By Polls' - 120 News Result(s)பீகார் சட்டமன்ற தேர்தலில் 65 வயதுக்கு மேற்பட்டோர் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி!Tamil | Edited by Anindita Sanyal | Thursday July 2, 2020 முன்னதாக மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் மார்ச் மாதம் நடைபெறுவதாக இருந்தது. அதிகப்படியான கொரோனா பாதிப்பால் தேர்தல் ஜூன் மாதம் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comடெல்லி தேர்தல் தோல்வி: முதன்முறையாக கருத்து சொன்ன அமித்ஷா!Tamil | Edited by Barath Raj | Friday February 14, 2020 பாஜகவின் தோல்வியை ஆம் ஆத்மி மற்றும் பிற எதிர்க்கட்சிகள், ‘பாஜகவின் உத்திக்குக் கிடைத்த தோல்வி’ என்று விமர்சித்துள்ளன. www.ndtv.comபாஜகவுடன் போட்டா போட்டி: இறுதியில் ஆம் ஆத்மியின் மனிஷ் சிசோடியா வெற்றி!Tamil | Edited by Esakki | Tuesday February 11, 2020 Delhi Election 2020: பாஜகவின் ரவீந்தர் சிங் நேகி மற்றும் மனிஷ் சிசோடியா இடையே கடும் போட்டா போட்டி நிலவியது. www.ndtv.com‘கருத்துக் கணிப்பு மிகத்துல்லியமானது அல்ல’ – டெல்லி சட்டமன்ற தேர்தல் குறித்து பாஜக கருத்து!!Tamil | Edited by Musthak | Sunday February 9, 2020 டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் ஆம் ஆத்மி கட்சி 52 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comடெல்லி சட்டமன்ற தேர்தல்: மகன், கணவருடன் வந்து வாக்களித்த பிரியங்கா காந்தி!!Tamil | Edited by Musthak | Saturday February 8, 2020 முதன்முறையாக தேர்தலில் வாக்களித்தது குறித்து பிரியங்காவின் மகன் ரைஹான் பேட்டிஅளித்துள்ளார். தான் வாழும் டெல்லி நகரம் முன்னேற்றம் அடைவதை காண விரும்புவதாக அவர் கூறியுள்ளார். www.ndtv.com‘நாளை மதியம் 1 மணிக்குள் முதல்வர் வேட்பாளரை அறிவியுங்கள்’ - பாஜகவுக்கு கெஜ்ரிவால் சவால்Tamil | Edited by Musthak | Tuesday February 4, 2020 டெல்லி சட்டமன்ற தேர்தல் 2020 : டெல்லி மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று விரும்பினால் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்று வாக்காளர்கள் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார். www.ndtv.com"பாஜக-வை விட அதிகம் பொய் பேசும் கட்சி இங்கு இல்லை" - அரவிந்த் கெஜ்ரிவால்Tamil | Edited by Barath Raj | Tuesday February 4, 2020 'என்னைப் பார்த்தால் தீவிரவாதி போலவா தெரிகிறது. எதன் அடிப்படையில் அவர் என்னை அவ்வாறு அழைத்தார்' www.ndtv.comடெல்லி சட்டமன்ற தேர்தல்: இலவச மின்சாரம் உள்ளிட்ட ஆம் ஆத்மியின் 10 உத்தரவாதங்கள்!Tamil | Edited by Anindita Sanyal | Monday January 20, 2020 Delhi Election: அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி கடந்த 2015 சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் 67 இடங்களை கைப்பற்றியது. இந்தமுறை 70 இடங்களையும் கைப்பற்ற அக்கட்சி திட்டமிட்டு வருகிறது. www.ndtv.comடெல்லி சட்டமன்ற தேர்தல்: பிப்.22க்குள் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் ஆலோசனை!Tamil | Edited by Esakki | Thursday December 26, 2019 இந்த தேர்தல் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஒரு பெரும் சோதனையாக இருக்கும். 2015ல் டெல்லியில் சிறந்து செயல்பட்டபோதும் ஒப்பீட்டளவில் புதிய கட்சியான ஆம் ஆத்மி 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த தேசியத் தேர்தலில் இந்த கட்சி அதிக வெற்றியை பெறவில்லை. www.ndtv.comதேசிய குடிமக்கள் பதிவேடு முறையை உடனடியாக செயல்படுத்தும் திட்டம் ஏதுமில்லை - அமித் ஷாவின் துணை அமைச்சர் தகவல்Tamil | Edited by Saroja | Friday December 20, 2019 “நாட்டில் இயல்பு நிலை மீட்டமைக்கப்பட்டவுடன் குடியுரிமை திருத்த சட்டத்தின் வரைவில் விதிகளை வகுப்பதற்கு முன் மத்திய அரசு அனைவரிடமும் பேசும்” என்றார் www.ndtv.comவெங்காய மாலை அணிந்து சட்டமன்றத்திற்கு வருகை தந்த எம்எல்ஏ!Tamil | Edited by Esakki | Wednesday November 27, 2019 பீகார் சட்டமன்ற உறுப்பினரான சிவசந்திர ராம், சட்டமன்றத்திற்கு இன்று வெங்காய மாலை அணிந்தபடி வருகை தந்தார். அப்போது, விதான் சபா அருகே இருந்த புகைப்பட கலைஞர்கள் அவரை படம் பிடித்தனர். www.ndtv.com’அலைகளை கண்டு நீ பயந்தால்..’ மருத்துவமனையில் இருந்து சஞ்சய் ராவத் நெகிழ்ச்சி ட்வீட்!!Tamil | Edited by Esakki | Tuesday November 12, 2019 மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனா 48 மணி நேரம் அவகாசம் கோரிய நிலையில், ஆளுநர் பகத்சிங் கோஷியாரி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்தே, சஞ்சய் ராவத் இந்த ட்வீட்டை பதிவு செய்துள்ளார். www.ndtv.comமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கும் முயற்சியை கைவிடுகிறோம்: பாஜகவின் அதிரடி முடிவு!!Tamil | Edited by Esakki | Monday November 11, 2019 கூட்டணி கட்சியான சிவசேனாவுடன் அதிகாரப்பகிர்வு மோதல் நீடித்து வந்த நிலையில், பாஜகவை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார். www.ndtv.comமகாராஷ்ராவில் ஆட்சி அமைக்க சிவசேனாவின் ஆதரவை பெறுவோம்: நிதின் கட்கரி உறுதி!Tamil | Edited by Esakki | Thursday November 7, 2019 Maharashtra government formation: சிவசோனாவுடன் நீடித்து வரும் அதிகாரப்பகிர்வு மோதலை முடிவுக்கு கொண்டு வர மகாராஷ்டிராவில் நிதின் கட்கரியை முதல்வராக களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. www.ndtv.comமகாராஷ்டிராவில் RSS தலையீட்டை எதிர்நோக்கும் சிவசேனா! மோகன் பகவத்திற்கு கடிதம்!!Tamil | Esakki | Tuesday November 5, 2019 மகாராஷ்டிரா சட்டமன்ற முடிவுகளைத் தொடர்ந்து, மாநிலங்களவைத் தேர்தலுக்கு முன்னர் பாஜக 50:50 அதிகாரப் பகிர்வுக்கு ஒப்புதல் தெரிவித்ததாக சிவசேனா கூறிவருகிறது. www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com