AllNews'Caa Protest' - 141 News Result(s)டெல்லி ஷாகின் பாக் பகுதியில் சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்கள் அகற்றம்!Tamil | Edited by Esakki | Tuesday March 24, 2020 Shaheen Bagh: கடந்த வாரம், சிஏஏவுக்கு எதிராக ஷாகின் பாக்கில் போராட்டத்தில் ஈடுபட்ட வந்த பெரும்பாலான பெண்களைக் கலைந்து செல்லுமாறு காவல்துறை வலியுறுத்தியது. www.ndtv.comகொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் CAA எதிர்ப்பு போராட்டம் நடத்திய 5 ஆயிரம் முஸ்லிம்கள்!!Tamil | Edited by Musthak | Thursday March 19, 2020 கொரோனா பாதிப்பின் 2-வது நிலையில் இந்தியா உள்ளது. அதாவது உள்ளூரில் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு இன்னும் பரவாத நிலையில் இந்தியா இருக்கிறது. மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடினால், கொரோனா பரவக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். www.ndtv.comதமிழகத்தில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தை ஒத்திவைக்க இஸ்லாமியத் தலைவர்கள் கோரிக்கை!Tamil | Edited by Esakki | Tuesday March 17, 2020 நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து போராட்டத்தை ஒத்திவைக்கப் பல இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் கூட்டாகக் கோரிக்கை விடுத்து உள்ளனர். www.ndtv.com“நான் முகாமுக்குத் தயாராகிட்டேன்… பெட்டிய கட்டிட்டேன்!”- சிஏஏ-வுக்கு எதிராக சீமானின் சீற்றம்!Tamil | Written by Barath Raj | Tuesday March 10, 2020 "நான் அவர்களின் தடுப்புக் காவல் முகாமிற்குத் தயாராகிவிட்டேன்" www.ndtv.com“என்னடா சட்டம்… ஏ.ஆர்.ரகுமான் சிறுபான்மையா..?”- சீமான் கேட்ட நெத்தியடி கேள்விTamil | Written by Barath Raj | Wednesday March 4, 2020 சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-ன் பங்கு குறித்துப் பேசிய சீமான்... www.ndtv.comஅமைதி, ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும்: பாஜக எம்.பி.க்களுக்கு மோடி அறிவுறுத்தல்!Tamil | Edited by Esakki | Tuesday March 3, 2020 பாஜக தலைவர்களின் வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகளே டெல்லி கலவரத்திற்கு முக்கிய காரணம் என்று கூறப்படும் நிலையில், வன்முறை நடந்து முடிந்த சில நாட்களுக்குப் பிறகு பிரதமர் இந்த கருத்துகளைத் தெரிவித்துள்ளார். www.ndtv.com”இந்தியாவில் வாழ எனக்கு உரிமை இல்லை போல”: முன்னாள் சிஆர்பிஎஃப் வீரர் உருக்கம்!Tamil | Edited by Esakki | Tuesday March 3, 2020 கடந்த வாரம் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் நடந்த வன்முறையில் பாகீரதி விஹார் பகுதியும் போர் மண்டலமாக மாறிய இடங்களில் ஒன்றாகும். www.ndtv.comவெறுப்புணர்வு பேச்சு; பாஜக தலைவர்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்!Tamil | Edited by Esakki | Monday March 2, 2020 சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியதாகக் குற்றம்சாட்டப்பட்ட அரசியல் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு 4 வாரக் கால அவகாசம் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது. www.ndtv.com"அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்வேன்" - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்Tamil | Press Trust of India | Monday March 2, 2020 ஒரு நாட்டின் பிரதான நோக்கம் அன்பு, ஒற்றுமை மற்றும் அமைதி ஆகியவையாக இருக்க வேண்டும் என்ற அவர்களின் கருத்துக்கு நானும் உடன்படுகிறேன் www.ndtv.comடெல்லி வன்முறையைக் கண்டித்து ஐரோப்பாவில் 18 நகரங்களில் போராட்டம்!!Tamil | Edited by Musthak | Monday March 2, 2020 பிரஸல்ஸ், ஜெனிவா, ஹெல்சின்கி, க்ராகோவ், தி ஹேக், ஸ்டாக் ஹோம், டப்ளின், பாரீஸ், பெர்லின், மூனிச், கிளாஸ்கோ, லண்டன் நகரங்களில் போராட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 1500 பேர் கலந்து கொண்டனர். www.ndtv.comமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷாஹீன் பாக்கில் போலீசார் குவிப்புTamil | Edited By Debanish Achom | Sunday March 1, 2020 ஷாஹீன் பாக் பகுதியிலிருந்து குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்களை அகற்றக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. www.ndtv.com''CAA சட்டம் அல்ல; மக்களை தனிமைப்படுத்துவதற்கான திட்டம்'' - இயக்குநர் வெற்றி மாறன் பேட்டி!!Tamil | Written by Musthak | Sunday March 1, 2020 ஆவணங்களைக் காட்டுவதும், காட்டாமல் இருப்பதும் நம்முடைய விருப்பம்தான். அதனால் அதனைக் கட்டாயம் காட்ட வேண்டும் என்கிற எந்த அவசியமும் இப்போது இல்லை. எனவே, ஒருவேளை அதிகாரிகள் வந்து கேட்டால்கூட நாம் அதனைக் காட்ட வேண்டியது இல்லை என்று கூறியுள்ளார் வெற்றி மாறன். www.ndtv.comமோடியும், அமித் ஷாவும் பதவி விலக வேண்டும்: திருமாவளவன்Tamil | Edited by Esakki | Sunday March 1, 2020 டெல்லி காவல்துறை யூனியன் பிரதேச அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. www.ndtv.comநீதிபதி இடமாற்றம்: நீதிமன்றங்களுக்கு விடப்பட்ட அச்சுறுத்தல்: கே.எஸ்.அழகிரிTamil | Edited by Esakki | Friday February 28, 2020 இந்திய மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்தி, மோதலை உருவாக்கி, குளிர் காய நினைத்த பாஜகவின் பதுங்குத் திட்டங்கள் தலைநகர் டெல்லியில் அம்பலமாகியுள்ளன. www.ndtv.comதமிழகத்தில் என்ஆர்சிக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்Tamil | Edited by Esakki | Friday February 28, 2020 பீகார் மாநிலத்தைப் போலவே 2010-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அதே வடிவத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேடு NPR தயாரிக்கப்பட வேண்டும். www.ndtv.comMore News »'Caa Protest' - 141 News Result(s)டெல்லி ஷாகின் பாக் பகுதியில் சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்கள் அகற்றம்!Tamil | Edited by Esakki | Tuesday March 24, 2020 Shaheen Bagh: கடந்த வாரம், சிஏஏவுக்கு எதிராக ஷாகின் பாக்கில் போராட்டத்தில் ஈடுபட்ட வந்த பெரும்பாலான பெண்களைக் கலைந்து செல்லுமாறு காவல்துறை வலியுறுத்தியது. www.ndtv.comகொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் CAA எதிர்ப்பு போராட்டம் நடத்திய 5 ஆயிரம் முஸ்லிம்கள்!!Tamil | Edited by Musthak | Thursday March 19, 2020 கொரோனா பாதிப்பின் 2-வது நிலையில் இந்தியா உள்ளது. அதாவது உள்ளூரில் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு இன்னும் பரவாத நிலையில் இந்தியா இருக்கிறது. மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடினால், கொரோனா பரவக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். www.ndtv.comதமிழகத்தில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தை ஒத்திவைக்க இஸ்லாமியத் தலைவர்கள் கோரிக்கை!Tamil | Edited by Esakki | Tuesday March 17, 2020 நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து போராட்டத்தை ஒத்திவைக்கப் பல இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் கூட்டாகக் கோரிக்கை விடுத்து உள்ளனர். www.ndtv.com“நான் முகாமுக்குத் தயாராகிட்டேன்… பெட்டிய கட்டிட்டேன்!”- சிஏஏ-வுக்கு எதிராக சீமானின் சீற்றம்!Tamil | Written by Barath Raj | Tuesday March 10, 2020 "நான் அவர்களின் தடுப்புக் காவல் முகாமிற்குத் தயாராகிவிட்டேன்" www.ndtv.com“என்னடா சட்டம்… ஏ.ஆர்.ரகுமான் சிறுபான்மையா..?”- சீமான் கேட்ட நெத்தியடி கேள்விTamil | Written by Barath Raj | Wednesday March 4, 2020 சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-ன் பங்கு குறித்துப் பேசிய சீமான்... www.ndtv.comஅமைதி, ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும்: பாஜக எம்.பி.க்களுக்கு மோடி அறிவுறுத்தல்!Tamil | Edited by Esakki | Tuesday March 3, 2020 பாஜக தலைவர்களின் வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகளே டெல்லி கலவரத்திற்கு முக்கிய காரணம் என்று கூறப்படும் நிலையில், வன்முறை நடந்து முடிந்த சில நாட்களுக்குப் பிறகு பிரதமர் இந்த கருத்துகளைத் தெரிவித்துள்ளார். www.ndtv.com”இந்தியாவில் வாழ எனக்கு உரிமை இல்லை போல”: முன்னாள் சிஆர்பிஎஃப் வீரர் உருக்கம்!Tamil | Edited by Esakki | Tuesday March 3, 2020 கடந்த வாரம் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் நடந்த வன்முறையில் பாகீரதி விஹார் பகுதியும் போர் மண்டலமாக மாறிய இடங்களில் ஒன்றாகும். www.ndtv.comவெறுப்புணர்வு பேச்சு; பாஜக தலைவர்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்!Tamil | Edited by Esakki | Monday March 2, 2020 சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியதாகக் குற்றம்சாட்டப்பட்ட அரசியல் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு 4 வாரக் கால அவகாசம் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது. www.ndtv.com"அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்வேன்" - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்Tamil | Press Trust of India | Monday March 2, 2020 ஒரு நாட்டின் பிரதான நோக்கம் அன்பு, ஒற்றுமை மற்றும் அமைதி ஆகியவையாக இருக்க வேண்டும் என்ற அவர்களின் கருத்துக்கு நானும் உடன்படுகிறேன் www.ndtv.comடெல்லி வன்முறையைக் கண்டித்து ஐரோப்பாவில் 18 நகரங்களில் போராட்டம்!!Tamil | Edited by Musthak | Monday March 2, 2020 பிரஸல்ஸ், ஜெனிவா, ஹெல்சின்கி, க்ராகோவ், தி ஹேக், ஸ்டாக் ஹோம், டப்ளின், பாரீஸ், பெர்லின், மூனிச், கிளாஸ்கோ, லண்டன் நகரங்களில் போராட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 1500 பேர் கலந்து கொண்டனர். www.ndtv.comமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷாஹீன் பாக்கில் போலீசார் குவிப்புTamil | Edited By Debanish Achom | Sunday March 1, 2020 ஷாஹீன் பாக் பகுதியிலிருந்து குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்களை அகற்றக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. www.ndtv.com''CAA சட்டம் அல்ல; மக்களை தனிமைப்படுத்துவதற்கான திட்டம்'' - இயக்குநர் வெற்றி மாறன் பேட்டி!!Tamil | Written by Musthak | Sunday March 1, 2020 ஆவணங்களைக் காட்டுவதும், காட்டாமல் இருப்பதும் நம்முடைய விருப்பம்தான். அதனால் அதனைக் கட்டாயம் காட்ட வேண்டும் என்கிற எந்த அவசியமும் இப்போது இல்லை. எனவே, ஒருவேளை அதிகாரிகள் வந்து கேட்டால்கூட நாம் அதனைக் காட்ட வேண்டியது இல்லை என்று கூறியுள்ளார் வெற்றி மாறன். www.ndtv.comமோடியும், அமித் ஷாவும் பதவி விலக வேண்டும்: திருமாவளவன்Tamil | Edited by Esakki | Sunday March 1, 2020 டெல்லி காவல்துறை யூனியன் பிரதேச அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. www.ndtv.comநீதிபதி இடமாற்றம்: நீதிமன்றங்களுக்கு விடப்பட்ட அச்சுறுத்தல்: கே.எஸ்.அழகிரிTamil | Edited by Esakki | Friday February 28, 2020 இந்திய மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்தி, மோதலை உருவாக்கி, குளிர் காய நினைத்த பாஜகவின் பதுங்குத் திட்டங்கள் தலைநகர் டெல்லியில் அம்பலமாகியுள்ளன. www.ndtv.comதமிழகத்தில் என்ஆர்சிக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்Tamil | Edited by Esakki | Friday February 28, 2020 பீகார் மாநிலத்தைப் போலவே 2010-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அதே வடிவத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேடு NPR தயாரிக்கப்பட வேண்டும். www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com