AllNews'Caa Protests In Tamil Nadu' - 14 News Result(s)சென்னையில் சிஏஏவுக்கு எதிராக நடந்த இஸ்லாமியர்களின் போராட்டம் நிறைவு!Tamil | Edited by Esakki | Wednesday February 19, 2020 இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் காலை முதலே சென்னை கடற்கரை சாலையில் திரண்டதால், அங்கு பதற்றம் நிலவியது. இதனால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. www.ndtv.comதடையை மீறி தலைமைச்செயலகத்தை முற்றுகையிட அணி திரண்ட இஸ்லாமியர்கள்!Tamil | Edited by Esakki | Wednesday February 19, 2020 சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையிலும், தடையை மீறி தலைமைச்செயலகத்தை முற்றுகையிட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் அணி திரண்டுள்ளனர். www.ndtv.comசிஏஏ-வால் யார் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் கூறுங்கள்? திமுகவை விளாசிய எடப்பாடி!Tamil | Edited by Esakki | Wednesday February 19, 2020 தமிழ்நாட்டில் வாழ்கின்ற தமிழ் மண்ணில் பிறந்த எந்த சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று சுட்டிக்காட்டுங்கள், நாங்கள் அதற்கு பதில் சொல்கிறோம். www.ndtv.comதமிழகத்தில் சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களை கண்காணிக்க அதிகாரிகள் குழு நியமனம்!Tamil | Edited by Esakki | Monday February 17, 2020 குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் நடந்து வரும் போராட்டம் குறித்தும், தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும் முதல்வர் எடப்பாடி கேட்டறிந்ததாக தெரிகிறது. www.ndtv.comசென்னையில் சிஏஏவுக்கு எதிராக 4வது நாளாக தொடரும் போராட்டம்!Tamil | Edited by Esakki | Monday February 17, 2020 போலீசாரின் தாக்குதலை கண்டித்தும், சிஏஏவுக்கு எதிராகவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் முஸ்லிம் அமைப்பினர் மற்றும் எதிர்கட்சிகள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். www.ndtv.comஇஸ்லாமியப் பெருமக்களுடன் களத்தில் துணை நிற்போம்: டிடிவி தினகரன் உறுதிTamil | Edited by Esakki | Saturday February 15, 2020 அமைதி வழியில் இத்தகைய போராட்டங்களை முன்னெடுப்பவர்கள் மீது ஆட்சியாளர்களும் காவல்துறையினரும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடுவது தேவையில்லாமல் தேன்கூட்டில் கை வைப்பது போல் ஆகிவிடும். www.ndtv.com“வண்ணாரப்பேட்டை தடியடிக்கு இந்த அதிமுக அமைச்சர்தான் பொறுப்பேற்கணும்!”- திமுக எம்பி தயாநிதி மாறன் சீற்றம்!!Tamil | Written by Barath Raj | Saturday February 15, 2020 Chennai Police: ஒரு தரப்பினர் வண்ணாரப்பேட்டை மற்றும் பிராட்வேயில் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். www.ndtv.com“வண்ணாரப்பேட்டையில் போலீஸ் அதிகாரி தாக்கப்பட்டார்!”- எச்.ராஜா வெளியிட்ட ‘பகீர்’ தகவல்!!Tamil | Written by Barath Raj | Saturday February 15, 2020 Vannarapettai Row: “சென்னை வண்ணாரப்பேட்டையில் காவல்துறை அதிகாரி முஸ்லீம் கலவரக் காரர்களால் தாக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்" www.ndtv.comபிப் - 14 இரவை கறுப்பு இரவாக்கிய காவல்துறை! - மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்Tamil | Edited by Esakki | Saturday February 15, 2020 ஜனநாயக ரீதியாகப் போராடியவர்களை வேண்டுமென்றே தடியடி செய்து கலைத்து போராட்டத்தை வன்முறைப் பாதைக்குத் திருப்பிட, அதனை வன்முறைப் போராட்டமாகச் சித்தரிக்கத் திட்டமிட்டுச் செயல்பட்டுள்ளது காவல்துறை. www.ndtv.comசென்னையில் போலீசார் தடியடி நடத்தியதைக் கண்டித்து விடிய விடிய போராட்டம்!Tamil | Edited by Esakki | Saturday February 15, 2020 போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதியிலும் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். www.ndtv.comதமிழ்நாடே போர்க்கோலம் வரைகிறது; எடப்பாடி அரசுக்கு நன்றி! - மு.க.ஸ்டாலின்Tamil | Edited by Esakki | Monday December 30, 2019 மாவுக்கோலத்தால் கூட மத்திய அரசு காயம்படக் கூடாது எனக் காக்கும் கொத்தடிமை அதிமுக அரசால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட இளைய சமுதாயத்தினர் என்னை சந்தித்தனர். www.ndtv.comதற்போது நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் பாஜக தோல்வி அடையும்: வைகோTamil | Edited by Esakki | Tuesday December 24, 2019 உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பிரதமர் நரேந்திர மோடியும் முரணாக பேசுவதாக வைகோ குற்றம் சாட்டியுள்ளார். www.ndtv.comCAA-வை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும்: மு.க.ஸ்டாலின்Tamil | Edited by Esakki | Monday December 23, 2019 சென்னையில் நடந்த பேரணி தேசத்தையே திரும்பி பார்க்க வைத்தது. பேரணிக்கு எதிராக வழக்கு தொடர்ந்து விளம்பரம் செய்த அரசுக்கு நன்றி. www.ndtv.comCAA-க்கு எதிரான திமுக பேரணி தொடக்கம்: 110 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு!Tamil | Edited by Esakki | Monday December 23, 2019 இதற்காக அங்கு சுமார் 5000 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இந்த பேரணி ஒன்றரை கிலோ மீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.com'Caa Protests In Tamil Nadu' - 14 News Result(s)சென்னையில் சிஏஏவுக்கு எதிராக நடந்த இஸ்லாமியர்களின் போராட்டம் நிறைவு!Tamil | Edited by Esakki | Wednesday February 19, 2020 இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் காலை முதலே சென்னை கடற்கரை சாலையில் திரண்டதால், அங்கு பதற்றம் நிலவியது. இதனால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. www.ndtv.comதடையை மீறி தலைமைச்செயலகத்தை முற்றுகையிட அணி திரண்ட இஸ்லாமியர்கள்!Tamil | Edited by Esakki | Wednesday February 19, 2020 சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையிலும், தடையை மீறி தலைமைச்செயலகத்தை முற்றுகையிட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் அணி திரண்டுள்ளனர். www.ndtv.comசிஏஏ-வால் யார் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் கூறுங்கள்? திமுகவை விளாசிய எடப்பாடி!Tamil | Edited by Esakki | Wednesday February 19, 2020 தமிழ்நாட்டில் வாழ்கின்ற தமிழ் மண்ணில் பிறந்த எந்த சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று சுட்டிக்காட்டுங்கள், நாங்கள் அதற்கு பதில் சொல்கிறோம். www.ndtv.comதமிழகத்தில் சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களை கண்காணிக்க அதிகாரிகள் குழு நியமனம்!Tamil | Edited by Esakki | Monday February 17, 2020 குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் நடந்து வரும் போராட்டம் குறித்தும், தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும் முதல்வர் எடப்பாடி கேட்டறிந்ததாக தெரிகிறது. www.ndtv.comசென்னையில் சிஏஏவுக்கு எதிராக 4வது நாளாக தொடரும் போராட்டம்!Tamil | Edited by Esakki | Monday February 17, 2020 போலீசாரின் தாக்குதலை கண்டித்தும், சிஏஏவுக்கு எதிராகவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் முஸ்லிம் அமைப்பினர் மற்றும் எதிர்கட்சிகள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். www.ndtv.comஇஸ்லாமியப் பெருமக்களுடன் களத்தில் துணை நிற்போம்: டிடிவி தினகரன் உறுதிTamil | Edited by Esakki | Saturday February 15, 2020 அமைதி வழியில் இத்தகைய போராட்டங்களை முன்னெடுப்பவர்கள் மீது ஆட்சியாளர்களும் காவல்துறையினரும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடுவது தேவையில்லாமல் தேன்கூட்டில் கை வைப்பது போல் ஆகிவிடும். www.ndtv.com“வண்ணாரப்பேட்டை தடியடிக்கு இந்த அதிமுக அமைச்சர்தான் பொறுப்பேற்கணும்!”- திமுக எம்பி தயாநிதி மாறன் சீற்றம்!!Tamil | Written by Barath Raj | Saturday February 15, 2020 Chennai Police: ஒரு தரப்பினர் வண்ணாரப்பேட்டை மற்றும் பிராட்வேயில் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். www.ndtv.com“வண்ணாரப்பேட்டையில் போலீஸ் அதிகாரி தாக்கப்பட்டார்!”- எச்.ராஜா வெளியிட்ட ‘பகீர்’ தகவல்!!Tamil | Written by Barath Raj | Saturday February 15, 2020 Vannarapettai Row: “சென்னை வண்ணாரப்பேட்டையில் காவல்துறை அதிகாரி முஸ்லீம் கலவரக் காரர்களால் தாக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்" www.ndtv.comபிப் - 14 இரவை கறுப்பு இரவாக்கிய காவல்துறை! - மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்Tamil | Edited by Esakki | Saturday February 15, 2020 ஜனநாயக ரீதியாகப் போராடியவர்களை வேண்டுமென்றே தடியடி செய்து கலைத்து போராட்டத்தை வன்முறைப் பாதைக்குத் திருப்பிட, அதனை வன்முறைப் போராட்டமாகச் சித்தரிக்கத் திட்டமிட்டுச் செயல்பட்டுள்ளது காவல்துறை. www.ndtv.comசென்னையில் போலீசார் தடியடி நடத்தியதைக் கண்டித்து விடிய விடிய போராட்டம்!Tamil | Edited by Esakki | Saturday February 15, 2020 போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதியிலும் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். www.ndtv.comதமிழ்நாடே போர்க்கோலம் வரைகிறது; எடப்பாடி அரசுக்கு நன்றி! - மு.க.ஸ்டாலின்Tamil | Edited by Esakki | Monday December 30, 2019 மாவுக்கோலத்தால் கூட மத்திய அரசு காயம்படக் கூடாது எனக் காக்கும் கொத்தடிமை அதிமுக அரசால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட இளைய சமுதாயத்தினர் என்னை சந்தித்தனர். www.ndtv.comதற்போது நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் பாஜக தோல்வி அடையும்: வைகோTamil | Edited by Esakki | Tuesday December 24, 2019 உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பிரதமர் நரேந்திர மோடியும் முரணாக பேசுவதாக வைகோ குற்றம் சாட்டியுள்ளார். www.ndtv.comCAA-வை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும்: மு.க.ஸ்டாலின்Tamil | Edited by Esakki | Monday December 23, 2019 சென்னையில் நடந்த பேரணி தேசத்தையே திரும்பி பார்க்க வைத்தது. பேரணிக்கு எதிராக வழக்கு தொடர்ந்து விளம்பரம் செய்த அரசுக்கு நன்றி. www.ndtv.comCAA-க்கு எதிரான திமுக பேரணி தொடக்கம்: 110 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு!Tamil | Edited by Esakki | Monday December 23, 2019 இதற்காக அங்கு சுமார் 5000 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இந்த பேரணி ஒன்றரை கிலோ மீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comYour search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com