AllNews'Cabinet' - 63 News Result(s)ஆளுநரின் கோரிக்கைகள் குறித்து அமைச்சரவையுடன் அசோக் கெலாட் ஆலோசனை!Tamil | Edited by Deepshikha Ghosh | Tuesday July 28, 2020 Rajasthan: முதல்வர் நம்பிக்கை வாக்கெடுப்பை கொண்டுவர விரும்புகிறாரா என்று கேள்வி எழுப்பிய அவர், அப்படியென்றால், 21 நாள் நோட்டீஸ் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். www.ndtv.comஏழை எளிய மக்களுக்கு நவம்பர் வரையில் இலவச உணவுப்பொருள்! மத்திய அமைச்சரவை ஒப்புதல்Tamil | Press Trust of India | Wednesday July 8, 2020 முன்னதாக 7.4 கோடி ஏழை பெண்களுக்கு செப்டம்ப மாதம் வரையில் இலவச சிலிண்டரை வழங்குவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. முன்னதாக இந்த திட்டம் ஏப்ரல் முதல் ஜூன் வரையில் இருந்தது. தற்போது திட்டம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. www.ndtv.com‘விவசாய விளை பொருட்களுக்கு அதிக விலை’- மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு!Tamil | Edited by Barath Raj | Monday June 1, 2020 விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை எங்கு வேண்டுமானாலும் தங்களுக்குக் கட்டுப்படியாகும் விலையில் விற்கச் சட்டம் இயற்றப்படும் என்று மத்திய அரசு சென்ற மாதம் உறுதி அளித்திருந்தது. www.ndtv.comமோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் "வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு": பரபர தகவல்!Tamil | Edited by Barath Raj | Monday June 1, 2020 பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கமிட்டி, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கமிட்டியும் இன்று சந்திக்க உள்ளன. www.ndtv.com''விமானங்களை இயக்குவது குறித்து முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை'' - மத்திய அரசு தகவல்!Tamil | Edited by Musthak | Wednesday April 22, 2020 ஊரடங்கு உத்தரவால் நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்றாக விமானப் போக்குவரத்து இருக்கிறது. இதனை நடத்தும் நிறுவனங்கள் கடுமையான நிதிச்சுமையில் தள்ளாடி வருகின்றன. www.ndtv.comகணிசமாக அதிகரிக்கும் கொரோனா! பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை அவசர ஆலோசனைTamil | Edited by Divyanshu Dutta Roy | Wednesday April 22, 2020 மத்திய அரசு மேற்கொண்டுள்ள ஊரடங்கு நடவடிக்கை குறித்து மோடி தலைமையில் நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்படவுள்ளது. www.ndtv.comகொரோனா பரவலுக்கு மத்தியில் அமைச்சரவையை விரிவாக்கிய மத்தியப் பிரதேச முதல்வர்!Tamil | Reported by Anurag Dwary, Edited by Shylaja Varma | Tuesday April 21, 2020 நரோட்டம் மிஸ்ரா, மீனா சிங், கமல் படேல், துளசிராம் சிலாவத், கோவிந்த் சிங் ராஜ்புத் ஆகியோர் கொண்ட புதிய அமைச்சரவைக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. www.ndtv.comபிரதமர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் சமூக விலகல் குறித்த விளக்கம்!Tamil | Edited by Esakki | Wednesday March 25, 2020 India coronavirus lockdown: நேற்று மாலை நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்படுவதாகவும், அடுத்த 3 வாரங்களுக்கு மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவது பற்றி சிந்திக்காமல் வீட்டிலே இருக்கும் படி கேட்டுக்கொண்டார். www.ndtv.comநம்பிக்கை வாக்கெடுப்புக்குத் தயார்; ஆளுநரை சந்தித்த கமல்நாத் பேட்டி!Tamil | Edited by Esakki, Musthak | Tuesday March 17, 2020 பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 112 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்த நிலையில் நாளை சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி காங்கிரஸ் முதல்வர் கமல்நாத்திற்கு ஆளுநர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டுள்ளார். www.ndtv.comம.பியில் கமல்நாத் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படுத்திய 4 எம்எல்ஏக்கள்!Tamil | Edited by Esakki | Wednesday March 4, 2020 Madhya Pradesh: மொத்தம் 230 உறுப்பினர்கள் உள்ள மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் கமல்நாத் ஆட்சிக்கு 120 எம்எல்ஏக்கள் உள்ளனர். இது பெரும்பான்மைக்குத் தேவையான 116-ஐ விட 4 எம்எல்ஏக்கள் கூடுதலாகக் கொண்டுள்ளது. www.ndtv.comகாவிரி டெல்டாவை வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவித்ததற்கு அமைச்சரவை ஒப்புதல்!Tamil | Written by Musthak | Wednesday February 19, 2020 அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 5 பேர் கொண்ட குழுவை அமைப்பதற்கும் தமிழக அமைச்சரவை ஒப்புதல் தந்திருக்கிறது. www.ndtv.comநாளை பதவியேற்பு விழா!! டெல்லி அமைச்சர்களுக்கு இரவு விருந்து அளிக்கிறார் கெஜ்ரிவால்!Tamil | Edited by Musthak | Saturday February 15, 2020 நாளை காலை சரியாக 10 மணிக்கு டெல்லி அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இதில் மாநில முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பொறுப்பேற்றுக் கொள்கிறார். www.ndtv.com'புதியவர்களுக்கு டெல்லி அமைச்சரவையில் இடமில்லை' : கெஜ்ரிவால் அதிரடி!!Tamil | Edited by Musthak | Wednesday February 12, 2020 கெஜ்ரிவாலின் டெல்லி அமைச்சரவையில் மணிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெய்ன், கோபால் ராய், கைலாஷ் கலோட், இம்ரான் உசேன் ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. www.ndtv.comமகாராஷ்ரா அமைச்சரவையில் வெடித்தது மோதல்!! அதிருப்தி முஸ்லிம் அமைச்சர் ராஜினாமா!Tamil | Edited by Musthak | Saturday January 4, 2020 அமைச்சர் அப்துல் சத்தாரின் ராஜினாமா கடிதத்தை சிவசேனா இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவருடன் முதல்வர் உத்தவ் தாக்கரே பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும், அதன்பின்னர் பிரச்னை முடிவுக்கு வரும் என்றும் கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார். www.ndtv.comமகாராஷ்டிரா : அஜித் பவாருக்கு நிதி, அசோக் சவானுக்கு பொதுப்பணித்துறை ஒதுக்கப்பட்டதாக தகவல்Tamil | Edited by Musthak | Thursday January 2, 2020 மகாராஷ்டிர அமைச்சரவையில் முக்கிய பொறுப்பான நீர்ப்பாசனத்துறை ஜெயந்த் படேலுக்கும், வீட்டு வசதித்துறை ஜிதேந்திரா அவாதுக்கும் கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. www.ndtv.comMore News »'Cabinet' - 63 News Result(s)ஆளுநரின் கோரிக்கைகள் குறித்து அமைச்சரவையுடன் அசோக் கெலாட் ஆலோசனை!Tamil | Edited by Deepshikha Ghosh | Tuesday July 28, 2020 Rajasthan: முதல்வர் நம்பிக்கை வாக்கெடுப்பை கொண்டுவர விரும்புகிறாரா என்று கேள்வி எழுப்பிய அவர், அப்படியென்றால், 21 நாள் நோட்டீஸ் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். www.ndtv.comஏழை எளிய மக்களுக்கு நவம்பர் வரையில் இலவச உணவுப்பொருள்! மத்திய அமைச்சரவை ஒப்புதல்Tamil | Press Trust of India | Wednesday July 8, 2020 முன்னதாக 7.4 கோடி ஏழை பெண்களுக்கு செப்டம்ப மாதம் வரையில் இலவச சிலிண்டரை வழங்குவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. முன்னதாக இந்த திட்டம் ஏப்ரல் முதல் ஜூன் வரையில் இருந்தது. தற்போது திட்டம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. www.ndtv.com‘விவசாய விளை பொருட்களுக்கு அதிக விலை’- மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு!Tamil | Edited by Barath Raj | Monday June 1, 2020 விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை எங்கு வேண்டுமானாலும் தங்களுக்குக் கட்டுப்படியாகும் விலையில் விற்கச் சட்டம் இயற்றப்படும் என்று மத்திய அரசு சென்ற மாதம் உறுதி அளித்திருந்தது. www.ndtv.comமோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் "வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு": பரபர தகவல்!Tamil | Edited by Barath Raj | Monday June 1, 2020 பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கமிட்டி, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கமிட்டியும் இன்று சந்திக்க உள்ளன. www.ndtv.com''விமானங்களை இயக்குவது குறித்து முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை'' - மத்திய அரசு தகவல்!Tamil | Edited by Musthak | Wednesday April 22, 2020 ஊரடங்கு உத்தரவால் நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்றாக விமானப் போக்குவரத்து இருக்கிறது. இதனை நடத்தும் நிறுவனங்கள் கடுமையான நிதிச்சுமையில் தள்ளாடி வருகின்றன. www.ndtv.comகணிசமாக அதிகரிக்கும் கொரோனா! பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை அவசர ஆலோசனைTamil | Edited by Divyanshu Dutta Roy | Wednesday April 22, 2020 மத்திய அரசு மேற்கொண்டுள்ள ஊரடங்கு நடவடிக்கை குறித்து மோடி தலைமையில் நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்படவுள்ளது. www.ndtv.comகொரோனா பரவலுக்கு மத்தியில் அமைச்சரவையை விரிவாக்கிய மத்தியப் பிரதேச முதல்வர்!Tamil | Reported by Anurag Dwary, Edited by Shylaja Varma | Tuesday April 21, 2020 நரோட்டம் மிஸ்ரா, மீனா சிங், கமல் படேல், துளசிராம் சிலாவத், கோவிந்த் சிங் ராஜ்புத் ஆகியோர் கொண்ட புதிய அமைச்சரவைக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. www.ndtv.comபிரதமர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் சமூக விலகல் குறித்த விளக்கம்!Tamil | Edited by Esakki | Wednesday March 25, 2020 India coronavirus lockdown: நேற்று மாலை நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்படுவதாகவும், அடுத்த 3 வாரங்களுக்கு மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவது பற்றி சிந்திக்காமல் வீட்டிலே இருக்கும் படி கேட்டுக்கொண்டார். www.ndtv.comநம்பிக்கை வாக்கெடுப்புக்குத் தயார்; ஆளுநரை சந்தித்த கமல்நாத் பேட்டி!Tamil | Edited by Esakki, Musthak | Tuesday March 17, 2020 பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 112 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்த நிலையில் நாளை சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி காங்கிரஸ் முதல்வர் கமல்நாத்திற்கு ஆளுநர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டுள்ளார். www.ndtv.comம.பியில் கமல்நாத் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படுத்திய 4 எம்எல்ஏக்கள்!Tamil | Edited by Esakki | Wednesday March 4, 2020 Madhya Pradesh: மொத்தம் 230 உறுப்பினர்கள் உள்ள மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் கமல்நாத் ஆட்சிக்கு 120 எம்எல்ஏக்கள் உள்ளனர். இது பெரும்பான்மைக்குத் தேவையான 116-ஐ விட 4 எம்எல்ஏக்கள் கூடுதலாகக் கொண்டுள்ளது. www.ndtv.comகாவிரி டெல்டாவை வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவித்ததற்கு அமைச்சரவை ஒப்புதல்!Tamil | Written by Musthak | Wednesday February 19, 2020 அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 5 பேர் கொண்ட குழுவை அமைப்பதற்கும் தமிழக அமைச்சரவை ஒப்புதல் தந்திருக்கிறது. www.ndtv.comநாளை பதவியேற்பு விழா!! டெல்லி அமைச்சர்களுக்கு இரவு விருந்து அளிக்கிறார் கெஜ்ரிவால்!Tamil | Edited by Musthak | Saturday February 15, 2020 நாளை காலை சரியாக 10 மணிக்கு டெல்லி அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இதில் மாநில முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பொறுப்பேற்றுக் கொள்கிறார். www.ndtv.com'புதியவர்களுக்கு டெல்லி அமைச்சரவையில் இடமில்லை' : கெஜ்ரிவால் அதிரடி!!Tamil | Edited by Musthak | Wednesday February 12, 2020 கெஜ்ரிவாலின் டெல்லி அமைச்சரவையில் மணிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெய்ன், கோபால் ராய், கைலாஷ் கலோட், இம்ரான் உசேன் ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. www.ndtv.comமகாராஷ்ரா அமைச்சரவையில் வெடித்தது மோதல்!! அதிருப்தி முஸ்லிம் அமைச்சர் ராஜினாமா!Tamil | Edited by Musthak | Saturday January 4, 2020 அமைச்சர் அப்துல் சத்தாரின் ராஜினாமா கடிதத்தை சிவசேனா இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவருடன் முதல்வர் உத்தவ் தாக்கரே பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும், அதன்பின்னர் பிரச்னை முடிவுக்கு வரும் என்றும் கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார். www.ndtv.comமகாராஷ்டிரா : அஜித் பவாருக்கு நிதி, அசோக் சவானுக்கு பொதுப்பணித்துறை ஒதுக்கப்பட்டதாக தகவல்Tamil | Edited by Musthak | Thursday January 2, 2020 மகாராஷ்டிர அமைச்சரவையில் முக்கிய பொறுப்பான நீர்ப்பாசனத்துறை ஜெயந்த் படேலுக்கும், வீட்டு வசதித்துறை ஜிதேந்திரா அவாதுக்கும் கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com