Tamil | Edited by Deepshikha Ghosh | Friday June 19, 2020
இந்திய வீரர்களுக்கு ஆயுதம் அளித்திருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை என்று நேற்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர், இந்திய வீரர்கள் ஆயுதம் வைத்திருந்ததாகவும், விதிப்படி துப்பாக்கி போன்ற ஆயுதங்களை சர்வதேச எல்லையில் பயன்படுத்தக் கூடாது என்றும் விளக்கம் அளித்தார்.
www.ndtv.com