Tamil | Edited by Esakki | Friday September 6, 2019
Chandrayaan 2 live streaming: சந்திராயன் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்க தயாராக உள்ளது. இன்று நள்ளிரவு 1:30 மணி முதல் 2:30 மணிக்குள் அது நிலவைத் தொட ஆயத்தமுடன் உள்ளது.
www.ndtv.com