Tamil | Edited by Esakki | Monday July 22, 2019
Chandrayaan-2 Launch: உலக நாடுகளிலேயே முதன்முறையாக நிலவின் தென்துருவ பகுதியை ஆராய, சந்திரயான்-2 விண்கலத்தை ஏவ இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ திட்டமிட்டு இருந்தது. இதன்மூலம் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளின் வரிசையில், நான்காவது நாடாக இந்தியாவும் இடம்பெற இருந்தது.
www.ndtv.com