AllNews'Chennai Corporation' - 10 News Result(s)சென்னையில் கொரோனா பரிசோதனை செய்தவர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவு!Tamil | Written by J Sam Daniel Stalin | Friday June 12, 2020 சென்னையில் 27 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இது தமிழக பாதிப்பில் 70 சதவீதம் ஆகும். குடிசைப் பகுதியில் மட்டும் 27 லட்சம் பேர் இருக்கிறார்கள். அவர்களை பாதிப்பிலிருந்து மீட்பது சவாலான விஷயம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். www.ndtv.comதீவிரமடைந்த கொரோனா தொற்று… சென்னை மக்களுக்காக மண்டலவாரியாக உதவி எண் வெளியீடு!Tamil | Written by Barath Raj | Thursday June 11, 2020 சென்னையிலேயே அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 4,405 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. www.ndtv.comசென்னையில் ஊரடங்கு விதிமுறையில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள்!Tamil | NDTV | Monday May 4, 2020 CONRAINMENT ZONES எனப்படும் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு எந்தவித தளர்வுகளும் கிடையாது. www.ndtv.com'ஒவ்வொரு பயன்பாட்டிற்கு பிறகும் ஏ.டி.எம்-கள் கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும்' - சென்னை மாநகராட்சிTamil | NDTV | Thursday April 30, 2020 விதிகளை மீறும் அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சீல் வைக்கவும் உத்தரவிட்டுள்ளது www.ndtv.comசென்னையில் சுகாதார பணியாளர்களைப் பாதுகாக்கும் மாற்றுத் திறனாளி பெண்களின் கரங்கள்!!Tamil | Written by J Sam Daniel Stalin | Friday April 17, 2020 இப்படியாகத் தயாரிக்கப்படும் மீண்டும் பயன்படுத்தும் முககவசங்களுக்கா துணிகளை மாநகராட்சி வழங்கிவருகிறது. மேலும், அவர்களின் உழைப்பினை அங்கீகரிக்கப் பொருளாதார உதவிகளையும் மாநகராட்சி செய்து வருகிறது. www.ndtv.comசென்னையில் முகக்கவசம் அணியாமல் நடந்து சென்றால் ரூ.100 அபராதம்!Tamil | Edited by Esakki | Wednesday April 15, 2020 இந்த உத்தரவை மீறும் நபர்கள் குற்றம் செய்ததாக கருதப்பட்டு காவல் துறையின் மூலம் அவர்களின் பயணம் செய்யும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநர் உரிமம் 6 மாதங்களுக்கு இடை நிறுத்தம் செய்யப்படும். www.ndtv.comசிறிய கடைகளைத் திறந்திருக்கத் தடையில்லை: சென்னை மாநகராட்சிTamil | Edited by Esakki | Thursday March 19, 2020 சென்னையில் ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் மட்டுமே மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பழம், காய்கறிகள், இறைச்சி, மீன் மார்க்கெட் உள்ளிட்ட மற்ற கடைகள், சிறிய கடைகளுக்குப் பொருந்தாது. www.ndtv.comதமிழகத்தில் 15-வது மாநகராட்சியாக ஆவடியை தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு!Tamil | Written by Esakki | Wednesday June 19, 2019 தமிழகத்தின் 15-வது மாநகராட்சியாக சென்னையை அடுத்துள்ள ஆவடி நகராட்சியை ஆவடி மாநகராட்சியாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. www.ndtv.com2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று துவக்கம்!Tamil | NDTV | Wednesday January 23, 2019 சென்னையில் இரண்டு நாட்கள் நடைபெறும் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று பிரமாண்டமான முறையில் தொடங்குகிறது. www.ndtv.comஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவுTamil | IANS | Friday August 31, 2018 சென்னை மாநகராட்சியில் உள்ள ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது www.ndtv.com'Chennai Corporation' - 10 News Result(s)சென்னையில் கொரோனா பரிசோதனை செய்தவர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவு!Tamil | Written by J Sam Daniel Stalin | Friday June 12, 2020 சென்னையில் 27 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இது தமிழக பாதிப்பில் 70 சதவீதம் ஆகும். குடிசைப் பகுதியில் மட்டும் 27 லட்சம் பேர் இருக்கிறார்கள். அவர்களை பாதிப்பிலிருந்து மீட்பது சவாலான விஷயம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். www.ndtv.comதீவிரமடைந்த கொரோனா தொற்று… சென்னை மக்களுக்காக மண்டலவாரியாக உதவி எண் வெளியீடு!Tamil | Written by Barath Raj | Thursday June 11, 2020 சென்னையிலேயே அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 4,405 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. www.ndtv.comசென்னையில் ஊரடங்கு விதிமுறையில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள்!Tamil | NDTV | Monday May 4, 2020 CONRAINMENT ZONES எனப்படும் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு எந்தவித தளர்வுகளும் கிடையாது. www.ndtv.com'ஒவ்வொரு பயன்பாட்டிற்கு பிறகும் ஏ.டி.எம்-கள் கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும்' - சென்னை மாநகராட்சிTamil | NDTV | Thursday April 30, 2020 விதிகளை மீறும் அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சீல் வைக்கவும் உத்தரவிட்டுள்ளது www.ndtv.comசென்னையில் சுகாதார பணியாளர்களைப் பாதுகாக்கும் மாற்றுத் திறனாளி பெண்களின் கரங்கள்!!Tamil | Written by J Sam Daniel Stalin | Friday April 17, 2020 இப்படியாகத் தயாரிக்கப்படும் மீண்டும் பயன்படுத்தும் முககவசங்களுக்கா துணிகளை மாநகராட்சி வழங்கிவருகிறது. மேலும், அவர்களின் உழைப்பினை அங்கீகரிக்கப் பொருளாதார உதவிகளையும் மாநகராட்சி செய்து வருகிறது. www.ndtv.comசென்னையில் முகக்கவசம் அணியாமல் நடந்து சென்றால் ரூ.100 அபராதம்!Tamil | Edited by Esakki | Wednesday April 15, 2020 இந்த உத்தரவை மீறும் நபர்கள் குற்றம் செய்ததாக கருதப்பட்டு காவல் துறையின் மூலம் அவர்களின் பயணம் செய்யும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநர் உரிமம் 6 மாதங்களுக்கு இடை நிறுத்தம் செய்யப்படும். www.ndtv.comசிறிய கடைகளைத் திறந்திருக்கத் தடையில்லை: சென்னை மாநகராட்சிTamil | Edited by Esakki | Thursday March 19, 2020 சென்னையில் ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் மட்டுமே மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பழம், காய்கறிகள், இறைச்சி, மீன் மார்க்கெட் உள்ளிட்ட மற்ற கடைகள், சிறிய கடைகளுக்குப் பொருந்தாது. www.ndtv.comதமிழகத்தில் 15-வது மாநகராட்சியாக ஆவடியை தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு!Tamil | Written by Esakki | Wednesday June 19, 2019 தமிழகத்தின் 15-வது மாநகராட்சியாக சென்னையை அடுத்துள்ள ஆவடி நகராட்சியை ஆவடி மாநகராட்சியாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. www.ndtv.com2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று துவக்கம்!Tamil | NDTV | Wednesday January 23, 2019 சென்னையில் இரண்டு நாட்கள் நடைபெறும் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று பிரமாண்டமான முறையில் தொடங்குகிறது. www.ndtv.comஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவுTamil | IANS | Friday August 31, 2018 சென்னை மாநகராட்சியில் உள்ள ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது www.ndtv.comYour search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com