Tamil | NDTV | Saturday August 11, 2018
சென்னை மெட்ரோ நிலையங்களில் இருந்து, பயணிகள் அருகிலுள்ள தாம் செல்ல வேண்டிய இடங்களுக்கு ஷேர் ஆட்டோ, ஷேர் கேப் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி தற்போதைக்கு, குறிப்பிட்ட சில நிலையங்களில் ஆட்டோவும் குறிப்பிட்ட சில நிலையங்களில் காரும் மக்களின் பயன்பாட்டுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இவை அந்த அந்த மெட்ரோ நிலையங்களிலிருந்து மூன்று கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள இடங்களுக்கு இயங்கும். ஆட்டோவுக்குப் பத்து ரூபாயும் காருக்கு பதினைந்து ரூபாயும் கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
www.ndtv.com