AllNews'Chennai Weather Forceast' - 19 News Result(s)Heavy Rain for TN: தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை: வானிலை மையம்!Tamil | Written by Barath Raj | Monday September 23, 2019 கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை தேவக்கோட்டை, தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டையில் 11 சென்டி மீட்டர் மழை பொழிந்துள்ளது. www.ndtv.comசென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை! - இன்றும் மழை பெய்யுமா?Tamil | Written by Esakki | Tuesday July 16, 2019 Chennai rain: நேற்று இரவு பல இடங்களில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. நீண்ட நாட்களுக்கு பின்னர் கனமழை பெய்ததால், சென்னை மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். www.ndtv.com6 மாதங்களுக்கு பின்னர் சென்னையில் கனமழை! வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி!!Tamil | Written by Musthak | Wednesday June 26, 2019 Chennai weather: சென்னையில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் பிரச்னை அதிகரித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்ய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. www.ndtv.comதென்மேற்கு பருவமழை: அடுத்த 48 மணிநேரத்தில் தமிழகத்துக்கு மழைTamil | NDTV | Sunday June 9, 2019 சென்னையைப் பொறுத்தவரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். இருப்பினும் அதிகபட்ச வெப்பநிலையாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும். குறைந்தபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும். www.ndtv.comதமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்Tamil | NDTV | Friday May 10, 2019 தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. www.ndtv.com29-ம் தேதி உருவாகிறது புயல்… தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!Tamil | Written by Barath Raj | Tuesday April 23, 2019 "அடுத்த 24 மணி நேரத்தில் ஈரோடு, சேலம், திருப்பூர், மதுரை, நெல்லை, குமரி, திருவாரூர், தஞ்சை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்" www.ndtv.comதமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! - வானிலை மையம் தகவல்Tamil | NDTV | Saturday April 20, 2019 தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு ஆங்காங்கே மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. www.ndtv.com''3 நாட்களில் வெயில் இன்னும் அதிகரிக்கும்'' - வானிலை ஆய்வு மையம் தகவல்Tamil | Written by Musthak | Thursday March 14, 2019 தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. www.ndtv.comதீவிர புயலாக வலுப்பெறும் பெய்ட்டி: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைTamil | NDTV | Sunday December 16, 2018 வங்கக் கடலில் உருவாகியுள்ள பெய்ட்டி புயல், தீவிர புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. www.ndtv.com‘தமிழக உள் மாவட்டங்களில் இன்று பரவலான மழைக்கு வாய்ப்பு!’- தமிழ்நாடு வெதர்மேன்Tamil | NDTV | Friday November 23, 2018 கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வந்தவாசியில் 93 மி.மீ மழை பெய்துள்ளது www.ndtv.com‘வருகிறது கனமழை!’- தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்Tamil | NDTV | Sunday November 18, 2018 நவம்பர் 20 முதல் 22 வரை, டெல்டா பகுதிகளிலும் சென்னையிலும் நல்ல மழை பொழிவு இருக்கும். கஜா புயலை அடுத்து மழை பெய்யாமல் இருந்த இடங்களில் இந்த முறை மழை பெய்யும் www.ndtv.comஇன்று தமிழகத்திற்கு மழை இருக்கா..? - வானிலை ஆய்வு மையம் தகவல்Tamil | NDTV | Sunday November 18, 2018 தமிழகத்தை உலுக்கிய கஜா புயலின் தாக்கம் நீங்கியுள்ள நிலையில், இன்று மாநில அளவில் மழை இருக்குமா என்பது குறித்து தகவல் தெரிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். www.ndtv.com’கஜா’ புயல் உருவாக வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!Tamil | NDTV | Saturday November 10, 2018 தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என்றும் இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை. www.ndtv.comதென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்Tamil | NDTV | Sunday November 4, 2018 தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. www.ndtv.comவடகிழக்கு பருவமழை தொடக்கம்! - தமிழகம் முழுவதும் பரவலாக மழை!Tamil | NDTV | Thursday November 1, 2018 வடகிழக்கு பருவ மழை இன்று தொடங்குவதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களில் தொடங்கி படிப்படியாக வலுப்பெற்று உள் மாவட்டங்களில் பருவ மழை பெய்யும். www.ndtv.comMore News »'Chennai Weather Forceast' - 19 News Result(s)Heavy Rain for TN: தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை: வானிலை மையம்!Tamil | Written by Barath Raj | Monday September 23, 2019 கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை தேவக்கோட்டை, தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டையில் 11 சென்டி மீட்டர் மழை பொழிந்துள்ளது. www.ndtv.comசென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை! - இன்றும் மழை பெய்யுமா?Tamil | Written by Esakki | Tuesday July 16, 2019 Chennai rain: நேற்று இரவு பல இடங்களில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. நீண்ட நாட்களுக்கு பின்னர் கனமழை பெய்ததால், சென்னை மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். www.ndtv.com6 மாதங்களுக்கு பின்னர் சென்னையில் கனமழை! வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி!!Tamil | Written by Musthak | Wednesday June 26, 2019 Chennai weather: சென்னையில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் பிரச்னை அதிகரித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்ய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. www.ndtv.comதென்மேற்கு பருவமழை: அடுத்த 48 மணிநேரத்தில் தமிழகத்துக்கு மழைTamil | NDTV | Sunday June 9, 2019 சென்னையைப் பொறுத்தவரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். இருப்பினும் அதிகபட்ச வெப்பநிலையாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும். குறைந்தபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும். www.ndtv.comதமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்Tamil | NDTV | Friday May 10, 2019 தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. www.ndtv.com29-ம் தேதி உருவாகிறது புயல்… தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!Tamil | Written by Barath Raj | Tuesday April 23, 2019 "அடுத்த 24 மணி நேரத்தில் ஈரோடு, சேலம், திருப்பூர், மதுரை, நெல்லை, குமரி, திருவாரூர், தஞ்சை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்" www.ndtv.comதமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! - வானிலை மையம் தகவல்Tamil | NDTV | Saturday April 20, 2019 தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு ஆங்காங்கே மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. www.ndtv.com''3 நாட்களில் வெயில் இன்னும் அதிகரிக்கும்'' - வானிலை ஆய்வு மையம் தகவல்Tamil | Written by Musthak | Thursday March 14, 2019 தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. www.ndtv.comதீவிர புயலாக வலுப்பெறும் பெய்ட்டி: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைTamil | NDTV | Sunday December 16, 2018 வங்கக் கடலில் உருவாகியுள்ள பெய்ட்டி புயல், தீவிர புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. www.ndtv.com‘தமிழக உள் மாவட்டங்களில் இன்று பரவலான மழைக்கு வாய்ப்பு!’- தமிழ்நாடு வெதர்மேன்Tamil | NDTV | Friday November 23, 2018 கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வந்தவாசியில் 93 மி.மீ மழை பெய்துள்ளது www.ndtv.com‘வருகிறது கனமழை!’- தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்Tamil | NDTV | Sunday November 18, 2018 நவம்பர் 20 முதல் 22 வரை, டெல்டா பகுதிகளிலும் சென்னையிலும் நல்ல மழை பொழிவு இருக்கும். கஜா புயலை அடுத்து மழை பெய்யாமல் இருந்த இடங்களில் இந்த முறை மழை பெய்யும் www.ndtv.comஇன்று தமிழகத்திற்கு மழை இருக்கா..? - வானிலை ஆய்வு மையம் தகவல்Tamil | NDTV | Sunday November 18, 2018 தமிழகத்தை உலுக்கிய கஜா புயலின் தாக்கம் நீங்கியுள்ள நிலையில், இன்று மாநில அளவில் மழை இருக்குமா என்பது குறித்து தகவல் தெரிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். www.ndtv.com’கஜா’ புயல் உருவாக வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!Tamil | NDTV | Saturday November 10, 2018 தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என்றும் இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை. www.ndtv.comதென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்Tamil | NDTV | Sunday November 4, 2018 தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. www.ndtv.comவடகிழக்கு பருவமழை தொடக்கம்! - தமிழகம் முழுவதும் பரவலாக மழை!Tamil | NDTV | Thursday November 1, 2018 வடகிழக்கு பருவ மழை இன்று தொடங்குவதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களில் தொடங்கி படிப்படியாக வலுப்பெற்று உள் மாவட்டங்களில் பருவ மழை பெய்யும். www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com