Tamil | Press Trust of India | Saturday November 10, 2018
அரசு கருவூலத்திற்கான சாவியை 15 தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலதிபர்களுக்கு மோடிஜி வழங்கியுள்ளார். ஆனால், காங்கிரஸ் அந்த சாவிகளை விவசாயிகள், இளைஞர்கள், ஏழை, பெண்கள் மற்றும் பழங்குடிகளுக்கு வழங்க நினைக்கிறது என்று அவர் தெரிவித்தார்
www.ndtv.com