Tamil | Press Trust of India | Tuesday October 23, 2018
எதிர்கட்சிகள் தனக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்த சதி செய்கின்றனர் என்றும் உள்ளேயும் சரி, வெளியேவும் சரி யாராலும் எங்களை பிரிக்க முடியாது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்
www.ndtv.com