Tamil | Edited by Esakki | Friday September 27, 2019
சிறையில் அடைக்கப்பட்ட எட்டு மாதங்களுக்குப் பிறகு, மருத்துவர் கபீல் கானுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2018 ஏப்ரல் மாதத்தில் ஜாமீன் வழங்கியது. அவரது கவனக்குறைவுக்கு நேரடி ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
www.ndtv.com