Tamil | Edited by Musthak | Tuesday October 22, 2019
பொருளாதார வல்லுனர்களின் கணிப்புப்படி சீனாவின் வளர்ச்சி விகிதம் குறைந்து கொண்டே செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உலக பொருளாதாரத்தில் முக்கியப் பங்கை சீனா வகித்தாலும், இன்னும் 5 ஆண்டுகளில் அதன் முக்கியத்துவம் குறையக்கூடும்.
www.ndtv.com