Tamil | Peter Holley, The Washington Post | Monday November 26, 2018
சுமார் 2000 வருட பழமைவாய்ந்த இந்த சீனப்பெருஞ்சுவர் பல ஆயிரம் மைல் துரத்திற்க்கு பரந்து விரிந்துள்ளது. உலகமே வியக்கும் அளவிற்க்கு கட்டுமான கலைக்கு பெருமை சேர்க்கும் வகையில் கட்டப்பட்ட இந்த பிரமாண்ட சுவர் தற்போது சிதைய தொடங்கியுள்ளது.
www.ndtv.com