AllNews'Citizen Amendment Bill 2019' - 15 News Result(s)பிப் - 14 இரவை கறுப்பு இரவாக்கிய காவல்துறை! - மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்Tamil | Edited by Esakki | Saturday February 15, 2020 ஜனநாயக ரீதியாகப் போராடியவர்களை வேண்டுமென்றே தடியடி செய்து கலைத்து போராட்டத்தை வன்முறைப் பாதைக்குத் திருப்பிட, அதனை வன்முறைப் போராட்டமாகச் சித்தரிக்கத் திட்டமிட்டுச் செயல்பட்டுள்ளது காவல்துறை. www.ndtv.comகாங்கிரஸ் தலைமையில் எதிர்கட்சிகள் ஆலோசனை கூட்டம்: திமுக புறக்கணிப்பு!Tamil | Edited by Esakki | Monday January 13, 2020 திமுக, சிவசேனா உள்ளிட்ட கட்சிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்துள்ளது. www.ndtv.comமு.க.ஸ்டாலினுக்காக பிரத்யேக ‘வழிபாடு’… 108 தேங்காய் உடைத்து இந்து மக்கள் கட்சி வேண்டுதல்!Tamil | Written by Barath Raj | Tuesday January 7, 2020 இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் இந்த வேண்டுதலை முன்னின்று நடத்தியுள்ளார். www.ndtv.comகுடியுரிமை மறுக்கப்பட்டால்.. இருக்கவே இருக்கு கைலாசா! - சீமான் அசத்தல் யோசனை!Tamil | Edited by Esakki | Wednesday December 18, 2019 மம்தா பானர்ஜி போல் ஒரு தலைவர் ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்திருந்தால், நாடு முன்னேறி இருக்கும். இங்கு மதம் அரசை ஆளுகிறது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரித்ததற்குக் காரணம் மதம் தான். www.ndtv.comஜாமியா வன்முறை 10 பேர் கைது: கைது செய்யப்பட்டவர்கள் மாணவர்கள் இல்லை என தகவல்!Tamil | Edited by Esakki | Tuesday December 17, 2019 இதுவரை எந்த ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என டெல்லி போலீசார் கூறுகின்றனர் www.ndtv.comகுடியுரிமை சட்ட எதிர்ப்பால் மேற்கு வங்கத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு பணிகள் நிறுத்தம்!!Tamil | Edited by Musthak | Tuesday December 17, 2019 எந்த வகையிலும் குடிமக்கள் சட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என்று மேற்கு வங்கம் உள்பட 3 மாநிலங்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளன. இந்த விவகாரத்தில் மாநிலங்களின் அனுமதி தேவையில்லை என்கிறது மத்திய அரசு. www.ndtv.comகுடியுரிமை மசோதாவைக் கண்டித்து மம்தா தலைமையில் பேரணி!! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!Tamil | Edited by Musthak | Monday December 16, 2019 கொல்கத்தாவில் நடைபெற்ற பிரமாண்ட பேரணி குறித்து மேற்கு வங்க கவர்னர் தனது ட்விட்டர் பதிவில், 'குடியுரிமை திருத்த மசோதா மிகுந்த கோபத்தை எனக்கு அளிக்கிறது. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது'என்று குறிப்பிட்டுள்ளார். www.ndtv.comவன்முறையை நிறுத்தினால் வழக்கை உச்ச நீதிமன்றம் நாளையே விசாரிக்கும்!Tamil | Edited by Esakki | Monday December 16, 2019 வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங் மற்றும் கொலின் கோன்சால்வ்ஸ் ஆகியோர் மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து விசாரணை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதிகளை இரு பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி வைக்குமாறு உச்சநீதிமன்றத்தை கேட்டுக்கொண்டனர். www.ndtv.comபேருந்துகளுக்கு போலீசார் தீ வைத்தார்களா ?? உயரதிகாரிகள் கூறுவது என்ன?Tamil | Edited by Esakki | Monday December 16, 2019 Delhi protests: காவல்துறையை சேர்ந்த சிலர் வேண்டுமென்றே தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக துணை முதல்வர் மனிஷ் சிசோடியா உட்பட பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். www.ndtv.comதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கொல்கத்தாவில் பேரணி -மம்தா பானர்ஜி அறிவிப்புTamil | Edited by Saroja | Friday December 13, 2019 “குடியுரிமை சட்டம் இந்தியாவை பிரிக்கும். நாங்கள் ஆட்சியிலிருக்கும் வரை மாநிலத்தில் ஒரு நபர் கூட நாட்டை விட்டு வெளியேற வேண்டியதில்லை” என்று கூறியுள்ளார். www.ndtv.comCitizenship Bill விவாதம்: ப.சிதம்பரம் vs அமித்ஷா!Tamil | Written by Barath Raj | Thursday December 12, 2019 Citizenship Bill Debate: "இந்த மசோதாவை இப்படி வரையறுக்கலாம் என்று சொன்னவர்கள் யார். சட்ட அமைச்சகமா, உள்துறை அமைச்சகமா, அட்டர்னி ஜெனரலா" www.ndtv.com“வங்கக் கடலில் தூக்கியெறியப்படணும்…”- Citizenship Bill பற்றி Amit Shah முன் கர்ஜித்த வைகோ!Tamil | Written by Barath Raj | Thursday December 12, 2019 Vaiko on Citizenship Bill - "ஜனநாயக விரோதமான இந்த மசோதா வங்கக் கடலில் தூக்கியெறியப்பட வேண்டும்" www.ndtv.comAmit Shah-வுக்கு அடுக்கடுக்காக கேள்வி… Citizenship Bill விவாதத்தில் ஜொலித்த தயாநிதி மாறன்!Tamil | Written by Barath Raj | Wednesday December 11, 2019 "நீங்கள் இந்தியாவின் ஒரு பகுதிக்கு மட்டும் உள்துறை அமைச்சர் அல்ல. மொத்த நாட்டிற்கும் உள்துறை அமைச்சர்" www.ndtv.com“ஏன் தமிழர்களுக்கு இந்த பாகுபாடு..?”- மத்திய அரசு மீது பாயும் Kamal Haasan!Tamil | NDTV | Wednesday December 11, 2019 Kamal Haasan on Citizenship Bill - “இனப் படுகொலைக்கு ஆளான தமிழர்களையும் முஸ்லிம்களையும் குடியுரிமை திருத்த மசோதாவில் இருந்து விலக்கி வைத்ததற்குக் காரணம் என்ன?" www.ndtv.com'இலங்கை தமிழர்களின் குடியுரிமையை கவனத்தில் கொள்ளுங்கள்': ஸ்ரீஸ்ரீ ரவி சங்கர் கோரிக்கை!!Tamil | Edited by Musthak | Tuesday December 10, 2019 தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அரசு சார்பாக அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் இலங்கையில் இருந்து வந்த தமிழர்கள் அகதிகளாக தங்கியுள்ளனர். www.ndtv.com'Citizen Amendment Bill 2019' - 15 News Result(s)பிப் - 14 இரவை கறுப்பு இரவாக்கிய காவல்துறை! - மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்Tamil | Edited by Esakki | Saturday February 15, 2020 ஜனநாயக ரீதியாகப் போராடியவர்களை வேண்டுமென்றே தடியடி செய்து கலைத்து போராட்டத்தை வன்முறைப் பாதைக்குத் திருப்பிட, அதனை வன்முறைப் போராட்டமாகச் சித்தரிக்கத் திட்டமிட்டுச் செயல்பட்டுள்ளது காவல்துறை. www.ndtv.comகாங்கிரஸ் தலைமையில் எதிர்கட்சிகள் ஆலோசனை கூட்டம்: திமுக புறக்கணிப்பு!Tamil | Edited by Esakki | Monday January 13, 2020 திமுக, சிவசேனா உள்ளிட்ட கட்சிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்துள்ளது. www.ndtv.comமு.க.ஸ்டாலினுக்காக பிரத்யேக ‘வழிபாடு’… 108 தேங்காய் உடைத்து இந்து மக்கள் கட்சி வேண்டுதல்!Tamil | Written by Barath Raj | Tuesday January 7, 2020 இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் இந்த வேண்டுதலை முன்னின்று நடத்தியுள்ளார். www.ndtv.comகுடியுரிமை மறுக்கப்பட்டால்.. இருக்கவே இருக்கு கைலாசா! - சீமான் அசத்தல் யோசனை!Tamil | Edited by Esakki | Wednesday December 18, 2019 மம்தா பானர்ஜி போல் ஒரு தலைவர் ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்திருந்தால், நாடு முன்னேறி இருக்கும். இங்கு மதம் அரசை ஆளுகிறது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரித்ததற்குக் காரணம் மதம் தான். www.ndtv.comஜாமியா வன்முறை 10 பேர் கைது: கைது செய்யப்பட்டவர்கள் மாணவர்கள் இல்லை என தகவல்!Tamil | Edited by Esakki | Tuesday December 17, 2019 இதுவரை எந்த ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என டெல்லி போலீசார் கூறுகின்றனர் www.ndtv.comகுடியுரிமை சட்ட எதிர்ப்பால் மேற்கு வங்கத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு பணிகள் நிறுத்தம்!!Tamil | Edited by Musthak | Tuesday December 17, 2019 எந்த வகையிலும் குடிமக்கள் சட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என்று மேற்கு வங்கம் உள்பட 3 மாநிலங்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளன. இந்த விவகாரத்தில் மாநிலங்களின் அனுமதி தேவையில்லை என்கிறது மத்திய அரசு. www.ndtv.comகுடியுரிமை மசோதாவைக் கண்டித்து மம்தா தலைமையில் பேரணி!! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!Tamil | Edited by Musthak | Monday December 16, 2019 கொல்கத்தாவில் நடைபெற்ற பிரமாண்ட பேரணி குறித்து மேற்கு வங்க கவர்னர் தனது ட்விட்டர் பதிவில், 'குடியுரிமை திருத்த மசோதா மிகுந்த கோபத்தை எனக்கு அளிக்கிறது. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது'என்று குறிப்பிட்டுள்ளார். www.ndtv.comவன்முறையை நிறுத்தினால் வழக்கை உச்ச நீதிமன்றம் நாளையே விசாரிக்கும்!Tamil | Edited by Esakki | Monday December 16, 2019 வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங் மற்றும் கொலின் கோன்சால்வ்ஸ் ஆகியோர் மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து விசாரணை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதிகளை இரு பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி வைக்குமாறு உச்சநீதிமன்றத்தை கேட்டுக்கொண்டனர். www.ndtv.comபேருந்துகளுக்கு போலீசார் தீ வைத்தார்களா ?? உயரதிகாரிகள் கூறுவது என்ன?Tamil | Edited by Esakki | Monday December 16, 2019 Delhi protests: காவல்துறையை சேர்ந்த சிலர் வேண்டுமென்றே தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக துணை முதல்வர் மனிஷ் சிசோடியா உட்பட பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். www.ndtv.comதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கொல்கத்தாவில் பேரணி -மம்தா பானர்ஜி அறிவிப்புTamil | Edited by Saroja | Friday December 13, 2019 “குடியுரிமை சட்டம் இந்தியாவை பிரிக்கும். நாங்கள் ஆட்சியிலிருக்கும் வரை மாநிலத்தில் ஒரு நபர் கூட நாட்டை விட்டு வெளியேற வேண்டியதில்லை” என்று கூறியுள்ளார். www.ndtv.comCitizenship Bill விவாதம்: ப.சிதம்பரம் vs அமித்ஷா!Tamil | Written by Barath Raj | Thursday December 12, 2019 Citizenship Bill Debate: "இந்த மசோதாவை இப்படி வரையறுக்கலாம் என்று சொன்னவர்கள் யார். சட்ட அமைச்சகமா, உள்துறை அமைச்சகமா, அட்டர்னி ஜெனரலா" www.ndtv.com“வங்கக் கடலில் தூக்கியெறியப்படணும்…”- Citizenship Bill பற்றி Amit Shah முன் கர்ஜித்த வைகோ!Tamil | Written by Barath Raj | Thursday December 12, 2019 Vaiko on Citizenship Bill - "ஜனநாயக விரோதமான இந்த மசோதா வங்கக் கடலில் தூக்கியெறியப்பட வேண்டும்" www.ndtv.comAmit Shah-வுக்கு அடுக்கடுக்காக கேள்வி… Citizenship Bill விவாதத்தில் ஜொலித்த தயாநிதி மாறன்!Tamil | Written by Barath Raj | Wednesday December 11, 2019 "நீங்கள் இந்தியாவின் ஒரு பகுதிக்கு மட்டும் உள்துறை அமைச்சர் அல்ல. மொத்த நாட்டிற்கும் உள்துறை அமைச்சர்" www.ndtv.com“ஏன் தமிழர்களுக்கு இந்த பாகுபாடு..?”- மத்திய அரசு மீது பாயும் Kamal Haasan!Tamil | NDTV | Wednesday December 11, 2019 Kamal Haasan on Citizenship Bill - “இனப் படுகொலைக்கு ஆளான தமிழர்களையும் முஸ்லிம்களையும் குடியுரிமை திருத்த மசோதாவில் இருந்து விலக்கி வைத்ததற்குக் காரணம் என்ன?" www.ndtv.com'இலங்கை தமிழர்களின் குடியுரிமையை கவனத்தில் கொள்ளுங்கள்': ஸ்ரீஸ்ரீ ரவி சங்கர் கோரிக்கை!!Tamil | Edited by Musthak | Tuesday December 10, 2019 தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அரசு சார்பாக அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் இலங்கையில் இருந்து வந்த தமிழர்கள் அகதிகளாக தங்கியுள்ளனர். www.ndtv.comYour search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com