AllNews'Citizenship Bill Protests' - 28 News Result(s)பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் : வகுப்புவாதத்தை தூண்டும் உ.பி காவல்துறை அதிகாரியின் பேச்சுTamil | Edited by Saroja | Saturday December 28, 2019 “தொழுகைக்கு செல்வது நல்ல விஷயம். ஆனால் இந்த கருப்பு மற்றும் நீல நிற பேட்ஜ்கள் அணிந்திருந்தால் பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள்” என்று முஸ்லிம் ஆண்களிடம் கூறுகிறார். www.ndtv.com'குடியுரிமை சட்ட திருத்தத்தை புதுவையில் அமல்படுத்த மாட்டோம்' - நாராயணசாமி திட்டவட்டம்!!Tamil | Edited by Musthak | Friday December 27, 2019 காங்கிரஸ் கட்சியின் முதல்வரான நாராயண சாமி, குடியுரிமை சட்ட திருத்தம் மற்றும் என்.ஆர்.சி. ஆகியவை பாஜகவின் கொள்கையான இந்துத்துவாவை நிறைவேற்றுவதற்காக கொண்டு வரப்பட்டவை என்று விமர்சித்துள்ளார். www.ndtv.comCAA போராட்டத்தில் பங்கேற்றதால் திருப்பி அனுப்பப்பட்ட German IIT மாணவர்; உருக்கமான மெஸேஜ்!Tamil | Edited by Barath Raj | Thursday December 26, 2019 Jacob மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பேசியுள்ள ப.சிதம்பரம், “உலக வரலாற்றில் ஒரு கருப்புப் பக்கம்,” என்று கண்டித்துள்ளார். www.ndtv.comகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை!! கண்ணீர் புகை குண்டுகளால் பதற்றம்!Tamil | Edited by Musthak | Friday December 20, 2019 உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றன. பதற்றம் நிறைந்த இடங்களில் மொபைல் சேவை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. தலைநகர் லக்னோ உள்பட சில இடங்களில் தகவல் தொடர்பு முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. www.ndtv.comடெல்லியில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பேரணியாக செல்ல முயன்றவர்கள் கைது!!Tamil | Edited by Musthak | Thursday December 19, 2019 மும்பை, சென்னை, புனே, ஐதராபாத், நாக்பூர், புவனேஸ்வர், கொல்கத்தா, போபால் உள்ளிட்ட 10 நகரங்களில் இன்று போராட்டங்கள் நடைபெறுகின்றன. www.ndtv.comதொடர் போராட்டம் - வன்முறை; டெல்லி வடகிழக்கு மாவட்டங்களில் 144 அமல்!Tamil | Edited by Esakki | Wednesday December 18, 2019 இந்த போராட்டம் தொடர்பாக குற்றப்பின்னணி உள்ள 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். www.ndtv.comஇது போன்ற சவாவல்களின் அர்த்தம் என்ன? பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் பதிலடி!!Tamil | Edited by Esakki | Wednesday December 18, 2019 Citizenship (Amendment) Act: ஏற்கனவே பாகிஸ்தான் குடிமக்களாக இருப்பவர்களுக்கு நாம் ஏன் குடியுரிமை வழங்க வேண்டும்? இது போன்ற சவாவல்களின் அர்த்தம் என்ன? www.ndtv.comஇந்துகள் சிறுபான்மையினர் என்ற மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்Tamil | Edited by Saroja | Tuesday December 17, 2019 மொழிகளை வைத்துத்தான் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன, மதங்களை அடிப்படையாக வைத்து அல்ல. மாநில வாரிய மதத்தைச் சேர்ந்த மக்கள் அடர்த்தி அடிப்படையில் சிறுபான்மை அந்தஸ்து வழங்கிட முடியாது www.ndtv.comஜாமியா வன்முறை 10 பேர் கைது: கைது செய்யப்பட்டவர்கள் மாணவர்கள் இல்லை என தகவல்!Tamil | Edited by Esakki | Tuesday December 17, 2019 இதுவரை எந்த ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என டெல்லி போலீசார் கூறுகின்றனர் www.ndtv.comகுடியுரிமை மசோதாவைக் கண்டித்து மம்தா தலைமையில் பேரணி!! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!Tamil | Edited by Musthak | Monday December 16, 2019 கொல்கத்தாவில் நடைபெற்ற பிரமாண்ட பேரணி குறித்து மேற்கு வங்க கவர்னர் தனது ட்விட்டர் பதிவில், 'குடியுரிமை திருத்த மசோதா மிகுந்த கோபத்தை எனக்கு அளிக்கிறது. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது'என்று குறிப்பிட்டுள்ளார். www.ndtv.comவன்முறையை நிறுத்தினால் வழக்கை உச்ச நீதிமன்றம் நாளையே விசாரிக்கும்!Tamil | Edited by Esakki | Monday December 16, 2019 வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங் மற்றும் கொலின் கோன்சால்வ்ஸ் ஆகியோர் மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து விசாரணை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதிகளை இரு பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி வைக்குமாறு உச்சநீதிமன்றத்தை கேட்டுக்கொண்டனர். www.ndtv.comஅலிகர் பல்கலைக்கழக மாணவர்கள் விடுதிகளை காலிசெய்து வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள்Tamil | Edited by Saroja | Monday December 16, 2019 AMU Protest: இன்று அலிகர் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரையும் வீட்டிற்கு அனுப்புவோம் என்று உத்தர பிரதேச காவல்துறை இயக்குநர் ஓ.பி. சிங் கூறினார். www.ndtv.comகுடியுரிமை திருத்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - மு.க ஸ்டாலின்Tamil | Edited by Saroja | Monday December 16, 2019 மாணவர்கள் மீது மிருகத்தனமான தாக்குதல் காட்சிகளைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக கூறியுள்ளார்.சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்துக்கும் பதிலளிக்க வேண்டும் என்று அவர் கூறினார். www.ndtv.comCitizenship Law-க்கு எதிராக டெல்லியில் தீவிரமடைந்த போராட்டம்; தலைநகரில் உச்சக்கட்ட பதற்றம்!Tamil | Edited by Barath Raj | Sunday December 15, 2019 வடகிழக்கு மாநிலங்களிலும் குடியுரிமை திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறியதில் இருந்து தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. www.ndtv.comCitizenship Act: பாஜக கூட்டணி கட்சியே எதிர்ப்பு… பதற்றத்தில் வடகிழக்கு!Tamil | Edited by Barath Raj | Sunday December 15, 2019 Citizenship Amendment Act Protest - குடியுரிமைச் சட்டத்தில் சமீபத்தில் செய்த திருத்தம், பாரபட்சமாகவும் சட்ட சாசனத்திற்கு எதிராகவும் இருப்பதாக எதிர்க்கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். www.ndtv.comMore News »'Citizenship Bill Protests' - 28 News Result(s)பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் : வகுப்புவாதத்தை தூண்டும் உ.பி காவல்துறை அதிகாரியின் பேச்சுTamil | Edited by Saroja | Saturday December 28, 2019 “தொழுகைக்கு செல்வது நல்ல விஷயம். ஆனால் இந்த கருப்பு மற்றும் நீல நிற பேட்ஜ்கள் அணிந்திருந்தால் பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள்” என்று முஸ்லிம் ஆண்களிடம் கூறுகிறார். www.ndtv.com'குடியுரிமை சட்ட திருத்தத்தை புதுவையில் அமல்படுத்த மாட்டோம்' - நாராயணசாமி திட்டவட்டம்!!Tamil | Edited by Musthak | Friday December 27, 2019 காங்கிரஸ் கட்சியின் முதல்வரான நாராயண சாமி, குடியுரிமை சட்ட திருத்தம் மற்றும் என்.ஆர்.சி. ஆகியவை பாஜகவின் கொள்கையான இந்துத்துவாவை நிறைவேற்றுவதற்காக கொண்டு வரப்பட்டவை என்று விமர்சித்துள்ளார். www.ndtv.comCAA போராட்டத்தில் பங்கேற்றதால் திருப்பி அனுப்பப்பட்ட German IIT மாணவர்; உருக்கமான மெஸேஜ்!Tamil | Edited by Barath Raj | Thursday December 26, 2019 Jacob மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பேசியுள்ள ப.சிதம்பரம், “உலக வரலாற்றில் ஒரு கருப்புப் பக்கம்,” என்று கண்டித்துள்ளார். www.ndtv.comகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை!! கண்ணீர் புகை குண்டுகளால் பதற்றம்!Tamil | Edited by Musthak | Friday December 20, 2019 உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றன. பதற்றம் நிறைந்த இடங்களில் மொபைல் சேவை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. தலைநகர் லக்னோ உள்பட சில இடங்களில் தகவல் தொடர்பு முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. www.ndtv.comடெல்லியில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பேரணியாக செல்ல முயன்றவர்கள் கைது!!Tamil | Edited by Musthak | Thursday December 19, 2019 மும்பை, சென்னை, புனே, ஐதராபாத், நாக்பூர், புவனேஸ்வர், கொல்கத்தா, போபால் உள்ளிட்ட 10 நகரங்களில் இன்று போராட்டங்கள் நடைபெறுகின்றன. www.ndtv.comதொடர் போராட்டம் - வன்முறை; டெல்லி வடகிழக்கு மாவட்டங்களில் 144 அமல்!Tamil | Edited by Esakki | Wednesday December 18, 2019 இந்த போராட்டம் தொடர்பாக குற்றப்பின்னணி உள்ள 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். www.ndtv.comஇது போன்ற சவாவல்களின் அர்த்தம் என்ன? பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் பதிலடி!!Tamil | Edited by Esakki | Wednesday December 18, 2019 Citizenship (Amendment) Act: ஏற்கனவே பாகிஸ்தான் குடிமக்களாக இருப்பவர்களுக்கு நாம் ஏன் குடியுரிமை வழங்க வேண்டும்? இது போன்ற சவாவல்களின் அர்த்தம் என்ன? www.ndtv.comஇந்துகள் சிறுபான்மையினர் என்ற மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்Tamil | Edited by Saroja | Tuesday December 17, 2019 மொழிகளை வைத்துத்தான் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன, மதங்களை அடிப்படையாக வைத்து அல்ல. மாநில வாரிய மதத்தைச் சேர்ந்த மக்கள் அடர்த்தி அடிப்படையில் சிறுபான்மை அந்தஸ்து வழங்கிட முடியாது www.ndtv.comஜாமியா வன்முறை 10 பேர் கைது: கைது செய்யப்பட்டவர்கள் மாணவர்கள் இல்லை என தகவல்!Tamil | Edited by Esakki | Tuesday December 17, 2019 இதுவரை எந்த ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என டெல்லி போலீசார் கூறுகின்றனர் www.ndtv.comகுடியுரிமை மசோதாவைக் கண்டித்து மம்தா தலைமையில் பேரணி!! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!Tamil | Edited by Musthak | Monday December 16, 2019 கொல்கத்தாவில் நடைபெற்ற பிரமாண்ட பேரணி குறித்து மேற்கு வங்க கவர்னர் தனது ட்விட்டர் பதிவில், 'குடியுரிமை திருத்த மசோதா மிகுந்த கோபத்தை எனக்கு அளிக்கிறது. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது'என்று குறிப்பிட்டுள்ளார். www.ndtv.comவன்முறையை நிறுத்தினால் வழக்கை உச்ச நீதிமன்றம் நாளையே விசாரிக்கும்!Tamil | Edited by Esakki | Monday December 16, 2019 வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங் மற்றும் கொலின் கோன்சால்வ்ஸ் ஆகியோர் மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து விசாரணை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதிகளை இரு பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி வைக்குமாறு உச்சநீதிமன்றத்தை கேட்டுக்கொண்டனர். www.ndtv.comஅலிகர் பல்கலைக்கழக மாணவர்கள் விடுதிகளை காலிசெய்து வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள்Tamil | Edited by Saroja | Monday December 16, 2019 AMU Protest: இன்று அலிகர் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரையும் வீட்டிற்கு அனுப்புவோம் என்று உத்தர பிரதேச காவல்துறை இயக்குநர் ஓ.பி. சிங் கூறினார். www.ndtv.comகுடியுரிமை திருத்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - மு.க ஸ்டாலின்Tamil | Edited by Saroja | Monday December 16, 2019 மாணவர்கள் மீது மிருகத்தனமான தாக்குதல் காட்சிகளைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக கூறியுள்ளார்.சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்துக்கும் பதிலளிக்க வேண்டும் என்று அவர் கூறினார். www.ndtv.comCitizenship Law-க்கு எதிராக டெல்லியில் தீவிரமடைந்த போராட்டம்; தலைநகரில் உச்சக்கட்ட பதற்றம்!Tamil | Edited by Barath Raj | Sunday December 15, 2019 வடகிழக்கு மாநிலங்களிலும் குடியுரிமை திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறியதில் இருந்து தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. www.ndtv.comCitizenship Act: பாஜக கூட்டணி கட்சியே எதிர்ப்பு… பதற்றத்தில் வடகிழக்கு!Tamil | Edited by Barath Raj | Sunday December 15, 2019 Citizenship Amendment Act Protest - குடியுரிமைச் சட்டத்தில் சமீபத்தில் செய்த திருத்தம், பாரபட்சமாகவும் சட்ட சாசனத்திற்கு எதிராகவும் இருப்பதாக எதிர்க்கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com