Tamil | Edited by Esakki | Wednesday July 31, 2019
செல்வராஜின் இரண்டு மனைவிகளும் அவரை விட்டுச்சென்ற நிலையில், மகன் மற்றும் மருமகள் மீது அவர் கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளார் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
www.ndtv.com