AllNews'Colleges' - 64 News Result(s)அதிகாலையில் டெல்லியில் சாலை விபத்து; ரோந்து பணியிலிருந்த காவலர் மரணம்! 19 வயது மாணவன் கைது!!Tamil | NDTV | Monday August 10, 2020 விபத்தில் வஜீர் சிங் உயிரிழந்துள்ளார். கான்ஸ்டபிள் அமித் படுகாயமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என்று டி.சி.பி பரத்வாஜ் தெரிவித்துள்ளார். www.ndtv.comஅன்லாக்3: திரையரங்குகள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்களை திறக்க ஆலோசனை!Tamil | Edited by Deepshikha Ghosh | Tuesday July 28, 2020 எதிர்வரும் நாட்களில் அதிக அளவிலான பண்டிகைகள் வருவதையொட்டி கட்டுப்பாடுகளை மத்திய அரசு கவனமாக தளர்த்தி வருகின்றது. www.ndtv.comஇறுதியாண்டு தேர்வு தவிர்த்து அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வும் ரத்து: முதல்வர் அறிவிப்புTamil | NDTV | Thursday July 23, 2020 இறுதியாண்டு கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் செப்டம்பரில் நடத்தப்படலாம் என்று தெரிகிறது. www.ndtv.comதனியார் கல்லூரிகளில் 3 தவணைகளாக கட்டணம் வசூலிக்க அனுமதி: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்Tamil | NDTV | Thursday July 9, 2020 அந்த மனுவை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, ஆகஸ்ட், டிசம்பர் மற்றும் 2021 ஏப்ரல் மாதங்கள் என மூன்று தவணைகளாகக் கட்டணம் வசூலிக்க தனியார் கல்லூரிகளை அனுமதிப்பது என முடிவு செய்துள்ளதாக அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comதமிழகத்தில் கல்லூரி தேர்வுகள் ரத்து? உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி!Tamil | NDTV | Friday June 12, 2020 தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் அர்ப்பணிப்பு உணர்வோடு, அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள். எனவே, இப்போது தேர்வை நடத்துவதற்கு சாத்தியக்கூறு இல்லை. www.ndtv.comஇந்தியாவின் டாப் 10 - பொறியியல் கல்லூரிகள் பட்டியல் வெளியீடு! சென்னை ஐஐடி-க்கு முதலிடம்Tamil | Edited by Maitree Baral | Thursday June 11, 2020 ஓராண்டில் ஒவ்வொரு அரசு கல்வி நிறுவனங்களும் செய்தவற்றின் அடிப்படையில் NIRF தர வரிசை பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலின் அடிப்படையில் கல்வி நிறுவனங்களின் தரம் நிர்ணயிக்கப்படும். www.ndtv.comதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் விளக்கம்!Tamil | NDTV | Wednesday June 3, 2020 “பாடங்களை குறைப்பது குறித்தும் நிபுணர் குழு ஆலோசித்து வருகிறது. “ என்றும் குறிப்பிட்டுள்ளார். www.ndtv.comஅமெரிக்காவில் 22 லட்சம் மற்றும், இங்கிலாந்தில் 5 லட்சம் கொரோனா இறப்புகளைக் கணித்துள்ள ஆய்வுTamil | Reuters | Wednesday March 18, 2020 எந்தவொரு தடுப்பு நடவடிக்கையும் இல்லாமல் இருப்பின், பிரிட்டனில் அரை மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளையும், அமெரிக்காவில் 2.2 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளையும் COVID-19 தொற்றுநோய் ஏற்படுத்தக்கூடும் என்று பேராசிரியர் நீல் பெர்குசன் கூறியுள்ளார் www.ndtv.comகோவையில் புற்றுநோயாளிகளுக்காக தலைமுடியை வழங்கிய 80 கல்லூரி மாணவிகள்!!Tamil | Edited by Musthak | Saturday March 7, 2020 மாணவிகளிடம் பெறப்பட்ட தலைமுடிகள், தலையில் வைக்கப்படும் விக் தயார் செய்வதற்கு பயன்படுத்தப்படும். அவை, புற்றுநோயாளிகளுக்கு அளிக்கப்படவுள்ளது. www.ndtv.comசவப்பெட்டியில் பெண்ணின் உடல் - தந்தையை உதைத்த போலீஸ்காரர் : தெலுங்கானாவில் நடந்த மனதை உலுக்கும் சம்பவம்Tamil | NDTV | Thursday February 27, 2020 காவலர்களைத் தடுக்க முற்படும்போது நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை அருகிலிருந்த காவலர் ஒருவர் தனது பூட்ஸ் கால்களால் எட்டி உதைக்கிறார் www.ndtv.comதமிழகத்தில் கல்லூரிகளுக்கு நாளை முதல் ஜன.1 வரை விடுமுறை அறிவிப்பு!Tamil | Edited by Esakki | Friday December 20, 2019 இதையடுத்து, நாளை முதல் ஜன.1 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, விடுமுறை முடிந்து ஜனவரி 2ம் தேதி கல்லூரிகள், பல்கலைக்கழங்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comதொடர் கனமழை: சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!Tamil | Edited by Esakki | Monday December 2, 2019 திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, கனமழை காரணமாக சென்னையிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comமுதல் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய தமிழக எம்.பி- திருவள்ளூருக்கு வருகிறது மருத்துவ கல்லூரி!Tamil | Written by Barath Raj | Thursday November 28, 2019 திருவள்ளூர் தொகுதிக்கு உட்பட்ட இடத்தில் மருத்துவக கல்லூரி அமைக்க, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது www.ndtv.comதமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 26 மருத்துவக் கல்லூரிகளை ஏற்படுத்த மத்திய அரசு ஒப்புதல்!!Tamil | Edited by Musthak | Saturday November 23, 2019 CSS திட்டப்படி மருத்துவக் கல்லூரி அமைப்பதில் 60 சதவீத தொகையான ரூ. 190 கோடியை மத்திய அரசு ஏற்கும். மாநில அரசு 130 கோடி ரூபாயை வழங்கி மருத்துவக் கல்லூரி ஏற்படுத்தப்படும். www.ndtv.comபேருந்தில் கியர் மாற்றி விளையாடிய கல்லூரி மாணவிகள்; டிரைவர் லைசன்ஸ் ரத்து!Tamil | Edited by Esakki | Friday November 22, 2019 கேரளாவின் வயநாட்டை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவிகள் கோவாவிற்கு 7 நாள் சுற்றுலா பயணமாக அந்த பஸ்சில் சென்றுள்ளனர். www.ndtv.comMore News »'Colleges' - 64 News Result(s)அதிகாலையில் டெல்லியில் சாலை விபத்து; ரோந்து பணியிலிருந்த காவலர் மரணம்! 19 வயது மாணவன் கைது!!Tamil | NDTV | Monday August 10, 2020 விபத்தில் வஜீர் சிங் உயிரிழந்துள்ளார். கான்ஸ்டபிள் அமித் படுகாயமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என்று டி.சி.பி பரத்வாஜ் தெரிவித்துள்ளார். www.ndtv.comஅன்லாக்3: திரையரங்குகள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்களை திறக்க ஆலோசனை!Tamil | Edited by Deepshikha Ghosh | Tuesday July 28, 2020 எதிர்வரும் நாட்களில் அதிக அளவிலான பண்டிகைகள் வருவதையொட்டி கட்டுப்பாடுகளை மத்திய அரசு கவனமாக தளர்த்தி வருகின்றது. www.ndtv.comஇறுதியாண்டு தேர்வு தவிர்த்து அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வும் ரத்து: முதல்வர் அறிவிப்புTamil | NDTV | Thursday July 23, 2020 இறுதியாண்டு கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் செப்டம்பரில் நடத்தப்படலாம் என்று தெரிகிறது. www.ndtv.comதனியார் கல்லூரிகளில் 3 தவணைகளாக கட்டணம் வசூலிக்க அனுமதி: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்Tamil | NDTV | Thursday July 9, 2020 அந்த மனுவை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, ஆகஸ்ட், டிசம்பர் மற்றும் 2021 ஏப்ரல் மாதங்கள் என மூன்று தவணைகளாகக் கட்டணம் வசூலிக்க தனியார் கல்லூரிகளை அனுமதிப்பது என முடிவு செய்துள்ளதாக அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comதமிழகத்தில் கல்லூரி தேர்வுகள் ரத்து? உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி!Tamil | NDTV | Friday June 12, 2020 தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் அர்ப்பணிப்பு உணர்வோடு, அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள். எனவே, இப்போது தேர்வை நடத்துவதற்கு சாத்தியக்கூறு இல்லை. www.ndtv.comஇந்தியாவின் டாப் 10 - பொறியியல் கல்லூரிகள் பட்டியல் வெளியீடு! சென்னை ஐஐடி-க்கு முதலிடம்Tamil | Edited by Maitree Baral | Thursday June 11, 2020 ஓராண்டில் ஒவ்வொரு அரசு கல்வி நிறுவனங்களும் செய்தவற்றின் அடிப்படையில் NIRF தர வரிசை பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலின் அடிப்படையில் கல்வி நிறுவனங்களின் தரம் நிர்ணயிக்கப்படும். www.ndtv.comதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் விளக்கம்!Tamil | NDTV | Wednesday June 3, 2020 “பாடங்களை குறைப்பது குறித்தும் நிபுணர் குழு ஆலோசித்து வருகிறது. “ என்றும் குறிப்பிட்டுள்ளார். www.ndtv.comஅமெரிக்காவில் 22 லட்சம் மற்றும், இங்கிலாந்தில் 5 லட்சம் கொரோனா இறப்புகளைக் கணித்துள்ள ஆய்வுTamil | Reuters | Wednesday March 18, 2020 எந்தவொரு தடுப்பு நடவடிக்கையும் இல்லாமல் இருப்பின், பிரிட்டனில் அரை மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளையும், அமெரிக்காவில் 2.2 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளையும் COVID-19 தொற்றுநோய் ஏற்படுத்தக்கூடும் என்று பேராசிரியர் நீல் பெர்குசன் கூறியுள்ளார் www.ndtv.comகோவையில் புற்றுநோயாளிகளுக்காக தலைமுடியை வழங்கிய 80 கல்லூரி மாணவிகள்!!Tamil | Edited by Musthak | Saturday March 7, 2020 மாணவிகளிடம் பெறப்பட்ட தலைமுடிகள், தலையில் வைக்கப்படும் விக் தயார் செய்வதற்கு பயன்படுத்தப்படும். அவை, புற்றுநோயாளிகளுக்கு அளிக்கப்படவுள்ளது. www.ndtv.comசவப்பெட்டியில் பெண்ணின் உடல் - தந்தையை உதைத்த போலீஸ்காரர் : தெலுங்கானாவில் நடந்த மனதை உலுக்கும் சம்பவம்Tamil | NDTV | Thursday February 27, 2020 காவலர்களைத் தடுக்க முற்படும்போது நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை அருகிலிருந்த காவலர் ஒருவர் தனது பூட்ஸ் கால்களால் எட்டி உதைக்கிறார் www.ndtv.comதமிழகத்தில் கல்லூரிகளுக்கு நாளை முதல் ஜன.1 வரை விடுமுறை அறிவிப்பு!Tamil | Edited by Esakki | Friday December 20, 2019 இதையடுத்து, நாளை முதல் ஜன.1 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, விடுமுறை முடிந்து ஜனவரி 2ம் தேதி கல்லூரிகள், பல்கலைக்கழங்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comதொடர் கனமழை: சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!Tamil | Edited by Esakki | Monday December 2, 2019 திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, கனமழை காரணமாக சென்னையிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comமுதல் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய தமிழக எம்.பி- திருவள்ளூருக்கு வருகிறது மருத்துவ கல்லூரி!Tamil | Written by Barath Raj | Thursday November 28, 2019 திருவள்ளூர் தொகுதிக்கு உட்பட்ட இடத்தில் மருத்துவக கல்லூரி அமைக்க, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது www.ndtv.comதமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 26 மருத்துவக் கல்லூரிகளை ஏற்படுத்த மத்திய அரசு ஒப்புதல்!!Tamil | Edited by Musthak | Saturday November 23, 2019 CSS திட்டப்படி மருத்துவக் கல்லூரி அமைப்பதில் 60 சதவீத தொகையான ரூ. 190 கோடியை மத்திய அரசு ஏற்கும். மாநில அரசு 130 கோடி ரூபாயை வழங்கி மருத்துவக் கல்லூரி ஏற்படுத்தப்படும். www.ndtv.comபேருந்தில் கியர் மாற்றி விளையாடிய கல்லூரி மாணவிகள்; டிரைவர் லைசன்ஸ் ரத்து!Tamil | Edited by Esakki | Friday November 22, 2019 கேரளாவின் வயநாட்டை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவிகள் கோவாவிற்கு 7 நாள் சுற்றுலா பயணமாக அந்த பஸ்சில் சென்றுள்ளனர். www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com