Tamil | Written by Alok Pandey | Thursday January 10, 2019
அயோத்தி பிரச்னைக்கு சட்டப்பூர்வமான தீர்வு கிடைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் அவசர சட்டத்தை ஏற்படுத்தி தீர்வு காண வேண்டும் என்று பாஜகவின் கூட்டணி கட்சிகளே பேசி வந்த நிலையில், மோடி இந்த கருத்தை தெரிவித்திருந்தார்.
www.ndtv.com