Tamil | Edited By Debanish Achom | Tuesday May 19, 2020
இந்தியாவில் அதிகப்பட்சமாக நேற்றைய காலை நிலவரப்படி நாடு முழுவதும் ஒரே நாளில் 5,242 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டனர். இதன் மூலம் நேற்று காலை நிலவரப்படி நாடு முழுவதும் தொற்றால் 96,169 பேர் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டனர்.
www.ndtv.com